புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2012

டெசோ தீர்மானங்களால் இலங்கைக்கு பேராபத்து; அரசை எச்சரிக்கிறது தேசப்பற்று இயக்கம்
 சென்னையில் தி.மு.க வின் தலைமையில் நடை பெற்ற "டெசோ' அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசு கூடிய கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து வராத வகையில் நடவடிக்கைகளைப் பலப்படுத்த வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞர் ராஜினாமா
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கல்லீரல் புற்றுநோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சினையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று (14/08/2012) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 67.
ஒரு வார காலத்துக்கும் மேலாக தனியார் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விலாஸ்ராவின் கல்லீரலில் புற்றுநோய் தாக்கியதில்

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கை சந்திக்க தயார் என்றும், வழக்கில் பல உண்மைகள் வெளியே வரும் என்றும், திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார். 
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தில் எந்தவொரு முதலமைச்சராவது பதவியில் இருக்கும்போதே, இரண்டுமாத காலத்திற்கு ஓய்வு என்று ஏதோ ஒரு ஊரில் தங்கியது உண்டா

நெடுங்கேணியில் பறிபோயுள்ள மற்றுமொரு தமிழ்க் கிராமம்!- சிவசக்தி ஆனந்தன்
வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலாளர் பிரிவின் பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழர் பூர்வீகக் கிராமமான அரியகுண்டான், “அதாவெட்டுவௌ” என்று சிங்களப் பெயரிடப்பட்டு வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்குள்

சுன்னாகம் நகரப் பகுதியில் தீ விபத்து - பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்
சுன்னாகம் நகரப் பகுதியில் இன்றிரவு  தீடீரென ஏற்பட்ட தீயினால் மின்சார உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை தீக்கிரையானதுடன், பல இலட்சம் பெறுமதியான பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது. 

நல்லூர் ஆலயத்தின் தேர், தீர்த்த உற்சவ நேரத்தில் காவடிகளில் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்ற தடை
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தேர் மற்றும் தீர்த்த உற்சவ நேரத்தின் போது காவடிகளில் நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற வரும் பக்தர்கள் காலை 9 .00 மணிவரை ஆலயத்திற்குள் செல்ல யாழ் மாநகர சபை தடைசெய்துள்ளது.

மட்டு. கதிரவெளியில் இரா.சம்பந்தன் கலந்து கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம்
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பிரசாரம், மட்டக்களப்பு, கதிரவெளி பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் பரசுராமன் சிவநேசன் தலைமையில் இன்று நடைபெற்றது.

ஐ.நா என்றால் மகிந்தவுக்கு அலேர்ஜிக்: த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் கருணாகரம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழினமும் ஒருமுகமாக வாக்களித்தால் வரலாற்றுச் சாதனையாவதோடு, சர்வதேச சமூகத்தின் அழுத்தம் இலங்கை பேரினவாதத்தின் மீது அதிகரிப்பதனூடாக எமது இன விடுதலைக்கு உந்துசக்தியாகவும் அமையும் என த.தே.

களவு, கடத்தல், கொலை என டக்ளஸ் தனது வாழ்நாளில் முக்கால்வாசியை சிறையில் கழித்தவர்: சுரேஸ் பிரேமச்சந்திரன்
வங்கியில் கொள்ளையடித்து, பிள்ளைகளை கடத்தி, கம்பம் கேட்டு, கொலை செய்து தனது வாழ்நாளின் முக்கால் வாசியை சிறையிலேயே கழித்த அமைச்சர் டக்ளஸ் சிறைக் கைதிக ளை பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்.

14 ஆக., 2012


சுவிசில் நடைபெற்ற தமிழீழக் கிண்ண போட்டிகளில் வளர்ந்தோர் உதைபந்தாட்ட  சுற்றில் சுவிஸ் இளம் நட்சத்திரக்கழகம் இறுதியாட்டத்தில் பிரான்ஸ் யால்தான்   அணியை வென்று தமிழீழக் கிண்ணம் மற்றும் suசுற்றுக் கிண்ணம் என்பவற்றை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது
naநேற்றைய ஆட்டம் miமின்விளக்கு இன்மையால் ஒத்தி வைக்கப் padபட்டு iஇன்று பத்து மணிக்கு தொடங்கியது இரு அணிகளும்  0-0 ensஎன்ற சமnநிலையில் இருக்க்க பனால்டி மூலம் வெற்றிநிர்ணயகிக்கபட்டது .இளம் நட்சத்திர அணி 3-1 என்ற ரீதியில் வென்றது
சிறந்த வீரர் sabeanசபேசன்  நட்சத்திரம்
சிறந்த பந்து காப்பாளர் யாழ்டன் பந்து காப்பாளர்
சிறந்த சகல ஆட்ட வீரர் தரமின் இளம் நட்சத்திரம்

தற்போது நடைபெற்ற 13 வயது இறுதியாட்டத்தில் சிட்டி பாய்ஸ்  ஜூரிச் அணி ஈழவர் அணியை 5-2 என்ற ரீதியில் வென்றுள்ளது 

