பக்கங்கள்

பக்கங்கள்

7 செப்., 2023

சீமான் விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை

www.pungudutivuswiss.com

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமண மோசடி,கட்டாய கருக்கலைப்பு புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு சென்னை மருத்துவமனையில் போலீசார் இன்று மருத்துவ பரிசோதனை நடத்தினர். நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் சீமான் மீது 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து புகார் கூறி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு புகார் கொடுத்தார் விஜயலட்சுமி.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமண மோசடி,கட்டாய கருக்கலைப்பு புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு சென்னை மருத்துவமனையில் போலீசார் இன்று மருத்துவ பரிசோதனை நடத்தினர். நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் சீமான் மீது 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து புகார் கூறி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு புகார் கொடுத்தார் விஜயலட்சுமி

சர்வதேச பிடிக்குள் சிக்கப் போகும் கோட்டபாய, பிள்ளையான்

www.pungudutivuswiss.com
இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக ராஜபக்ஷகளின் கொலை முகத்தை வெளிக்காட்டு வகையில் பிரித்தானிய ஊடகமான சனல்-4 நீண்ட ஆவண படம் ஒன்றை

இசைப்பிரியா மற்றும் பலரின் ஆடைகளை களைந்த சனல் 4இன் காணொளியை விசாரணை செய்வீர்களா..! சபையில் பகிரங்கம்

www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகளுடைய, புலிகளின் குரலில் பணிபுரிந்த இசைபிரியா
 அங்கு பணிபுரிந்தார் என்பதற்காக அவருடைய ஆடைகள் களையப்பட்டு அவரை

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் பெண்களின் ஆடையுடன் இரு சடல எச்சங்கள் மீட்பு

www.pungudutivuswiss.com

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது இன்று பெண்களின் உள்ளாடைகளுடன் இரண்டு மனித சடல எச்சங்களும்,  இரு சன்னங்கள் உள்ளிட்ட சில தடயபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது இன்று பெண்களின் உள்ளாடைகளுடன் இரண்டு மனித சடல எச்சங்களும், இரு சன்னங்கள் உள்ளிட்ட சில தடயபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.