பக்கங்கள்

பக்கங்கள்

29 அக்., 2020

யேர்மனியில் இரண்டாவது முடக்கம்

திங்கள் முதல் உணவகங்களும், பார்களும் மூடப்படும் என்றும் பெரிய நிகழ்வுகள் மீண்டும் ரத்து செய்யப்படும் முழு விபரம்!

பிரான்ஸிலும் மீண்டும் முடக்க நிலை அறிவிப்பு!

நவம்பர் மாதம் முழுவதும் இரண்டாவது தேசிய முடக்கத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
பிரேக்கிங் நியூஸ் 
பிரான்ஸ் இரண்டாவது லொக் டவுண் ஐ அறிவித்துள்ளது 
இன்று ஜனாதிபதி மக்ரோன் வெள்ளிக்கிழமை முதல்  மீண்டும் இரண்டாம் முறையாக  லோகடவுன்  கொண்டுவருவதாக  அறிவித்தார் .  பொடுக்ள வாங்க வேலைக்கு செல்ல மட்டும்  வெளியே செல்ல முடியும் . ஒரு மணித்தியாலம் வெளியே உளவரவும்  அனுமதியுண்டு    ஜெர்மனி திங்கள் முதல் பலத்த கட்டுபாடடை கொண்டுவருகிறது உணவகங்கள் கேளிக்கை கூடங்கள் முழுவதுமாக பூடடப்படலாம்