மது கிண்ணம் உடைந்து குத்தியதில் மணமகன் சாவு: திருமண நாளிலேயே இந்த சோகம்
லண்டனை சேர்ந்த பேபியோ ஜெபர்சன் (வயது 33) என்பவருக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் விருந்து நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது மணமகன் பேபியோ ஜெபர்சன் விருந்தினர்களுக்கு தானே மது சப்ளை செய்தார். மது கிண்ணம்