பக்கங்கள்

பக்கங்கள்

15 செப்., 2021

Welcome அரசியல் கைதிகளை முழங்காலில் நிற்க வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர் லொகான்!

www.pungudutivuswiss.com

னுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் கைதிகள் இருவரை முழந்தாளிடச் செய்துள்ளதுடன் தனது துப்பாக்கியை காண்பித்து அவர்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்

மட்டக்களப்பு ஊடகவியலாளர் சசிகரனிடம் மீண்டும் விசாரணை!

www.pungudutivuswiss.com

மட்டக்களப்பு சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனை மட்டக்களப்பு பொலிஸார்நேற்று மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர். நேற்று காலை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலய விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்ட சுதந்திர ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனை பொலிஸார் சுமார் ஒரு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள்- இணை அனுசரணை நாடுகள் கவலை.

www.pungudutivuswiss.com

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கவலையளிப்பதாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிவித்துள்ளன.