.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
23 ஆக., 2019
ஜனாதிபதியை சந்திக்கிறது கூட்டமைப்பு
›
வடக்கு மற்றும் கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளது. கா...
நீதியரசர் நீதிமன்றில் தோல்வி கண்டா வரலாறு உண்டே சாதாரண டெனிஸிடம் தோற்றுமாநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்-விக்னேஸ்வரன்
›
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.வ...
மண்டையன் குழுவும் சிங்களசம்மந்தியும் நடத்தும் கோமாளிகள் கூடாரப்பிரசார யுக்தி தொடங்கியது 'எழுக தமிழ்' பிரசாரம்
›
பொங்குதமிழ் பாணியில் எழுகதமிழ் எடுத்தால் நெருங்கும் தேர்தலில் வெளுத்துக்கட்டலாம் என்ற நினைப்பில் இவர்களின் கூத்து எத் தனை நாளைக்கு தமி...
முடிவுக்கு வந்தது அவசரகாலச் சட்டம்
›
ஏப்ரல் 22ஆம் திகதி தொடக்கம் கடந்த நான்கு மாதங்களாக நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது. ஏப்ரல் 21 குண்ட...
யார் அவர், யார் அவர், யார் அவர்”? மனோ கணேசன்
›
எங்கள் வேட்பாளரை இன்று முழு நாடும் “யார் அவர், யார் அவர், யார் அவர்” என தேடுகிறது. இதுவே எங்கள் வெற்றிக்கரமான ராஜதந்திரம். இன்று கோட்டா ...
பிரான்ஸ் செல்ல முற்றபட்டஇன்டர்போலின் சிவப்பு தரவு பட்டியலில் உள்ள இருவர் கைது
›
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி சிறிலங்கா வழியாக பிரான்ஸிற்கு பயணம் மேற்கொள்ள முயற்சித்த ஈரானிய பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கட்டுநாயக்க விமான...
22 ஆக., 2019
காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்
›
ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐ வக்கீல் மற்றும் ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. ஐஎன்...
விக்கியரை சந்திக்கப் போகிறார் ஆறுமுகம்
›
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கும் இடையில் இன்று சந்தி...
6 முக்கிய விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு
›
ஆறு முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை பதில் காவல் துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளார். ஊ...
சு.க.வில் இணையுமாறு கோட்டாவுக்கு அழைப்பு
›
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்புரிமை பெற்றுக...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் சங்கமித்தார் அனந்தி சசிதரன்
›
ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக உத்தியோக பூர்வமாக...
படுகொலை செய்யப்பட முன் ராஜபக்ச அரசு குறித்து ஊடகவியலாளர் எழுதிய மரண சாசனம்!
›
இலங்கையிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் என்ற ஆங்கில வாரப்பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய லசந்த விக்ரமதுங்க 11-01-2009 வெளியாக வ...
›
HIT NEWS -------------- டெல்லியில் பெரும் பரபரப்பு! சுவர் ஏறி குதித்து வீடு புகுந்த சி.பி.ஐ! ப. சிதம்பரம் அதிரடி கைது முன...
சுவிஸ் பேர்ண் நகரில் சைவ மக்களுக்கான சுடுகாடு
›
சுவிஸ் பேர்ண் நகரில் உள்ள பிறேம்கார்டன் திருவடிப்பேறு நடைபெறும் திடலில் (Bremgartenfriedhof. Murtenstrasse 51. 3008 Bern) வைரவர் காளியம்...
21 ஆக., 2019
முழு நாட்டுக்கும் கேடாகும்ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி யசூசி அகாசி நேற்று இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.
›
இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வது சர்வதேச சமூகத்தின் கடமை என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ...
சர்வதேச பங்களிப்புடன் தீர்ப்பாயம்-மனித உரிமைகள் கண்காணிப்பகம்
›
சர்வதேசத்தின் பங்களிப்புடன் உடனடியாக நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்த...
சிறிதரன் வீடு படையினரால் சோதனை
›
கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டை இராணுவத்தினரும் பொலிஸாரும் சோதனையிட்டு வருகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சிறிதரன் இன்று பார...
சில்வா நியமனத்தால் பயங்கரமான சூழல்
›
சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக ஜனாதிபதி நியமித்துள்ளதன் மூலம் மிகவும் பயங்கரமானதொரு சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழ் தேசியக் கூ...
ஷவேந்திர சில்வா நியமனம்! உறுதிமொழிகள் மீறப்பட்டுள்ளன! ஐ.நா அதிருப்தி
›
இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெட்ச்லெட் தனது அதிருப்தியை ...
அரசியல் கைதி தேவதசானை சந்தித்தார் வேலுகுமார்
›
அரசியல் கைதியான கனகசபை தேவதாசனை, புதிய மெகசின் சிறைச்சாலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், இன்று சந்தித...
‹
›
முகப்பு
வலையில் காட்டு