புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2013

மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியபோது: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது, இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும், மேலும் அந்த தீர்மானத்தில் திருத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, எனவே, மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கூறினார்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சலில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானத்தைக் கொண்டு வர வலியுறுத்தி திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் சென்னையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் இன்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னை மற்றும் புற நகர் பகுதியிலும் கல்லூரி மாணவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல், உண்ணாவிரதம், ரெயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Pls Share & Like 

இந்த  5 அறிவு  ஜீவனை  பார்த்து திருத்து ......

சிங்கள அரசுக்கு கூஜா தூக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் அலுவலக வாசலிலும் இந்த நாய்களை கட்டி வைக்கவேண்டும்....
Pls Share & Like

இந்த 5 அறிவு ஜீவனை பார்த்து திருத்து ......

சிங்கள அரசுக்கு கூஜா தூக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் அலுவலக வாசலிலும் இந்த நாய்களை கட்டி வைக்கவேண்டும்....

Mani Tirupur

அண்ணன் :-காலேஜே இல்ல எதுக்கு வெளில போற 

அப்பா:- வீட்ல இருமா போராட்டம் அது இதுன்னு வம்ப வெலைக்கு வாங்காத.

அம்மா:-ஏண்டி பள்ளிக்கூடமே இல்ல ரோட்டுல திரியறேன்னு ஊரே பேசுது.. எதுக்குடி போற நீ போயிதான் நாட்ட காப்பாத்த போறியா..?

அண்டை வீட்டு பெண்கள்:- போராட்டம் பன்னுறாலாம்.. ரோட்டுல பசங்க கூட நின்னுட்டிருக்கா..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இன்னும் எத்தனையோ ஏச்சு பேச்சுக்களை தாங்கி கொண்டு தமிழுக்காக ஒன்றிணைந்து போராடி வரும் தமிழச்சியருக்கு 'கிரேட் சல்யூட்!

மதுரையில் இன்று அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பாக பெரும் பேரணி நடைபெற்றது. அரசு மருத்துவ மனைக்கு தங்கள் கைக்குழந்தையுடன் வந்த தம்பதியர் ஆர்வமுடன் தங்களை அந்த பேரணியில் இணைத்து கொண்டனர்.

கடும் வெயிலிலும் குழந்தையுடன் அவர்கள் பேரணியில் சென்றது காண்போரை நெகிழ செய்தது.
மாணவர் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு எந்த அளவு உள்ளது என்பதற்கு இந்த சம்பவமே சான்று. 

புகைப்படம் மற்றும் செய்தி அனுப்பியவர் : @[100003947383723:2048:அன்பு ஜோயல்]
மாணவர் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு எந்த அளவு உள்ளது என்பதற்கு இந்த சம்பவமே சான்று.

மதுரையில் இன்று அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பாக பெரும் பேரணி நடைபெற்றது. அரசு மருத்துவ மனைக்கு தங்கள் கைக்குழந்தையுடன் வந்த தம்பதியர் ஆர்வமுடன் தங்களை அந்த பேரணியில் இணைத்து கொண்டனர்.

கடும் வெயிலிலும் குழந்தையுடன் அவர்கள் பேரணியில் சென்றது காண்போரை நெகிழ செய்தது.

புகைப்படம் மற்றும் செய்தி அனுப்பியவர் : அன்பு ஜோயல்

வெறி பிடித்த போலிச் சாமியார்கள் இந்து மதத்தில் மட்டுமல்ல.கிறிஸ்தவ மதத்திலும் தான்.இதோ பிரபலமான கிறிஸ்தவ பாதிரியார் வின்சென்ட் செல்வகுமார் நான் ஆண்டவனின் தூதுவன்னு பல அப்பாவி பெண்களின் கற்பை சீரழித்துள்ளார்.மக்களுக்கும்,அமைப்புகளுக்கும் இந்து சாமியார்களை கண்டிக்கும் ஆர்வம்,துணிச்சல் ஏனோ கிறிஸ்தவ போலி பாதிரியார்களை தட்டிக்கேட்க வருவதில்லை.பெரும்பாலும் பூசி மறைக்கப்படுகிறது:-( கல்யாணம் பண்ணித் தொலைங்கடா — with Maris Raj.
வெறி பிடித்த போலிச் சாமியார்கள் இந்து மதத்தில் மட்டுமல்ல.கிறிஸ்தவ மதத்திலும் தான்.இதோ பிரபலமான கிறிஸ்தவ பாதிரியார் வின்சென்ட் செல்வகுமார் நான் ஆண்டவனின் தூதுவன்னு பல அப்பாவி பெண்களின் கற்பை  சீரழித்துள்ளார்.மக்களுக்கும்,அமைப்புகளுக்கும் இந்து சாமியார்களை கண்டிக்கும் ஆர்வம்,துணிச்சல் ஏனோ கிறிஸ்தவ போலி பாதிரியார்களை தட்டிக்கேட்க  வருவதில்லை.பெரும்பாலும் பூசி மறைக்கப்படுகிறது:-( கல்யாணம் பண்ணித் தொலைங்கடா

