![]() பெங்களூரு நகர முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் நடத்திய சோதனையில் அட்டை பெட்டியில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் |