புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2013

17 வயது இளம் விலைமகளுடன் உறவுகொண்ட சுவிஸ் வங்கி அதிகாரி!

சிங்கப்பூரில் நடந்த பாலியல் குற்றத்திற்காக சுவிஸ் வங்கி அதிகாரி ஜீவர் பூவர்கின்(Juerg Buergin) மீது தொடரப்பட்ட வழக்கு குறித்து வருகின்ற செவ்வாய் கிழமையன்று விசாரணை தொடங்கவுள்ளது.

வேலையிடத்தில் பாலியல் தொந்தரவு; சன் டிவி செய்தி ஆசிரியர் கைது!

வேலைசெய்த இடத்தில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சன் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ராஜாவை போலீசார் விசாரணை செய்து பின் கைது செய்ததாகவும் இந்திய பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன
அமெரிக்காவின் முன்னைய தீர்மான வரைபிலிருந்து இந்தியா "உருவிய" வசனங்கள்.

01. "வெளியிலிருந்து வரும் கண்காணிப்பாளர்கள் மற்றும் வல்லுனர்களுக்கு எந்தவகையான தங்கு தடைகளும் அற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும்." எனும் வாக்கிய அமைப்பு முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறது.

02. "வெளியக விசாரணை" என்பது "உள்ளக விசாரணை" என மாற்றப்பட்டிருக்கிறது.

03. "பொருத்தமான சர்வதேச விசாரணை " எனும் வாக்கியம் முழுமையாக நீக்கப்பட்டிருக்கிறது.

04. இலங்கை அரசை "வலியுறுத்துகிறோம்" எனும் சொல் "ஊக்கப்படுத்துகிறோம்" என மாற்றப்பட்டிருக்கிறது.

05. "தேர்தல்கள் நடத்தப்பட்டது, அடிக்கட்டுமானங்களை நிர்மாணித்திருப்பது இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தியிருப்பது போன்றவற்றை இலங்கை அரசு முன்னெடுத்திருப்பதனை நாம் அங்கீகரித்து வரவேற்கிறோம்" எனும் பந்தி முதல் வரைவில் இல்லை. புதிதாக வெளியான நான்காவது வரைவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

South Africa 234/9 (50 ov)
Pakistan 236/7 (48.4 ov)
Pakistan won by 3 wickets (with 8 balls remaining)

தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த 25 நாடுகள்
தீர்மானத்துக்கு ஆதரவாக மொத்தம் 25 நாடுகள் வாக்களித்தன.  இந்தியா, அமெரிக்கா, அர்ஜெண்டினா, ஆஸ்திரியா, மான்டிநெக்ரா, எஸ்டோனியா, செக்குடியரசு, லிபியா, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, பெரு, போலாந்து, கொரியா, மோல்டிவா குடியரசு, ருமேனியா, செரா லியோன், சுவிட்சர்லாந்து, பெனின், பிரேசில், சிலி, கோஸ்டாரிகா, கவுதமாலா, ஸ்பெயின், ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த 13 நாடுகள்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக மொத்தம் 13 நாடுகள் வாக்க ளித்தன.
பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஈகுவடார், கதார், காங்கோ, மாலத்தீவுகள், உகாண்டா, ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, வெனிசுலா, பிலிப்பைன்ஸ், குவைத், மவுரிடானியா ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக ஆதரவு தெரிவித்தன.

இலங்கை தமிழர்களுக்கு போராடினால் இலவச சிகிச்சை.
நெய்வேலி டாக்டரின் வித்தியாசமான போராட்டம்

தயவுசெய்து share பட்டனை அழுத்துங்கள் .. 
முடிந்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் ..

Post credits : @[304561826328598:274:Mr.Naradhar]
இலங்கை தமிழர்களுக்கு போராடினால் இலவச சிகிச்சை.
நெய்வேலி டாக்டரின் வித்தியாசமான போராட்டம்

தயவுசெய்து share பட்டனை அழுத்துங்கள் ..
முடிந்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் ..

