-
22 அக்., 2026
சவூதி தம்மாம் விமான நிலையம் மீது அதிரடி தாக்குதல்! அவசரமாக திருப்பிவிடப்பட்டுள்ள விமானங்கள்
தியாக தீபம் அஹிம்சை வழியிலேயே உயிர் நீர்த்தார்" — சிஐடி விசாரணையில் யாழ். மாநகர முதல்வர்
போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: உக்ரைன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா சம்மதம்! [Thursday 2026-10-22 07:00]
![]() போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கொள்கை அளவிலான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான இந்த தகவலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மூத்த ஆலோசகரான யூரி உஷாகோவ் உறுதிப்படுத்தியுள்ளார் |
கனடா பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி .செம்மணிப் புதைகுழி பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்க வேண்டும்!
![]() செம்மணி மனிதப் புதைகுழியானது இலங்கையில் இன அழிப்புக்கு மத்தியில் வாழ்ந்த மக்கள் முகங்கொடுத்த அளவிலா துன்பங்களையும் மீறல்களையும் மீள நினைவுறுத்தியிருப்பதுடன், கடந்தகால மீறல்களுக்கு நீதி கோரி உலகளாவிய ரீதியில் இயங்கிவரும் சகல செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து, பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்கவேண்டியதன் தேவைப்பாட்டையும் உணர்த்தியிருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார். |
செம்மணிப் புதைகுழி பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்க வேண்டும்!கனடா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி[Thursday 2026-10-22 07:00]
![]() செம்மணி மனிதப் புதைகுழியானது இலங்கையில் இன அழிப்புக்கு மத்தியில் வாழ்ந்த மக்கள் முகங்கொடுத்த அளவிலா துன்பங்களையும் மீறல்களையும் மீள நினைவுறுத்தியிருப்பதுடன், கடந்தகால மீறல்களுக்கு நீதி கோரி உலகளாவிய ரீதியில் இயங்கிவரும் சகல செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து, பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்கவேண்டியதன் தேவைப்பாட்டையும் உணர்த்தியிருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார். |
பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டத்தினால் மனித உரிமைகளுக்கு ஆபத்து! [Thursday 2026-10-22 07:00]
![]() அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்' மூலமாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. |