    "என்னிடம் விவாதிக்கவில்லை”: அழகிரி கோபம்

மத்திய அரசில் இருந்தும் கூட்டணியில் இருந்தும் விலகும் முடிவினை திமுக தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்தார். இதை அடுத்து, மத்தியில் உள்ள திமுக அமைச்சர்கள் இன்று தங்களது ராஜினாமாக் கடிதங்களை பிரதமரிடம் அளித்தனர். இந்த நிலையில்

இலங்கை பிரச்னைக்கு தீர்வு கோரி டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் : காஞ்சிபுரத்தில் பரபரப்பு
இலங்கை பிரச்னைக்கு தீர்வு கோரி டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் : காஞ்சிபுரத்தில் பரபரப்பு

சென்னை தமிழர் கடற்கரையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒழுங்கு செய்த மாபெரும் மாணவர் தொடர்முழக்க போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்றது . ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டியும் , தனி ஈழம் அமை

சென்னை மெரினா காந்திசிலை அருகில் பல்லாயிரங்களாய் மாணவர்கள்,அவர்களின் உறவுகள்,உணர்வாளர் என ஒரு கோடி மாணவர்களின் தொடர் முழக்க போராட்டத்தில்  கூடத்தொடங்கி விட்டனர்.. அங்கு மாணவர்களின் குரல் ஒலிக்கத்தொடங்கி விட்டது.மாணவர்களோடு இயக்குனர் புகழேந்தி,கவிதாயினி தாமரை..

இலங்கையில் மனிதஉரிமை மீறல் பற்றி சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்! காங்கிரஸ் கூட்டத்தில் சோனியா
2009-ல் உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது இழைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் நம்மை வருத்தம் அடையச் செய்துள்ளன. அதனால்தான், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணை நடத்தப்பட

நவநீதம்பிள்ளை அதிகாரத்தை மீறி செயற்படுகிறார்!- இலங்கை மீண்டும் குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமை ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளை தமக்குரிய அதிகாரத்தை மீறி செயற்படுகிறார் என இலங்கை மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜனாதிபதியிடம் தி.மு.க. ஆதரவு வாபஸ் கடிதம் வழங்கியதையடுத்து பிரதமர் - சோனியா அவசர ஆலோசனை
ஐக்கிய முற்போக்கு கூட்‌டணி அரசில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் முறைப்படி விலகியதற்கான கடிதத்தினை நேற்றிரவு 10.30 மணியளவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்த டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. எம்.பி.க்கள் வழங்கினர்.

மத்திய அரசில் இருந்து விலகிய தி.மு.க.வின் 5 அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்தனர
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது அகில இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று மத்திய அரசில் பதவி வகிக்கும் திமுக அமைச்சர்கள் 5 பேரும் தமது ராஜினாமா

            லங்கைத் தமிழர்களுக்கான நீதி கேட்கும் போராட்டத்தில் மாணவர்களை அடக்கி ஒடுக்கி வழிக்குக் கொண்டுவர கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று அறிவித்த ஜெ. அரசின் உத்தரவு பிசுபிசுத்து விட்டது.

            ""ஹலோ தலைவரே... தி.மு.க எடுத்த நிலைப்பாட் டையும் அதற்கு காங் கிரஸ் தரப்பின் ரியாக் ஷனையும் நம்ம நக்கீரனில் விரிவா படிச்சிருப்பீங்க.

           லங்கைக்கு எதிராக ஜெனீனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. பல்வேறு நாடுகளின் மனித உரிமைகளின் செயற் பாடுகள் குறித்து வருடாந்திர மீளாய்வு கவுன்சிலில்
 ழத்தமிழர் நலனுக்கான ஐ.நா.மனித உரிமை ஆணையத்  தீர்மானம் மீதான இந்தியாவின் நிலைப் பாட்டில் தி.மு.க தலைவர் கலைஞர் ரொம்பவும் கோப மாக இருப்பதையும், இந்த விஷயத்தில் உறுதியான ஆதரவு நிலையையும் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கும் நிலையையும் இந்தியா எடுக்காவிட்டால், மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க வெளியேறு வது என்ற முடிவை கலைஞர் எடுக்கவிருக்கிறார் என் பதையும் இந்த விவகாரம் தொடங்கியது முதலே நக்கீர னில் பதிவு செய்து வருகிறோம். தி.மு.க.வின் நிலையை, கலைஞர்

2 ஆயிரம் தொண்டர்களுடன் வேல்முருகன் போராட்டம்: அதிர்ச்சியான காவல்துறை
 
வேலூர் மாநகரில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தை தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் மாநில தலைவர் வேல்முருகன் தலைமையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள், தமிழ் உணர்வாளர்கள் முற்றுகையிட்டனர். 

ad

ad