![]() ஜேர்மனியின் நோர்ட் ஸ்ட்ரீம் மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம்-2 குண்டுவெடிப்பிற்கு உக்ரேனியர்கள் காரணமாக இருக்கலாம் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த Nord Stream மற்றும் Nord Stream 2 எரிவாயு குழாய் வெடிப்புக்கு இரண்டு உக்ரேனியர்கள் பொறுப்பாக இருக்கலாம் என ஜேர்மனியின் Suddeutsche Zeitung நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது |
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
24 மே, 2023
ஜேர்மனிக்கு துரோகம் செய்ததா உக்ரைன்
www.pungudutivuswiss.com
அலி சப்ரிக்கு 75 இலட்ச ரூபாய் தண்டம் ; பொருட்களும் பறிமுதல்
www.pungudutivuswiss.com
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட்
கைப்பேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம்
சீன மீன்பிடிக் கப்பலின் மீட்பு கடற்படையினரால் இதுவரை 14 சடலங்கள்
www.pungudutivuswiss.com
![]() இந்திய மத்திய கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலின் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கை கடற்படையினரால் இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. |
22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர்!
www.pungudutivuswiss.com
![]() பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர் என்றும் அவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். |
அலி சப்ரி ரஹீமின் பயணப் பொதியில் 91 அலைபேசிகள் 3 கிலோ 397 கிராம் தங்கத்!
www.pungudutivuswiss.com
![]() சட்டவிரோதமான முறையில் தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சுங்கத்தின் வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் |