பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
மேலும் மேலும் சிதறுகிறது மொட்டு
www.pungudutivuswiss.com
இலங்கையில் கோத்தபாய புதிய அமைச்சரவையினை உருவாக்கிய போதும் பொதுஜனபெரமுனவினுள் உள்ளக முரண்பாடுகள் ஓய்ந்தபாடாக இல்லை.
எதிரிகளை இரு முறை சிந்திக்க வைக்கும் ரஷ்யாவின் புதிய ஏவுகணைச் சோதனை
www.pungudutivuswiss.com
ரஷ்யா ஒரு புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது ரஷ்யாவை எதிர்க்கும் எதிரிகளை இரு முறை சிந்திக்க வைக்கும் என்று விளாடிமிர் புடின் எச்சரித்தார்.
அவசரமாக சுமந்திரனை அழைத்து ஆலோசனை நடத்திய பிரதமர்
www.pungudutivuswiss.com
![]() பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது |
ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு: வெளிச்சத்துக்கு வந்த முக்கிய விடயம்!
www.pungudutivuswiss.com
![]() ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின்போது துப்பாக்கி சூட்டை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டவர் தென்பகுதியின் அம்பலாந்தோட்டையை சேர்ந்தவர். அவர் அரசியல் ஆதரவிலேயே சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார் |