பக்கங்கள்

பக்கங்கள்

15 டிச., 2021

வல்வெட்டித்துறை செல்வேந்திரா மீண்டும் கதிரையேறினார்

www.pungudutivuswiss.com
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக மீண்டும் செல்வேந்திரா தெரிவாகியுள்ளார்.

EPDP முதல்வராகத் தொடர்கிறார் மணிவரவு - செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றி!!

www.pungudutivuswiss.com
யாப்பாண மநாகரசபையின் 2022 ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றியடைந்திருந்தது. இதன் மூலம் யாழ் மாநகரசபையின் முதல்வராக மணிவண்ணன் தொடர்கின்றார்.

நட்டாற்றில் விடப்போகின்றனர்:ஜோதிலிங்கம்

www.pungudutivuswiss.com
யாழ் மாநகர சபை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் பெருந்தேசியவாதத்தினுடைய நிகழ்ச்சி நிரல் இங்கே மேடையேறுவதற்கான வாய்ப்புக்கள் அமையுமென

யாழ். நகரபிதாவை வெளியேற்ற எத்தனிக்காதீர்கள்!

www.pungudutivuswiss.com


யாழ். மக்களின் நலன் பற்றியோ, வருங்காலம் பற்றியோ சிந்திக்காது மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மக்களின் நலன் பற்றியோ, வருங்காலம் பற்றியோ சிந்திக்காது மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார் சிறிதரன்!

www.pungudutivuswiss.com



வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறும் வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியேறி தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறும் வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியேறி தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்

வல்வை நகரசபையில் திடீர் திருப்பம்! - மீண்டும் தவிசாளர் ஆகிறார் செல்வேந்திரா

www.pungudutivuswiss.com


வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது. 2 வாரங்கள் முன்னர் இடம்பெற்ற வரவு செலவு திட்ட இரண்டாவது வாக்கெடுப்பிலும் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, தவிசாளர் செல்வேந்திரா பதவியிழந்தார். இந்த நிலையில்,   இன்று நடக்கவுள்ள தவிசாளர் தெரிவில் மீண்டும் செல்வேந்திராவை தெரிவு செய்ய இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவு வழங்க ரெலோ இணங்கியுள்ளது.

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது. 2 வாரங்கள் முன்னர் இடம்பெற்ற வரவு செலவு திட்ட இரண்டாவது வாக்கெடுப்பிலும் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, தவிசாளர் செல்வேந்திரா பதவியிழந்தார். இந்த நிலையில், இன்று நடக்கவுள்ள தவிசாளர் தெரிவில் மீண்டும் செல்வேந்திராவை தெரிவு செய்ய இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

மணியின் காலை வாருவார்களா? - காப்பாற்றுவார்களா?

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை  மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று முன்வைக்கவுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று முன்வைக்கவுள்ளார்

13 மூலம் ஒற்றையாட்சியை ஆதரிப்பவர்கள் பச்சைத் துரோகிகள்!

www.pungudutivuswiss.com


தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்க நினைக்கும் இந்தியாவின் 13ஆம் திருத்தத்தை நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்க நினைக்கும் இந்தியாவின் 13ஆம் திருத்தத்தை நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்