புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2013

சற்குணம் தனபாலசிங்கம்-pung 1


திருமதி சற்குணம் தனபாலசிங்கம்
பிறப்பு : 14 நவம்பர் 1928 — இறப்பு : 17 பெப்ரவரி 2013
புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சற்குணம் தனபாலசிங்கம் அவர்கள் 17-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(செல்லையா) அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான  சுப்பிரமணியம்(ஆசிரியர்), திருவாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சு.தனபாலசிங்கம்(கூட்டுறவு திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலசுப்பிரமணியம்(பிரான்ஸ்), விஜயகுமாரன்(ஓய்வுப்பெற்ற அதிபர்- வவுனியா), துதியானந்தன்(ஜெர்மனி), ரவிக்குமார்(கனடா), வசந்தகுமார்(சோபனாஸ்-வசந்தன் கனடா), சியாமளா(கனடா), சிவகுமாரன்(பிரான்ஸ்), இந்திரகுமார்(கனடா) ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற கனகம்மா, தர்மபூபதி(கனடா), முத்தம்மா(ஓய்வுப்பெற்ற அதிபர்- கனடா), நாகரெத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலராணி, இரத்தினவேணி, லலிதா, ஜெகதா, சுசீலா, தர்மலிங்கம், மஞ்சுளா, கலாராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பு, தர்மலிங்கம், சண்முகலிங்கம்(அதிபர்) மற்றும் சரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற கமலரெத்தினம் தனிநாயகம்(ஆசிரியர்- கனடா) அவர்களின் சகலியும்,
கலைசெல்வி, அனு, மனோ, காயத்திரி, சுதர்சன், விபிதா, திவாகரன், ரதீஸ், கிசோத், றஜீவன், பிராசாந், அஜிதா, சரண்யா, ஆதவன், லக்கீசன், தர்சிகன், கவிசா, விதுஸ், தரணிகா, றக்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விதுசா, சாருயா, தனுசன், கீர்த்தனன், சங்கீதன், கவிநயன், சந்தோஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக Highland Funeral Home (3280, Sheppard Ave East, Warden And Sheppard) என்னும் இடத்தில் 20-02-2013 புதன்கிழமை மாலை 5:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை பார்வைக்காக வைக்கப்ட்டு, 21-02-2013 வியாழக்கிழமை அன்று காலை 9:00 மணிமுதல் 11:00 மணிவரை அதே மண்டபத்தில் ஈமைக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலா — பிரான்ஸ்
தொலைபேசி: +33777803645
விஜயகுமார் — இலங்கை
தொலைபேசி: +94245680452
துதி — ஜெர்மனி
தொலைபேசி: +49607138290
வசந்தன் — கனடா
தொலைபேசி: +14167397273
சியாமளா — கனடா
தொலைபேசி: +14164296225
சிவா — பிரான்ஸ்
தொலைபேசி: +33140371470
இந்திரன் — கனடா
தொலைபேசி: +14164237584
ரவி — கனடா
தொலைபேசி: +14164292473
செல்லிடப்பேசி:+16776000083
** இந்

ஆறுமுகம் கண்ணையா pung 7

திரு ஆறுமுகம் கண்ணையா
தோற்றம் : 1 யூலை 1944 — மறைவு : 13 பெப்ரவரி 2013
வானொலி அறிவித்தல்
Broadcasted by Lankasri FM
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கண்ணையா அவர்கள் 13-02-2013 அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் ராசம்மா தம்பதிகளின் மருமகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜேந்திரா(கனடா), விஜயமாலா(மாலா-லண்டன்), விஜயமாலினி(விஜிதா-லண்டன்), விஜயரஜனி(இந்தியா), மயூரன்(இந்தியா) ஆகியோரின் அருமை தந்தையும்,
கனடாவில் வசிக்கும் வல்லிபுரம்(ஆசிரியர்)அருளம்மா, காலஞ்சென்றவர்களான சுப்பையா சிவலிங்கம் ஆகியோரின் சகோதரரும்,
வைத்தியலிங்கம்(கிராமசேவகர்), லட்சுமி ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,
காலஞ்சென்ற தனலட்சுமி, நல்லையா ஆகியோரின் மைத்துனரும்,
தயானந்தி(கனடா), ஜீவதாஸ்(லண்டன்), சுரேஸ்குமார்(லண்டன்), அருண்பிரகாஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
அஷ்மிகா, வர்ஷன், நிகாஷ், கீர்த்தனா, விதுர்ஜனா, ஹரிப்பிரியன், ஹரிசுதன், யதுர்ஸன், தன்சிகா ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோன்மணி(மனைவி) — இந்தியா
செல்லிடப்பேசி: +919940474372
விஜேந்திரா(மகன்) — கனடா
தொலைபேசி: +14167249468
மாலா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442034414459
அருண்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33659601216

** இந்த அறி

சி.சிறிதரன் பா.உ புலனாய்வு பிரிவினரால் மூன்று மணி நேர விசாரணையின் பின்னர் விடுவிப்பு
நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கிழக்கில் புனர்வாழ்வு பெறாத நிலையில் மூவாயிரம் முன்னாள் போராளிகள்?!

புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளிகள் மூவாயிரம் பேரிடம் இருவாரங்களாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவுகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் அதில் சிலரை 4ம் மாடிக்கு கொண்டு

குளத்தில் நீராடச்சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மரணம்! ஊர்காவற்றுறையில் சம்பவம


ஊர்காவற்றுறைப் பகுதியில் உள்ள வேனிக்குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.நேற்றுக் நண்பகல்12 மணியளவில் ஊர்காவற்றுறை சுருவில் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

18 பிப்., 2013



ஆரத்தழுவி அரவணைத்த அன்னை
ஆறாத் துயரில் அழுந்திடவே 
நீரால் இழுத்துன்னை கடலன்னை
நீறாய் மாறிடச் செய்தாளே
இசைப்பிதாவின் கனடா இன்னிசை மழை, மைனஸ் பத்து டிகிரி நடுங்கும் குளிரில், 25,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் இனிதே நடந்தேறியது. நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாடல்கள்.


1. ஜனனி ஜனனி (தாய் மூகாம்பிகை) – இசைஞானி
2. ஓம் சிவோஹம் (நான் கடவுள்)- கார்த்திக்
3. இசையில் தொடங்குதம்மா (ஹே ராம்)– ஹரிஹரன்.



வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட இடைக்கால தடை! உச்சநீதிமன்றம் உத்தரவு!
குடியரசுத்தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் சார்பாக, தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

நான் பிரதமராகி செங்கோட்டையில் கொடி ஏற்றி, சுதந்திர தின உரையாற்ற வேண்டும்: மாயாவதி பேச்சு
 பகுஜன் சமாஜ் கட்சியின் மாநாடு மராட்டிய மாநிலம் நாக்பூரில் 17.02.2013 அன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரியுமான மாயாவதி எம்.பி. தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது 

16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! 50 வயது பெருசு கைது
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொம்மிடி அடுத்த முத்தம்பட்டி அருகே உள்ள மணிபுரத்தை சேர்ந்தவர் சிவன், (பெயர் மாரப்பட்டுளது) இவரது மகள் தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது-16. சரியான முறையில் படிப்பு

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு
ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது ஆதரவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது
தென்காசி:தென்காசியில் நடந்த மதிமுக பிரமுகர் நிஜாம் இல்லத் திருமண விழாவில் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் நிஜாம் இல்லத் திருமணம் தென்காசி இசக்கி மகாலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்தார்.


இப்பொழுத்துதான் 18 நாட்கள் நடையாய் நடந்த்தார்..அதற்க்கு முன் மத்தியபிரதேசத்தில் போராட்டம், இப்பொழுது டெல்லியில் போராட்டம், மறு நாளே, நாகை மாவட்டத்தில் கூட்டங்கள்,
நேற்று காலை குற்றாலத்தில் ஒரு நிகழ்வு, நேற்று மாலை திருச்சியில் ஒர் மாநாட்டில் தலைமை உரை, 
இன்று காலை பூரண மதுவிளக்கை வலியுருத்தி கோவளத்திலிருந்து 300 கிமீ தூர, 10 நாள் நடை பயனம். இன்னும் 10 நாட்களுக்கு நடையாய் நடப்பார்...

இன்னும் என்னதான் செய்வார், இதையெல்லாம் எப்படிச் செய்கிறார், இதனால் என்ன நடந்துவிடும் என்று நினைக்கிறார்.. இவருக்கு என்ன கிடைக்கும் என்று நினைக்கிறார்??? 

