பக்கங்கள்

பக்கங்கள்

28 டிச., 2019

முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு  மகா  வித்தியாலய மாணவி  தேவிபுரம்ரவிச்சந்திரன் யாழினி   வர்த்தக பிரிவில் முதலிடம்  இவரது  தந்தை காணாமல் போனோர் பட்டியலில் உள்ளார் தாயார்  ஒரு  கையை இழந்தவர் 
சிறந்த பெறுபேறு கள் சில 
யாழ்  இந்து  கணிதப்பிரிவு மாணவன் ரவீந்திர யதுஷன்  மாவட்த்தில் 1 ஆம் இடம் இலங்கையில் 12  ஆம் இடம் 
கொக்குவில் இந்து மாணவன்கெங்கைவரைதான் நிலக்சன்  கலைப்பிரிவில் மாவட்த்தில் 1 ஆம் இடம் இலங்கையில்  இரண்டாம் இடம் 
யாழ் இந்து  வர்த்தக பிரிவில் சிவானந்தம் ரகுராஜ் மாவட்த்தில் முதலிடம்

 இலங்கையில்  உயிரியல் பிரிவில்  இரண்டாம் இடம் பிடித்த  யாழ்  இந்து மாணவன் 
யாழ்  இந்து மாணவன்  கிறிஸ்டி   ஜெயானந்தராசா உயிரியல் பிரிவில்  இலங்கையில்  இரண்டாம் இடத்தையும்   மாவடடத்தில் முத லாம் இடத்தையும் பிடித்துள்ளார் 



புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவி சயந்தினி  மதியழகன்  கலைப்பிரிவில் 3 A  சித்தி   பெற்று சாதனை

புங்குடுதீவு  7  ஆம்  வடடாரம்  மடத்துவெளி /ஊரதீவு   மதியழகன்  ஜெயாவின்  கனிஷ்ட புத்திரி  சயந்தினி  இந்த வருட  உயர்தர பரீடசையில் கலைப்பிரிவில் 3  ஏ  விசேட சித்தி   பெற்று தேர்வாகி உள்ளார்  இவரை  புங்குடுதீவு  மண்ணின்  சார்பில்  வாழ்த்துவோம் உறவுகளே