புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2012


செட்டியார் தெருவில் பதற்றம்
 
ம்பு செட்டியார் தெருவில் நகை விற்பனைத் தரகராக தொழில்புரிந்து வந்த சின்னத்துரை இந்திரேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து செட்டியார் தெருவில் பதற்றம் நிலவுவதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்

கதறி அழுத சின்மயி


கல்லூரி பேராசிரியரான என்.சி.ஷியாமளனின் இயக்கத்தில் சிவாஜியின் பேரன் சிவாஜிராவ், நடிகை மித்ரா குரியன் ஜோடியாக நடிக்கும் படம் ‘நந்தனம்’. நந்தனம் படத்திற்கு இசையமைக்க மலையாள இசையமைப்பாளாரான கோபி சந்தர் என்பவரை இறக்குமதி செய்திருக்கிறார் ஷியாமளன்.
சமீபத்தில் வெளிவந்த உஸ்தாத் தோட்டம் என்ற படத்திற்கு கோபி சந்தர் தான் இசையமைப்பாளர். உஸ்தாத் தோட்டம் படம் பாடல்களுக்காகவே ரசிகர்களை இழுக்கும் அளவிற்கு ஹிட் ஆனதால் கோபி சந்தரின் இசையை கேட்க பலரும் ஆவலாக இருந்த நிலையில் பிண்ணனி பாடகி சின்மயி கோபி சந்தரின் இசையில் நந்தனம் படத்திற்காக பாடல் பாடும் போது அழுதுகொண்டே பாடினாராம்.
இது என்ன வலியோ’ என்ற பாடல் வரிகளை கோபி சந்தரின் இசையுடன் சேர்த்து பாடும் போது உண்டான தாக்கத்தால் கதறி அழுதாராம் சின்மயி.

அன்புள்ள சின்மயிக்கு 

முதல் பக்கம்...

அன்புள்ள சின்மயிக்கு
வணக்கம்.
நாம் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறோம். எந்திரன் பட வெளியீடு சமயத்தில் ரஜினியின் பிம்பம் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நாம் பங்கேற்றோம். எதிரெதிர் அணியில் இருந்தோம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீங்கள் எந்திரன் படத்தில் பங்கேற்றவர். நான் எப்போதும் விமர்சகன்.
LIVE IN TRT TAMIL OLI RDAIO -PON-SUNTHARALINGAM
TONIGHT  22.00
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கட்சியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமான பதில்களை வழங்கினால் தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: செக்ஸ் காட்சிகளை தயாரித்து பணம் பறிக்கும் கும்பல்எளிய நகரங்களில் மட்டும் அல்லாது, சிறிய ஊர்களில் கூட இன்று இன்டர்நெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, வசதி படைத்தவர்கள் வீடுகளிலேயே இன்டர்நெட் இணைப்பை வைத்துள்ளனர். இன்டர்நெட் கலாச்சாரம் பெருகி விட்டது. இன்டர்நெட் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டது போக, இன்று பல்வேறு குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக மாறிப் போய் விட்டது.
தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்: பள்ளிவாசல் உடைப்பு, 10க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்
குருநாகலை, தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதிக்குட்பட்ட தெலும்புகல்ல பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை நடத்தியோர் மீது சுமார் 60 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதுடன் பள்ளியினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
 
முள்ளிவாய்க்காலில் பாரிய ஆயுதக் கிடங்கிலிருந்து ஆயுதங்கள் மீட்புமுல்லைத் தீவு வெள்ளமுள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் பாரிய ஆயுதக் கிடங்கொன்றிலிருந்து ஆயுதங்கள் இன்று வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் தோண்டி எடுக்கப்பட்டன.
தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க வேண்டும் : மல்வத்தை மகாநாயக்க தேரர்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுவதுடன் தமிழ் மக்களுக்கும் நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று மல்வத்தை மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்தை மகாநாயக்க தேரரிடம் நல்லாசி பெறச் சென்றபேதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கைதியின் குத வாயிலில் இருந்து ஒலியெழுப்பிய தொலைபேசி
கைதியொருவரின் குத வாயிலில் இருந்து கையடக்க தொலைபேசிகள் ஒலியெழுப்பியதையடுத்து, பொலிஸார் குறித்த சந்தேக நபரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவரை வவுனியா நீதிமன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகளுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு: டிலான் பெரேரா
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்னோம்புகை அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில உயரத்துல இருக்கிற வைரமுத்துவை கீழே இறக்கி விடுங்க!  அமீர் பேச்சு!
ருத்ரன் இயக்கும் ‘வெற்றிச்செல்வன்’ பட இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் பாலா, அமீர், சீனு ராமசாமி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டனர்.இந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ள ’மதன் கார்க்கி’ பேசும்போது பாடல் வரிகள்ள இருந்த இலக்கியச் சுவையை சொல்ல, மகிழ்ந்து போன அமீர் வழக்கத்துக்கு

டிகர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி, ரசிகர்கள் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்கிறார்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் ஆர்.தங்கவேலு ஒரு அறிக்கை விடுத்து இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:–‘‘நற்பணி இயக்க தலைவர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, அவருடைய 58–வது பிறந்த நாளான

20 ஆயிரம் பேர் குவிந்தனர் : பரமக்குடியில் பெரும் பதட்டம்
பரமக்குடியில் 30ம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவத்தின் போது சிவக்குமார், மலைக்கண்ணன், வீரமணி ஆகியோர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு சில விரும்பத்தகாத செயல்களும் நடைபெற்றன. இதனை முன்னிட்டு அங்கு 144 தடை உத்தரவை போலீசார் பிறப்பித்துள்ளனர். 

நடிகை ஐஸ்வர்யாராய்க்கு பிரான்ஸ் நாட்டு விருது


டிகை ஐஸ்வர்யாராய்க்கு கலை சேவையை பாராட்டி பிரான்ஸ் நாட்டு சார்பில் மும்பையில் நடந்த அவரது பிறந்த நாள் விழாவில் விருது வழங்கப்பட்டது.

2 நவ., 2012


கொழும்பு புதுச் செட்டித்தெருவில் அமைந்துள்ள லொட்ஜ் ஒன்றின் குளியலறைக்குள் இருந்து 67 வயதான பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த சண்முகவேல் அம்பிகாவதி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

82 வயது தாயை அனாதையாக கட்டிலோடு
நடுரோட்டில் போட்டுவிட்டு போன மகன்கள்


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கண்டிகா கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கையா மனைவி சுப்பம்மா (வயது 82). இவருக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர். ரங்கையா மரணம் அடைந்ததையொட்டி சுப்பம்மா தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் விரைவான அரசியல் தீர்வு! இந்தியா வலியுறுத்த
இக்கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளதாவது:
ஜெனிவாவில் நடந்து வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மறுஆய்வு கூட்டத்தில், இலங்கை தமிழர் பிரச்சினையில் விரைவான அரசியல் தீர்வு தேவை என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மீளாய்வு கூட்டத்தொடரில் சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்ப
பெலரஸ், வட கொரியா, ஈரான், துருக்கி, சீனா, கட்டார் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவான கருத்து வெளியிட்டுள்ளன.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவாக சில நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன.

ad

ad