தானாக மக்கள் பிரச்சனைகள் பலவற்றுக்கு குரல் கொடுக்காமல், தானாக உழைக்காமல், முக்கிய பிரச்சனைகள் வரும் பொழுது இருக்கும் இடம் தெரியாமல், குடுத்த தலைப்பில் பேசிவிட்டு, அதற்க்கு முன்பே “பேசுவதற்க்கு பேசிய”தை வாங்கிகொண்டு செல்பவர்க்கு மத்தியிலே, தன் குடும்பத்தை மட்டுமே நினைக்கிற, தன் சாதியை மட்டுமே உயர்த்துவதாய் (கூரிக்கொண்டும்) தன் குடும்பத்தை மட்டுமே முன்னிருத்துகின்ற பல தலைவர்கள் மத்தியிலே, மக்கள் நலனை பற்றி சிறிதும் கவளை படாமல், வேரொருவரிடம் போட்டி போட்டு அரசியல் நடத்தும் தலைவர்கள் மத்தியிலே இவர்மட்டும் ஏன் மக்கள் ப்ரச்சனை எதுவானாலும் முன் நின்று போராடுகிறார்? இக்காலத்திலும் இன்னும் ஏன் இப்படி இருக்கிறார்?

இக்காலத்தமிழன் நன்றி அற்றவன், சிந்திக்கும் திறன் அற்றவன், சில நூறு ரூபாய்க்கும், ஒரு குவாட்டருக்கும், ஒரு பிரியானிக்கும் தன்மானத்தை விற்பவன், இக்கால தமிழச்சி ஒரு மிக்ஸீ, கிரைண்டர், மின்விசிறி,  ஒரு குடம், ஒரு குண்டான், சில கிலோ இலவச(அ) விலையில்லா அரிசி மற்றும்  தானியத்திற்க்கு விலை போபவள், என்று தெரியாதா இவருக்கு?

இவர் செய்வதையெல்லாம் பாராட்டி பேச, இவருக்கு உருதுணையாய் நிற்க எந்த மக்கள் இயக்கமோ, வேரூ எந்த அரசியல் இயக்கமோ இல்லையே... 

இப்படியெலாம் நான்(னும் என்னை போல சிலரும்) எண்ணிக்கொன்டிருந்த வேலையில் தான், நேற்று திருச்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பிலே நடந்த “மத நல்லினக்க மா நாட்டில்” தமிழருவி மணியன் அவர்கள் ”வரும் நாடளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வைக்கொ எங்கு போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெற செய்யவேண்டும், மதிமுக வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெற செய்யவேண்டும், பிறகு வரும் சட்டமற்ற தேர்தலில் வைகோவை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்து” பேசினார், அதற்காக தெருதெருவாக தமிழகமெங்கும் பேச போவதாக அறிவித்தார். 

இவராகினும் வைகோவிற்க்கு உறுதுணையாக இருக்கிராரே என்று சற்றே ஆறுதாலாக  இருந்தது....

அனைவரும் ஒன்று பட்டு வரும் தேர்தல்களில் வைகோவை வெற்றி பெறச்செய்வதன் மூலம் நாமும் வெற்றி பெருவோம் வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இப்பொழுத்துதான் 18 நாட்கள் நடையாய் நடந்த்தார்..அதற்க்கு முன் மத்தியபிரதேசத்தில் போராட்டம், இப்பொழுது டெல்லியில் போராட்டம், மறு நாளே, நாகை மாவட்டத்தில் கூட்டங்கள்,
நேற்று காலை குற்றாலத்தில் ஒரு நிகழ்வு, நேற்று மாலை திருச்சியில் ஒர் மாநாட்டில் தலைமை உரை,
இன்று காலை பூரண மதுவிளக்கை வலியுருத்தி கோவளத்திலிருந்து 300 கிமீ தூர, 10 நாள் நடை பயனம். இன்னும் 10 நாட்களுக்கு நடையாய் நடப்பார்...
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் இந்திய வருகையை எதிர்த்து மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி வரை போய் மதிமுக வைகோ தலைமையில் போராட்டம் நடத்தியது. 
கடந்த வருடம் நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் வைகோவின் ஈழ அரசியலில் மைல் கல் என்று தமிழ் உணர்வாளர்கள் உணர்ச்சி வசப்பட்டார்கள். ஆனால், டெல்லியில் ராஜபக்ஷே

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தவேண்டும்: வைகோ பேச்சு
---------------------------------------
திருச்சி, பிப். 18- 
 
காந்திய மக்கள் இயக்கம் சார்பில் சாதி மத நல்லிணக்க மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. காந்திய மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், `சாதிகள் இல்லையடா தமிழா' என்ற தலைப்பில் பேசினார். திருச்சி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்தி வாழ்த்தி பேசினார். சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு,பேசியதாவது:-
 
ஈழ மக்களை காக்க தமிழ் சமுதாயம் தவறி விட்டது. 7 கோடி தமிழர்கள் இருந்தும் இந்த இனம் அழிக்கப்பட்டபோது, பார்த்து கொண்டு இருந்துவிட்டோம். தனித்தமிழ் ஈழம் தான் அங்குள்ள தமிழனுக்கு ஒரே தீர்வு. இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வ தேச விசாரணை தேவை என்று மனித உரிமை ஆணையர் கூறி இருக்கிறார். நடந்தது போர் குற்றம் அல்ல.
 
