நாளை முதல் சுவிஸில் புதிய நடைமுறைகள் மீறுவோர் 5000 முதல் 15000பிராங்க் தண்டனை சுவசில் கிறெங்கென் நகரில் கொரோனா பதட்டம் 280 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
சுவிஸ் கிரென்கென் நகரில் உள்ள பார் ஒன்றில் அனாமதேயபேர்வழி ஒருவர் கொரோனா தொற்றுக்குழாகி இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டு அந்த பார் மூடப்பட்டுள்ளது . இந்த நபர் தன்னை பற்றிய விபரத்தினை செய்யாத நிலையில் இவர் மூலம் தொடர்புடைய 280 பேர் தனிமை படுத்தல் விதிகளுக்கு உள்ளாக்கப்பட்ட்னர்