T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் இடையிலான போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியினை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
23 அக்., 2022
பரபரப்பு: பாகிஸ்தானை கடைசி பந்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி
www.pungudutivuswiss.com
பாகிஸ்தானை கடைசி ஒவரின் கடைசி பந்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றிபெற்றது. மெல்போர்ன், டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங்
இரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பிக்கள் பதவி இழக்க நேரிடும்!
www.pungudutivusw
![]() நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, 22வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வந்தால் தமது எம்பி பதவிகளைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். |
பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட 4 அரசியல் கைதிகள் விடுதலை!
www.pungudutivuswiss.co
![]() பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் |