சனி, 11 ஆகஸ்ட், 2012

தமிழீழ கிண்ணம்   2012-முடிவுகள் 
இறுதியாட்டம் நடைபெற்ற பொது யால்தான் அணி முதல் பாதி நேரத்தில் கோல் ஒன்றை அடித்து முன்னணியில் நின்ற போதும் யங்  ஸ்டார் கடுமையாக விளையாடி கடைசி நிமிடத்தில் பிரதீஸ் மூலம் ஒரு கோலைப் போட்டு  சமப்படுத்தியது .மேலதிக நேரம் பத்து நிமிட விளையாட்டின் 7 vவது நிமிடத்தில் மைதான மின்  விளக்குகளஅணைக் கப்பட போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது .நாளை போட்டி தொடரும் அல்லது முழுவதுமாக நடைபெறலாம் 

U15   vaவயது பிரிவு
1.வானவில்
2.இளம் நட்சத்திரம்
3.தாய்மண்

குழு  நிலை

     இளம் நட்சத்திரம் -சிட்டி பாய்ஸ் -2-0
     இளம் நட்சத்திரம் -பிரான்ஸ் இல்லம் தமிழ் -2-1
     இளம் nப்னட்ச்சதிரம் -வானவில்  -1-0
    அரையிறுதி     இளம் நட்சத்திரம் -இளம் சிறுத்தைகள் 1-1 (4-3)
    இறுதி   இளம் நட்சதிரம் -வானவில்1 -0

U 11  வயது பிரிவு

1.தமிழ் யுத
2.ஓசக ஜேர்மனி
3.ப்ளு ஸ்டார்

பெண்கள் அணி
கைதிகள் மரணம் தொடர்பில் மன்னிப்புக் கோர வேண்டிய தேவையில்லை ; டக்ளஸ் தெரிவிப்பு
நெருப்பு சுடும் எண்டு கைய விட்டுப் பார்த்தா தெரியவேணும் நெருப்புக்குள் கையை வைத்து தான் சுட்டுக் கொள்ளப் போகிறீர்கள் என்றால் அதை எப்படி நியாயம் என்று சொல்ல முடியும். அது பிழை தான் அதற்காக யாரும் மன்னிப்பு கேட்க முடியாது. அத்துடன் மன்னிப்பை ஏன்
போர்க் குற்றவாளிகள் மீது உடன் நடவடிக்கை தேவைடெசோ மாநாட்டில் பரபரப்புத் தீர்மானம்
இலங்கையில் நடந்தேறிய இறுதிப்போரின்போது தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகள் மீது ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கையை உடன் எடுக்க வேண்டும். 
ஐ.நா. சபையின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண வேண்டும் என்று கூறுவது காலம் கடந்து எடுத்த நடவடிக்கையாகவே உள்ளது'' எனவும் வெங்கையா நாயுடு விமர்சித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட டெசோ மாநாடு பற்றி பாரதீய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு விமர்சித்துள்ளார்.  டெசோ மாநாட்டில் திமுக நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து பேசிய வெங்கையா நாயுடு, '

என்னுடைய கனவுகள் நிறைவேறும் வரை உங்களை அரவணைத்துபோராடுவேன் :டெசோ மாநாட்டில் கலைஞர் பேச்சு
சென்னையில் டெசோ அமைப்பின் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. திமுக பிரமுக ர்கள், வெளிநாட்டுப்பிரதிநிதிகள், ஈழ ஆதரவாளர்கள் இம்மாநாட்டில்

அமைதியான போராட்டத்தால் பயனில்லாததால்விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஏந்தினார்கள் : ராம்விலாஸ் பஸ்வான் பேச்சு 
இலங்கை தமிழர் பிரச்சினை தீரவேண்டுமானால் தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்று சென்னையில் நடந்த `டெசோ' மாநாட்டில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

13 ஆக., 2012


டெசோ மாநாட்டில் கி.வீரமணி, சுப.வீ. பேச்சு
சென்னையில் நேற்று நடந்த `டெசோ' மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியபோது,
’’ராம்விலாஸ் பஸ்வான் போன்ற சக்தி வாய்ந்த தலைவர்களை ஒன்று திரட்டி

எதிர்கொள்ளவேண்டிய மூன்று சவால்கள் : திருமாவளவன்  பேச்சு
’’தனி ஈழத்தை வென்றெடுப்பதற்கு முன்பாக 3 சவால்களை நாம் எதிர்கொள்ளவேண்டி உள்ளது. ஈழத்தில் தமிழர்கள் வசித்து வந்த பகுதிகளில் சிங்களர்களையும், ராணுவ முகாம்களையும் குடிபெயர வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும். 

டெசோ தீர்மான விவாதத்தில் கலந்துகொண்ட ஈழத் தமிழர்கள் பேசத் தடுத்து நிறுத்திய திமுகவினர்
நேற்று ஞாயிறு காலை சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டு தீர்மான விவாதத்தில் கலந்துகொண்ட ஈழத்தமிழர் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடள் அவர்களது கருத்தையும் திமுக வினர் நிராகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு
மன்னார் நீதவான் ஏ.ஜுட்சனை அச்சுறுத்திய வழக்கு தொடர்பாக இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையொன்றில், அமைச்சர் ரிசாத் பதியுதீனை வரும் 27 ம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ad

ad