பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
8 அக்., 2023
ஆஸி.யை சுழல் மும்மூர்த்திகள் சுருட்டியது எப்படி? மெதுவான ஆடுகளத்தில் இந்தியா சாதிக்குமா?
www.pungudutivuswiss.com
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 600 பேர் பலி, 2,000 பேர் காயம் - என்ன நடக்கிறது
www.pungudutivuswiss.com
இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 600 பேர் பலி, 2,000 பேர் காயம் - என்ன நடக்கிறது?
www.pungudutivuswiss.com
இஸ்ரேலுக்குள் எப்படி நுழைந்தோம்? - ஹமாஸ் அமைப்பினர் விளக்கம்!
www.pungudutivuswiss.com
![]() இஸ்ரேல் நாட்டு ராணுவத்தை தாண்டி எவ்வாறு ஹமாஸ் படைகள் இஸ்ரேல் நாட்டிற்கு நுழைந்தது என்ற வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். இன்று அதிகாலை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் Al-Aqsa Flood ஆபரேஷன் என்ற பெயரில் இஸ்ரேல் மீது கிட்டத்தட்ட 5000 ஏவுகணைகளை வெறும் 20 நிமிடங்களில் ஏவி தாக்குதல் நடத்தினர். மேலும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர் |
சாணக்கியன், செந்திலுக்கு எதிராக சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் போராட்டம்!
www.pungudutivuswiss.com
![]() பாரம்பரிய மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி, அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சிங்கள மக்கள் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர் |