திட்டமிட்ட இனப்படுகொலை. 50-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அப்படியென்றால் இந்தியாவில் கடற்படை இல்லையா? இந்திய அரசின் உதவியால் தான் இலங்கை போரில் வெற்றி பெற முடிந்தது என்று ராஜபக்சே கூறுகிறார்.
 
இந்தியா இதுவரை செய்த குற்றத்துக்கு பரிகாரம் செய்ய ஒரு வாய்ப்பாக, இலங்கை அரசு மீது மனித உரிமை ஆணையம் கொண்டு வந்த குற்றச்சாட்டை மனித உரிமை கவுன்சிலில் இந்திய அரசு ஏற்குமா? இலங்கை இனப்படுகொலை குறித்த சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
மாநாட்டில் தமிழருவி மணியன் பேசியதாவது:- 2016ம் ஆண்டில் தமிழக முதல்-அமைச்சராக வைகோவை நான் முன் மொழிகிறேன். இதனை ஒட்டு மொத்த தமிழகமும் வழிமொழியும் என்று நம்புகிறேன். பெரியார் வாழ்ந்த மண்ணில் சாதியை மையமாக வைத்து ஒரு மோசமான சூழல் வளர்ந்து வருகிறது.
 
டாக்டர் ராமதாஸ் வன்னிய சாதிக்காக வாழ்வை அர்ப்பணித்து இருப்பது தான் அவருடைய அரசியல் வீழ்ச்சிக்கு காரணம். சாதியை வைத்துதான் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்றால், கருணாநிதி 5 முறை முதல்அமைச்சர் ஆகி இருக்க முடியுமா? சாதி உணர்வை தூண்டி அரசியல் செய்பவர்கள் எந்த  சாதியில் இருந்தாலும் அவர்கள் பின்னால் செல்லாதீர்கள். சாதி மதங்களை மீறி மனிதம் தழைக்க நாம் பாடுபடுவோம்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தவேண்டும்: வைகோ பேச்சு

காந்திய மக்கள் இயக்கம் சார்பில் சாதி மத நல்லிணக்க மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. காந்திய மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன்,

லசந்தவை பொன்சேகாவே கொலை செய்தார்! மஹிந்த கூறியதாக ஊடகவியலாளர் நவநீதம்பிள்ளையிடம் தெரிவிப்பு
இலங்கையின் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தது முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்று தடவைகளுக்கு மேல் தெரிவித்துள்ளதாக இலங்கையின் ஊடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.பல்கலை கல்விச் செயற்பாடுகள் முழுமையாக இடம்பெற ஒத்துழைப்பு; மாணவ பிரதிநிதிகள் உறுதிமொழி
கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. 
எமது செய்தியில் குறிப்பிடிருந்த மர்மமான முறையில் இறந்து போன புளியங்கூடல் பெண்ணின் மரண அறிவித்தல் இது தான் .இவரது சுவிஸ் வாழ் கணவனின் அயோக்கியத்தனத்தால் அநியாயமாக இறந்தவர் 
மரண அறிவித்தல்
Share on printஅச்சுப்பிரதி எடுக்க
Share on emailநண்பருக்கு தெரிவிக்க
திருமதி. அ.சசீந்தினி B.A. (SRI LANKA)
image
பிறப்பு
-
இறப்பு
2013-02-02
பிறந்த இடம்:
புளியங்கூடல்
வாழ்ந்த இடம்:
புளியங்கூடல்
புளியங்கூடலைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி அ.சசீந்தினி கடந்த (02.02.2013) சனிக்கிழமை திருச்சி திருவானைக்காவில் இறைபதம் எய்தினார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  இன்று ஞாயிற்றுக்கிழமை (10.02.2013) அவரது புளியங்கூடல் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் சுருவில் இந்து மயானத்துக்கு தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : மு.திருநாவுக்கரசு தந்தை
தொடர்புகளுக்கு
மு.திருநாவுக்கரசு தந்தை - புளியங்கூடல் வடக்கு, ஊர்காவற்றுறை. , 021 568 3174
- ,

