பக்கங்கள்

பக்கங்கள்

8 நவ., 2019

விக்கியர் குழப்பவாதி சந்தர்ப்பவாதி.வேஷம் கலைந்தது ஐந்து கட்சிகள் கூட்டை கலைத்தவர் விக்கினேஷ்வரனே!-யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

ஜனாதிபதித் தேர்தலில் ஐந்து தமிழ்த்தேசியக் கட்சிகள் வலுவான முடிவுகளை எடுக்கவுள்ள நிலையில் முந்திக்கொண்டு அறிக்கைகளை விட்டு கூட்டை சிதறடித்தவர் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனே என குற்றம் சுமத்தியுள்ள

மன்னார் ஆயரை சந்தித்தார் சஜித

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மன்னார் ஆயர் இல்லம், திருக்கேதீஸ்வர ஆலயம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டார்.
மன்னார் ஆயர் இல்லத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை விஜயம் செய்த சஜித் பிரேமதாச குழுவினர் மன்னார் ஆயர்

இன, மத அழிப்பை செய்ய மாட்டேன்; மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்

அனைத்து மக்களையும் இன, மத, மொழி, கட்சி பேதங்களை மறந்து மீண்டும் அவர்களை மீள்குடியேற்றுவேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு

தமிழ் மக்கள் இன்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு அன்றாட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்துவரும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது ஆதரவினை தெரிவித்தமையானது தவறு என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இருவர் கைது

மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை விபசார நடவடிக்கையில் ஈடுபடுத்திய மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் சிறுமியின் சிறிய தந்தையும் தரகரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.