பக்கங்கள்

பக்கங்கள்

31 மே, 2023

ரஜினியின் உதவியை கோரியது இலங்கை!

www.pungudutivuswiss.com


சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடிகர்  ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் நேற்று முன்தினம்  அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் நேற்று முன்தினம் அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போலி கையெடுத்துடன் உறுதி - யாழ்ப்பாணத்தில் நொத்தாரிசு கைது!

www.pungudutivuswiss.com


காணியை மோசடியாக விற்பனை செய்வதற்காகப் போலியான கையெழுத்திட்டு உறுதி தயாரித்த யாழ். புத்தூரைச் சேர்ந்த நொத்தாரிசு ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாந்த தலைமையிலான விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணியை மோசடியாக விற்பனை செய்வதற்காகப் போலியான கையெழுத்திட்டு உறுதி தயாரித்த யாழ். புத்தூரைச் சேர்ந்த நொத்தாரிசு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாந்த தலைமையிலான விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்

வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? பாடகி சின்மயி காட்டம்

www.pungudutivuswiss.com

கவிஞர் வைரமுத்து மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு பிரபல பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார். தன்னிடம் அத்துமீறியதாக பாடகி சின்மயி உட்பட 17க்கும் மேற்பட்ட பெண்கள், கவிஞர் வைரமுத்து மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டை முன் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கவிஞர் வைரமுத்து மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு பிரபல பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார். தன்னிடம் அத்துமீறியதாக பாடகி சின்மயி உட்பட 17க்கும் மேற்பட்ட பெண்கள், கவிஞர் வைரமுத்து மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டை முன் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது