பக்கங்கள்

பக்கங்கள்

15 மார்., 2024

வெடுக்குநாறிமலையில் கைதானவர்களை விடுவிக்க கோரி நெடுங்கேணியில் பேரணி

www.pungudutivuswiss.com
வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர்  உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக் கோரியும், பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியா, நெடுங்கேணியில்  இன்று  ஆர்ப்பாட்டம் பேரணி முன்னெடுக்கப்பட்டது.