பர்மியர்களில் 100 பேர் வரை நடுக்கடலிலேயே உயிரிழந்து விட்டனர்! - உயிர்தப்பியோர் தெரிவிப்பு
இலங்கையின் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ள பர்மிய நாட்டவர்கள், தம்முடன் பயணித்தவர்களில் மேலும் 100 பேர் வரையில் நடுக்கடலிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட ரீதியான இயக்கமாக மாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முயற்சித்து வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையானது புலிகளுக்கு சார்பாக அமைந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த இடமளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் சோதனை இலங்கைக்கா? அமெரிக்காவுக்கா?
ஜெனிவாவில் எதிர்வரும் 25ம் திகதி தொடங்கப் போகும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்

யாழ்.மண்கும்பானில் ஆயுத முனையில் கொள்ளை: ஈ.பி.டி.பியினருக்கு தொடர்பு
யாழ்.மண்கும்பான் பகுதியில் ஆயுத முனையில் 20 பவுண் தங்கம் மற்றும் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன், ஈ.பி.டி.பியினருக்கு தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி உண்ணாவிரதம்
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று


மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா சாம்பியன்
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலிய அணிகள் மோதின.

17 பிப்., 2013



விறுவிறுப்பாய் நடக்கிறது பனி விழும் மலர்வனத்தில் இளையராஜாவின் இன்னிசை மழைக்கான மேடை அமைப்புப் பணிகள்!!! (காணொளி)
இன்று ரோஜர்ஸ் சென்ரரில் நடைபெறவிருக்கும் இசைஞானி இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி இன்றே களை கட்டத் தொடங்கி விட்டது என்று தான் கூற வேண்டும். 

ஸ்காபுறோ தமிழரின் கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பலை துணிச்சலுடன் எதிர்கொண்ட தமிழ்த் தம்பதிகள்!!
 ஸ்காபுறோ தமிழரின் கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பலை துணிச்சலுடன் எதிர்கொண்ட தமிழ்த் தம்பதிகள்!!

அமெரிக்காவின் யோசனையால் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல்!- சண்டே டைம்ஸ் பத்திரிகை
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் யோசனையால் இலங்கைக்கு பாரிய பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

நவநீதம்பிள்ளையின் முயற்சிகளுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வரவேற்பு

இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை காட்டிவரும் முனைப்புகளுக்கு பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தமது வரவேற்பை வெளியிட்டுள்ளன.

ஜெனீவா கூட்டத் தொடர்! இலங்கைக்குழு அடுத்த வாரம் பயணம்! நவி.பிள்ளையின் அறிக்கை மார்ச் 20ல் பரிசீலனை
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கான இலங்கை தூதுக் குழு அடுத்த வார இறுதியில் அங்கு செல்லவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரான ரொட்னி பெரேரா அறிவித்துள்ளார்.


ஜெனீவா- ஐ.நா மனித உரிமைச் சபையில் இம்முறை சிறிலங்கா தொடர்பில் ஏழு உப மாநாடுகள் இடம்பெற இருப்பதாக தெரியவருகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல தமிழர் அமைப்புகளும் பல சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும் இந்த உபமாநாடுகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



          ""மதுரைல எந்த லாட்ஜுல, எத்தனாம் நம்பர் ரூம்ல, எத்தனை நாளு தங்கி இருந்து, பொட்டுவ எப்படி கொன்னாங்கன்னு  அத்தனையவும்  மொதமொதல்ல புட்டுப் புட்டு வச்சது நக்கீரன்தான். எந்த பத்திரிகையிலும் வெளிவராத விஜயபாண்டி,



        ""ஹலோ தலைவரே... ஜெ.வின் 65வது பிறந்தநாளை பிப்ரவரி 24-ந் தேதி தமிழ்நாடு முழுக்க அமர்க்களப்படுத்தணும்னு ரகசிய உத்தரவாம். அதை நிறைவேற்று வதற்காக மந்திரிகளும் மா.செ.க்களும் படுபிஸியா வேலை பார்த் துக்கிட்டிருக்காங்



         ழலைகளின் இதயத்தில் இடம்பிடித்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளன்று (நவ.14, 2012) ஆசிட் வீச்சால் சிதைக்கப்பட்டார் வினோதினி. 




          ந்தியாவுக்கு இப்போது ‘தூக்குத் தண்டனைக் காலம்.’ 

அப்சல்குரு தூக்கிலிடப்பட்ட கயிற்றின் முடிச்சை அவிழ்க்கும் முன்பாக வீரப்பன் கூட்டாளிகள் எனப்படும் ஞானப்பிரகாசம், சைமன்,  மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய நான்குபேரின் கருணை மனுவை கடந்த 11-ந் தேதி நிராகரித்திருக்கிறார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.


www.nofirezone.org
இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படம் அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் திரையிடப்படவுள்ளது.

ad

ad