யங் ஸ்டார் லீஸ் உள்ளரங்க உதைபந்தாடட சுற்றுப்போட்டி 17.11.2019.Zollikofen
-------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் லீஸ் யங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாடடசுற்று ப்போட்டி எதிர்வரும் நவம்பர் 17 அன்று காலை 8-00 மணிக்கு Zollikofen மைதானத்தில் இடம்பெறவுள்ளது.அதிகபட்ஷம் 32 சுவிஸ், ஐரோப்பிய கழகங்கள் பங்குபற்றி சிறப்பிக்கும் இந்த போட்டி இம்முறை பேர்ண் மாநகருக்கு அண்மையில் உள்ள Zollikofen மைதானத்தில் நிகழவுள்ளது வழமை போல் அனைத்து சிறப்புகள் உள்ளடங்க முதல் இடத்தையடையும் கழகத்துக்கு 500 சுவிஸ் பிராங் பரிசுத்தொகையும் வழங்க ஏற்பாடாகியுள்ளது ஆதரவாளர்கள் உதைபந்தாடட ரசிகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்