![]() யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றிலிருந்து ராணுவத்தினரால் முக்கியமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிட உள்ளதாக யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்தார் |
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
8 நவ., 2022
இன்று முதல் வடக்கில் இராணுவச் சோதனை!
www.pungudutivuswiss.com
மூழ்கும் கப்பலில் இருந்து 300 இலங்கை குடியேற்றவாசிகள் மீட்பு
www.pungudutivuswiss.com
![]() அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 300 பேர், அவர்களின் படகு மூழ்க ஆரம்பித்த நிலையில் சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது |
யாழ். ஆஸ்பத்திரி வீதியில் பயணிக்கத் தடை! - முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு
www.pungudutivuswiss.com
![]() யாழ். நகரப்பகுதியில் இருந்து சேவை வழங்கும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் யார் போதனா வைத்தியசாலையின் முன்புற வீதியை பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார் |