www.pungudutivuswiss.com கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், 3 அடுக்கு பாதுகாப்பை தகர்த்து மக்கள் உள்ளே நுளைந்த வேளை.அங்கிருந்து வேகமாக புறப்பட்ட ஒரு அம்பூலன்ஸ் வாகனம் தொடர்பாக பலர்
நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் மற்றும் கோட்ட கோ ஹோம் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பூரணமான ஆதரவினை அளிப்பதாக அறிவித்துள்ளது