புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2012

ரஜினி பிறந்த நாள் : 63 கிலோ கேக்
பயபுள்ள” படத்தின் பாடல் டிரைலர் வெளியீட்டு விழா 12.12.2012  காலை வடபழனி கமலா திரையரங்கில் நடக்கிறது. 
கே.பாலசந்தர் இதில் பங்கேற்று ரஜினி பிறந்த நாளையொட்டி 63 கிலோ எடையுள்ள கேக் வெட்டுகிறார். ரஜினியை இயக்கிய டைரக்டர்கள் எஸ்.பி. முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிக்குமார்,ஷங்கர் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துகிறார்கள்.

நடிகை மனீஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது
நடிகை மனீஷா கொய்ராலாவுக்கு அமெரிக்காவில் நேற்று கருப்பை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் திருச்சி மாவட்டத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
திருச்சி, சாஸ்தா நகரை ( திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகரையொட்டிய சாஸ்தா நகர்) சேர்ந்த இலங்கைத் தமிழரான சிவசுப்பிரமணியன் (வயது 53) என்பவர் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். 

மூன்றுமுறை சொகுசு வாகனம் வாங்கிய யாழ். மாநகர மேயர்?- பொதுமக்களின் பல லட்சம் ரூபாய் நாசம்
யாழ். மாநகர சபையின் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, தனது கணவரால் இடித்து சேதமாக்கப்பட்ட தனது சொகுசு வாகனச் செலவிற்காக யாழ். மாநகர சபையிடமிருந்து 40 லட்சம் ரூபா பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

யாழ். மாநகர சபையின் ஆளும் கட்சியான ஈ.பி.டி.பி யினரால் ஆறு கோடிக்கும் அதிகமான நிதியானது கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.


யாழ். மாவட்டத்தில் நவம்பர் கடந்த 26ம் திகதியின் பின்னர் கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களினதும், பொதுமக்களினதும் விடுதலையினை வலியுறுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் 21ம் திகதி உண்ணாவிரதப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
இன்று மாலை மாட்டின் வீதியிலுள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்படி அறிவிப்பை

11 டிச., 2012

பார்பனனைவிட சாதி இந்துக்கள் கொடியர்வர்கள்
என்று இந்தியா தொடர்ந்து நிருபித்துவருகிறது .. 


ஆசாமில்
ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக 

போராடிய லக்ஷ்மி ஓரான் என்கிற
பெண்ணை அம்மணமாக்கி
அடித்து உதைத்து
விரட்டி அடித்தனர் சாதி இந்துக்கள் ..!!"

"அடித்து உதைத்து"
இது வெறும் வார்த்தை அல்ல 
"பார்பனனைவிட சாதி இந்துக்கள் கொடியர்வர்கள் 
என்று இந்தியா தொடர்ந்து நிருபித்துவருகிறது .. 

ஆசாமில்
ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக 
போராடிய லக்ஷ்மி ஓரான் என்கிற
பெண்ணை அம்மணமாக்கி 
அடித்து உதைத்து
விரட்டி அடித்தனர் சாதி இந்துக்கள் ..!!"

"அடித்து உதைத்து"
இது வெறும் வார்த்தை அல்ல 
"வலி" ..!!
‎"

சூடானில் உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டகழுகொன்றை அந்நாட்டு அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
குறித்த கழுகானதுஇஸ்ரேல் நாட்டைச்சேர்ந்ததென சூடான்நாட்டு அதிகாரிகள்குற்றஞ்சாட்டியுள்ளனர்சூடானின் டாபூர் பிராந்தியத்தின்கிரிநெக் நகரில் வைத்தே இக் கழுகு பிடிபட்டுள்ளது
கனடாவில் உள்ளநபருடன்முருகன்தொலைபேசியில்பேசியதாக வந்தமுறைப்பாடு தற்போதுஅதிக பரபரப்பைஏற்படுத்தியுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி-முருகன் சந்திப்பு நிறுத்தம் குறித்துபுதிய தகவல்கள்வெளியாகியுள்ளன.
கனடாவில் உள்ளநபருடன்முருகன்தொலைபேசியில்பேசியதாக வந்தமுறைப்பாடு தற்போதுஅதிக பரபரப்பைஏற்படுத்தியுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 

64ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்றுகொழும்பில் அரசுக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டம்இடம்பெற்றது.
பிரதமநீதியரசருக்குநியாயம் கிடைக்கவேண்டும்என்றும்அவருக்குஎதிரான குற்றப்பிரேரணை,தெரிவுக்குழுவிசாரணைகள் ஆகியவற்றைக் கண்டித்தும் எதிர்க்கட்சிகள்,தொழிற்சங்கங்கள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம்ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
லிப்டன் சுற்று வட்டாரத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்காரணமாகஅதனை

சிறிலங்கா அதிபர் பதவியில் இருந்து விலகியதும், தன்னை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தப் போவதாக வெளிநாட்டவர்
ஒருவர் மிரட்டி வருவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “எந்த உயர்பதவியில் இருப்பவராக இருந்தாலும், தவறிழைத்தால் அவர் தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஒரு முறைமை உள்ளது, அதன்படியே நாம் செயற்படுகிறோம். நான் தவறிழைத்தால்

மகாகவி பாரதியார் 11.12.1882 -11.12.2012இன்றுஅவருக்கு  தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துக் கொள்வதையிட்டு தமிழர்களாக நாம் பெருமையடைகின்றோம் ..தமிழ் இனத்தின் எழுச்சியாகவும் பெண்ணிய அடிமைத்தனத்தின் விடுதலை வழிகாட்டியாகவும் 
தமிழின் அடையாளமாகவும் இருந்த மாககவி பாரதியார் அவர்களின் பிறந்த நாளை நினைவு கொள்வதையிட்டு நாம் சந்தோசம் அடைகின்றோம் 
மிக்க நன்றி
மகாகவி பாரதியார் 11.12.1882 -11.12.2012இன்றுஅவருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துக் கொள்வதையிட்டு தமிழர்களாக நாம் பெருமையடைகின்றோம் ..தமிழ் இனத்தின் எழுச்சியாகவும் பெண்ணிய அடிமைத்தனத்தின் விடுதலை வழிகாட்டியாகவும்
தமிழின் அடையாளமாகவும் இருந்த மாககவி பாரதியார் அவர்களின் பிறந்த நாளை நினைவு கொள்வதையிட்டு நாம் சந்தோசம் அடைகின்றோம்
L

இந்த ஆண்டில் 86 கோல்கள்: கால்பந்து வீரர் மெஸ்சி சாதனை
இந்த ஆண்டில் 86 கோல்கள்: கால்பந்து வீரர் மெஸ்சி சாதனை

அர்ஜென்டினா அணியின் முன்னணி கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி. இவர் ஸ்பெயனில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடந்த ரியல்பெடிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்சி 2 கோல் அடித்தார். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்தார். 

தேமுதிகவுடன் கூட்டணி அமையும்: கே.என்.நேரு பேச்சு 
திருச்சியில் வரும் 15-ந் தேதி நடக்கவுள்ள திருச்சி பாராளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் செயல் வீரர்கள் கூட்டம் நடந்து வருகிறது.

த.தே. கூட்டமைப்பின் தீவக அமைப்பாளர் நிசாந்தன் வீட்டில் கைக்குண்டுத் தாக்குதல்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீவக அமைப்பாளர் நிசாந்தன் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாது பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்
இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையினை தடுப்பதற்கு தவறிய ஐ. நா சபையினை கண்டித்தும் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான அரசியல் நோக்கம் கொண்ட தாக்குதல்களை கண்டித்தும் பிரித்தானிய

கிளிநொச்சியில் சிறிதரனுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று கிளிநொச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள் கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் அமைதியான முறையில் மனித உரிமை நிகழ்வை அனுட்டித்தனர்.

10 டிச., 2012

திருகோணமலை புல்மோட்டை கடற் பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 37 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் 37 பேரும் திருகோணமலை நீதிவான் ஏ.எச்.எம்.அஷ்கர் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போதே, இவர்கள் விடுதலை செய்யப்பட்டதுடன் ஐந்து ரோலர் படகுகளையும் விடுவிக்குமாறு துறைமுக பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்virakeasri

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் விடுவிக்க கோரி கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பு இன்று (10) ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் காலை 11 மணி முதல் மதியம் 12 மணிவரை நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமசந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பென்னம்பலம், செல்வராசா கஜேந்திரன்

ad

ad