ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது, கட்சித் தீர்மானங்களை மீறி, கட்சி மாறிச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் முரளிதரனை,
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
ரணில் விலகாவிடின் புதிய கட்சி
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க உடனடியாக விலகி சஜித் பிரேமதாசவுக்கு வழிவிட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
தூக்கப்படுகிறார் சிஐடி பணிப்பாளர் ஷானி
பாரிய குற்றங்கள் தொடர்பிலான மர்மங்களை துலக்கிய, அனுபவம் மிக்க, குற்றப் புலனாய்வாளரான குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர, அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு வேறு கடமைகளில் அமர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
69 எம்.பிக்கள் அதோ கதி!
நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படுமாயின் 69 எம்.பிக்கள் தமது ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.2015ம் ஆண்டு ஓகஸ்ட் 17ம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே
சற்று முன்னர் பிரதமராக பவியேற்றார் மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்பாக பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று பகல் நடைபெற்றது.
கனடாவில் தமிழர் பாரம்பரியத்தின் பின்னணி கொண்ட முதலாவது அமைச்சர் அனிதா ஆனந்த்
![]()
இன்று (புதன் 20/11/2019) பதவியேற்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் ஓக்வில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனிதா ஆனந்த் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள இவர், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்ட பேராசிரியராக கடமையாற்றியவராவார்
|
யாழ்.நகர விடுதியில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!- உடந்தையாக இருந்த இருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் 16 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு, உதவி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் யாழ். நகரில் அமைந்துள்ள விடுதி உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றுபவர் ஆகியோர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.