பக்கங்கள்

பக்கங்கள்

2 அக்., 2023

வெற்றிகரமாக வெளியேறிய உக்ரைனின் 3 தானிய கப்பல்கள்!

www.pungudutivuswiss.com

உக்ரைனிய துறைமுகத்தில் இருந்து 3 தானிய சரக்கு கப்பல்கள் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்ய போர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் உக்ரைனிய தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகி கொண்டது.

நுணாவிலில் கோரவிபத்து - விடுதி உரிமையாளரான இளைஞன் பலி!

www.pungudutivuswiss.com

சாவகச்சேரி - நுணாவில்  ஏ9 வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி - நுணாவில் ஏ9 வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மைத்திரியும், கோட்டாவும் மில்லியன்கணக்கில் பணத்தை வழங்கினர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் அவர்கள் ஜனாதிபதியாக பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும் பணம் வழங்கினார்கள் என சனல்4 ஆவணப்படத்தில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

வாய்க்காலுக்குள் விழுந்த உழவு இயந்திரம்! - 3 பிள்ளைகளின் தந்தை பலி! [Monday 2023-10-02 06:00]

www.pungudutivuswiss.com

திருகோணமலை - தங்கநகர் கிராமத்தில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை - தங்கநகர் கிராமத்தில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் இரகசியமாக புகுந்து விமானத்தில் ஏறிய சுதாகர் கைது!

www.pungudutivuswiss.com

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இரகசியமாக பிரவேசித்து ஜப்பானுக்கு பயணத்தை ஆரம்பிக்கவிருந்த விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக சில்வா  உத்தரவிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இரகசியமாக பிரவேசித்து ஜப்பானுக்கு பயணத்தை ஆரம்பிக்கவிருந்த விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக சில்வா உத்தரவிட்டுள்ளார்

இலங்கை இராணுவத்தின் அரைவாசி வீட்டிற்கு?

www.pungudutivuswiss.com
சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளின் தொடர்ச்சியாக படைக்குறைப்பிற்கு இலங்கை அரசு சம்மதித்துள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களை
பாதியாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மோசமான நீதி புரழ்வு ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில் நாங்கள் உரத்து சொல்லவேண்டிய கடப்பாடு இருக்கின்றது -எம்.ஏ.சுமந்திரன்

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும்
சொல்லமுடியாது இந்த மோசமான நீதி புரழ்வு ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில்

துருக்கி தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்

www.pungudutivuswiss.com
துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்துறை அமைச்சகக் கட்டிடத்தின்
முன் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உக்ரைனில் களமிறங்கும் பிரித்தானிய ராணுவம்

www.pungudutivuswiss.com

உக்ரைனில் முதன்முறையாக பிரித்தானியப் படையினர் களமிறக்கப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார். இராணுவத் தலைவர்களுடன் புதிய திட்டங்களைப் பற்றி விவாதித்த பின்னர் Grant Shapps இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைனுக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் ஒரு குழுவினை மிக விரைவில் அனுப்பி வைக்கவும் முடிவாகியுள்ளதாகவும் பாதுகாப்பு செயலர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.