இன அழிப்புக்குச் சர்வதேச நீதிகோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை போராட்டங்கள் நடைபெறவுள்ளன. வடக்கு கிழக்குச் சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு சமநேரத்தில் இந்தப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன