![]() சனல் 4 ஊடகத்தினால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக தெரிவுக் குழுவொன்றை அமைக்குமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரினால் சபாநாயருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார் |
பக்கங்கள்
பக்கங்கள்
22 செப்., 2023
தெரிவுக்குழு அமைக்குமாறு 20 எம்.பிக்கள் சபாநாயகரிடம் கோரிக்கை!
பிள்ளையானை விசாரிக்காத அரசாங்கத்திடம் நியாயத்தை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
![]() இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக இதுவரை எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் எவ்வாறு இந்த அரசாங்கத்திடமிருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான நளின் பண்டார கேள்வி எழுப்பினார் |
காலத்தை இழுத்தடித்தால் இரண்டாவது சர்வதேச விசாரணைக்கு நாடு முகம்கொடுக்க நேரிடும்
![]() இறுதிக்கட்ட யுத்தம் குறித்த சர்வதேச விசாரணை நடந்துவரும் நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் காலத்தை இழுத்தடித்து அரசாங்கம் செயற்பட்டால் இரண்டாவது சர்வதேச விசாரணைக்கும் நாடு முகம்கொடுக்க நேரிடும் என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல, தெரிவித்தார். |
காலத்தை இழுத்தடித்தால் இரண்டாவது சர்வதேச விசாரணைக்கு நாடு முகம்கொடுக்க நேரிடும்!
![]() இறுதிக்கட்ட யுத்தம் குறித்த சர்வதேச விசாரணை நடந்துவரும் நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் காலத்தை இழுத்தடித்து அரசாங்கம் செயற்பட்டால் இரண்டாவது சர்வதேச விசாரணைக்கும் நாடு முகம்கொடுக்க நேரிடும் என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல, தெரிவித்தார் |
எமது தேவாலயங்களில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும் உரத்து குரல் கொடுங்கள்! [Friday 2023-09-22 07:00]
![]() முன்னர் எது நடந்தாலும் நடக்கும் சம்பவங்களை தட்டிக்கழிக்கவே விடுதலைப் புலிகள் மீது பழியை போட்டு விடுவார்கள் என்றும் சம்பவங்களை கிடப்பில் போடுவதற்காக இந்த பழி போடும் வேலையை இனியும் செய்ய வேண்டாம் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார் |
சனல் 4 கயிறில் தொங்குபவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும்!
![]() அரசாங்கத்தை தாக்குவதாக கூறி எமது இராணுவத்தினரையும் எமது தாய்நாட்டையும் தாக்குவதற்கும் இடமளிக்க முடியாது, சனல் 4 கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும் என பிவித்துரு ஹெல உறுமய தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார் |
ராஜபக்ஷர்களின் பாதுகாவலனா? அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பாரா?
![]() உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்கர்கள், முஸ்லிம் சமூகத்தினர் நியாயத்தை கோருகிறார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களின் பாதுகாவலனாக செயற்பட போகிறார்களா? அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க போகிறாரா? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வி எழுப்பியுள்ளார் |
சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்கத் தயார்!
![]() உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை தூண்டியுள்ளது என தெரிவித்துள்ள ஆசாத் மௌலானா பல கட்டுரைகளும் ஆசிரிய தலையங்கங்களும் எழுதப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார் |