முன் "மாதிரி"யான மாணவர்கள்!
*********************************************
ஈழவிடுதலைக்காக சென்னை, மெரினா கடற்கரையில் அனைத்து கல்லூரி மாணவர்களின் போராட்டம் மார்ச் 20, காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடந்தது. 
அப்போது குடிநீர் பாக்கெட், தாகம் தணிக்கும் பழங்கள், துண்டு பிரசுரங்கள் என பலவும் பயன்படுத்தப்பட்டன. மாலையில் காந்தி சிலை எதிரில் இலங்கைக்கு எதிராக கோஷம் எழுப்பிய, தீர்மான நகல்களையும் தீயிட்டும் கொளுத்தினர்.
அதையடுத்து போராட்டம் முடிவுக்கு வரவே, கலைய ஆரம்பித்த மாணவர்களில் பலரும்… தாங்கள் போராட்டம் நடத்திய இடத்தில் கிடந்த தண்ணீர் பாக்கெட்டுகள், துண்டு பிரசுரங்கள், தேவையற்ற பிளாஸ்டிக் என அனைத்தையும் சேகரித்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, புறப்பட்டு சென்றனர்.

நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா?

மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை, ஹோட்டலில் வேலை செய்பவனுக்கு உணவு வகைகள்,போல் அவரவர் தொழில் சார்ந்த பொருள்கள் இலவசமாக கிடைப்பது போல், கனவு தொழிற்சாலையான சினிமா உலகில்தான் விபசாரத்திற்கு பஞ்சமில்லை என்று மக்கள் எண்ணி இருந்தனர்.

ஆனால், பொழுது போக்கை மட்டுமே வைத்து காசு சம்பாதித்து வரும் தொலைக் காட்சி சேனல்களில் முதன்மையான சன் தொலைக் காட்சியில் வேலை பார்க்கும் செய்தி எடிட்டர் ராஜா போன்றோர் பெண் பணியாளர்களை பதம் பார்த்தது இன்று பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

இவர்களால் வெளியிடப்படும் செய்திகளைத் தான் மக்கள் முக்கிய செய்திகளாக நம்பி வந்தனர். மானமுள்ள பெண்கள் இனி சன் தொலைக்காட்சியில் வேலை செய்வார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த காலங்களில் செய்தி பெண் வாசிப்பாளர் வி ஐ பியால் பாதிக்கப்பட்ட வரலாற்றுப் புகழும் இந்த தொலைகாட்சிக்கு உண்டு.
--------------------------------------------------------------------------------------------------------
சன் டிவி நிர்வாக பொறுப்பில் இருக்கும் கும்பலுக்கு கற்பு என்ற வாழ்க்கை தொலைத்த பெண்கள் ஏராளம். பாதிக்கப்பட்ட 
ஆண்கள் கணக்கில் அடங்காது. ஆனால் அதிகார பலம், பண பலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்கி போனார்கள். சன் டிவி 
செய்தி ஆசிரியர் ராஜா, மீது சன் டிவியில் நிருபராக பணியாற்றிய அகிலா, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஐ.பி.எஸ்யிடம் புகார் கொடுத்தார். சென்னை மாநகர காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள், இணை ஆணையர் சேஷாயி ஐ.பி.எஸ் காதில் முணுமுணுக்க, மாறன் சகோதரர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார் இணை ஆணையர் சேஷாயி ஐ.பி.எஸ்.

அகிலா கொடுத்த புகாரின் பேரில், சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டார். நள்ளிரவு(19.3.13 இரவு 1மணிக்கு) புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.புழல் சிறையில் ராஜா, ராஜா மாதிரி இருக்கிறார். புழல் பகுதி காவல்துறை உதவி ஆணையர் கந்தசாமி,
திமுக மாஜி அமைச்சர் முல்லை வேந்தனின் மருமகன்... அப்புறம் என்ன புழல் சிறையில் சன் டிவி ராஜா,ராஜா மாதிரி இருக்கிறார்.

சன் டிவி நிர்வாகத்தில் இருக்கும் சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா, தினகரன் நிர்வாக அதிகாரிஆர்.எம்.ரமேஷ் உள்ளிட்ட ஆறு பேர் கும்பல் ஆட்டத்தை தனி சினிமா படமே எடுக்கலாம்.ஆனால் இவர்களை மாறன் சகோதரர்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் உண்மை.

சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா, ஒரு காலத்தில் டாக்டர் ராமதாஸ் திண்டிவனத்தில் கிளினிக்வைத்திருந்த போது, எடுபிடி வேலை பார்த்து வந்தார்.குமரி முரசு நாளிதழில், புரூப் ரீடராகபணியில் சேர்ந்தார். புரூப் பார்க்கும் டேபிளின் கண்ணாடி உடைத்துவிட்டு, சொல்லாமல்,குமரி முரசை நாளிதழிலிருந்து வெளியேறினார்..இப்படி வாழ்க்கை தொடங்கிய ராஜா சன் டிவியில் நுழைந்து, தற்போது கைதாகி உள்ளார்.

சன் டிவி ராஜாவுக்கு மாமா வேலை பார்ப்பவன் வெற்றி வேந்தன்.. வெற்றி வேந்தனிடம் சிக்காதபெண்களே கிடையாது.. வெற்றி வேந்தன் முதலில் பல பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்து,
கைதாகி தலைமறைவாக இருக்கும் சன் டிவி இன்புட் எடிட்டர் ராஜராஜனுக்கு மாமா வேலைபார்த்து வந்தான்...பிறகு மூன்று மாதம் நிருபர் பணிக்கு ராஜா அனுப்பினார். மூன்று மாதத்தில்
பலரை மிரட்டி பணம் வசூலிக்க, நிருபர் பணியிலிருந்து மீண்டும் மாமா வேலை பணிக்கு
மாற்றப்பட்டார்.

வெற்றிவேந்தன், ராஜா சிக்கிய சங்கீதா, சென்னை மாநகர காவல்துறையிடம், வெற்றிவேந்தன்,செய்தி ஆசிரியர் ராஜா, இன்புட் எடிட்டர் ராஜராஜன் மூவரைப்பற்றி புகார் கொடுத்தார். ஆனால்
புகார் கொடுத்த இரண்டு நாட்களில் மின்சாரரயிலில் தற்கொலை செய்து கொண்டதாக நாளிதழிகளில்செய்தி வந்த்து இப்படி அகிலா, மின்சார ரயிலில் தற்கொலை செய்து கொண்டதாக, வராமல் தப்பித்து,
தைரியமாக புகார் கொடுத்து சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாவுக்கு மாமா வேலை பார்க்கும் வெற்றி வேந்தன் திருச்சிக்கு
மாற்றப்பட்டு உள்ளார்.

இப்படி பொழப்புக்காக வேலை தேடி வரும் சன் டிவிக்கு நிருபர் பணிக்கு, செய்தி வாசிக்கும் பணிக்கும் வரும்பெண்களின் கற்போடு விளையாடுவது வெற்றி வேந்தன், ராஜராஜன், சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாஇந்த மூவரின் அணிக்கு பொழுது போக்கு.

முதல் கட்டமாக வெற்றிவேந்தனிடம் சிக்கிய பெண்களின் படங்கள் கிடைக்க, அதை அப்படியே வெளியிட்டு உள்ளோம். இந்த மூவர் அணி, தினகரனில் உள்ள ஆறு பேர் அணி காமகளியாட்டத்தில் சிக்காத பெண்களே இருக்கமாட்டார்கள்.அப்படி ஒத்துவராத பெண்களை வேலையைவிட்டு அனுப்பிவிடுவார்கள்.. வேறு எங்கும்அவர்களை வேலைக்கு சேர்க்காதபடி தொடர்ந்து மிரட்டுவார்கள்.. வேறு வழியில்லாமல் அப்பாவி பெண்கள்,பத்திரிகை தொழிலுக்கு முழுக்கு போட்டுவிடுவார்கள்.

இப்படி பத்திரிகைத்துறை சீரழித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறை தயங்குவதுதான்புரியவில்லை.விழுப்புரம் மாவட்டம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினருக்கு விழுப்புரத்தில் கெஸ்ட் ஹவுஸ் உள்ளது.அந்த கெஸ்ட் ஹவுஸில்தான் சனி, ஞாயிறுக்கிழமைகளில் சன் டிவி கும்பல் அடிக்கும் கூத்து... 
தொடரும்...

