பக்கங்கள்

பக்கங்கள்

3 டிச., 2022

உலக கோப்பை கால்பந்து - செர்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி வெற்றி

www.pungudutivuswiss.com
உலக கோப்பை கால்பந்து தொடரில் செர்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது. தோகா, கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஜி பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

உலகக் கோப்பைப் போட்டிகளிலிருந்து வெளியேறியது யேர்மனி

www.pungudutivuswiss.com


கத்தாரில் அல் பேட் விளையாட்டரங்கில் ஜேர்மனி கோஸ்டாரிகாவை வீழ்த்திய போதிலும், ஜேர்மனி ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளிலிருந்து வெளியேறியது.