படங்கள் மற்றும் செய்தி: மக்கள் செய்தி மையம் 
20.3.13 மாலை 5.30 மணி

நன்றி 
அன்பு செல்வன்
நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா?

மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை, ஹோட்டலில் வேலை செய்பவனுக்கு உணவு வகை
கள்,போல் அவரவர் தொழில் சார்ந்த பொருள்கள் இலவசமாக கிடைப்பது போல், கனவு தொழிற்சாலையான சினிமா உலகில்தான் விபசாரத்திற்கு

ஒரு நாடு வேண்டி போராடிய தமிழர்களை, 

இரண்டு நாடு வேண்டி போராட வைத்து விடாதே இந்திய அரசே....
ஒரு நாடு வேண்டி போராடிய தமிழர்களை,

இரண்டு நாடு வேண்டி போராட வைத்து விடாதே இந்திய அரசே....

பார்த்து விடுவோம்! 

50000 வருட பாரம்பரியம் உள்ள தமிழனா இல்லை 500 வருட கலப்பு பாரம்பரியம் உள்ள சிங்களனா!

பார்த்து விடுவோம்!

முரசு கொட்டுங்கள்! 
ஓங்கட்டும் புலிக்கொடி!!!
உயரட்டும் தமிழ்க்குடி!!!
பார்த்து விடுவோம்!

50000 வருட பாரம்பரியம் உள்ள தமிழனா இல்லை 500 வருட கலப்பு பாரம்பரியம் உள்ள சிங்களனா!

சென்னை (நுங்கம்பாக்கம்) - காவல்துறை தாக்கியதில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்­ அவசர சிகிச்சைப் பிரிவில் மாணவர் கார்த்திக் கவலைக்கிடம் - அவசர தொடர்புக்கு ஒருங்கிணைப்பாளர் சீ .தினேஷ் 9791162911.
--------------------------------
நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கர தடி அடி ... ஒரு மாணவர் மிகவும் கவலைக்கிடம் ....

சென்னையில் மத்திய அமைச்சர் ப .சிதம்பரம் வீடு முற்றுகை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீ.தினேஷ் தலைமையில் 1000க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் முற்றுகையில் பங்கேற்றனர் .மாணவர்களை கைது செய்யும் போது காவல்துறைக்கும்­ மாணவர்களுக்கும்­ இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.இதி­ல் சில மாணவர்கள் மயக்கமடைந்து ராயபேட்டை அரசு மருத்துவமனையில்­ அனுமதிக்கப்பட்ட­ுள்ளனர் இந்த முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சாஸ்திரி பவனையும் மாணவர்கள் முற்றுகையிட்டனர­் .இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது­ .தொடரும் மாணவர்களின் முற்றுகை போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர் .காவல்துறை தாக்கியதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர­்களில் ஒருவரான கார்த்தி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்­ அவசர சிகி.

தமிழகத்தின் முதல் மருத்துவ கல்லூரியாக போராட்ட களத்தில் இறங்கியுள்ள கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மாணவர்கள்.
தமிழகத்தின் முதல் மருத்துவ கல்லூரியாக போராட்ட களத்தில் இறங்கியுள்ள கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மாணவர்கள்.

மாணவர்களின் உக்கிரமான போராட்டம்! கிடுகிடுக்கும் தமிழகம்-முதல்வர் ஜெயலலிதாவோ ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் நோக்கில் பொறுமையாக காத்திருக்கிறார் ஆனாலும் அரசும் காவல்துறையும் இதுவரை இல்லாத அளவுக்கு போராட்டம் வெடித்தாலும் கண்ணியமாகவும் அதரவு போலவும் நடந்து கொள்கின்றன .இது ஒரு அசாதாரண நிலை தான் 
மறுபடியும் தமிழகத்தின் வீதிகள் போர்க்கோலம் பூண்டிருக்கின்றன. இரண்டு தலைமுறைகளுக்கு முன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எரிந்த நெருப்பு, ஒரு தலைமுறைக்கு முன்பு 'கறுப்பு ஜூலை’யில் பற்றிய தீ, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் தியாகத்தில் சுடர்விட்ட கனல்... இப்போது பெருந்தீயாக வெடித்திருக்கிறது.

இலங்கைக்கு எதிரான விசாரணையில் சர்வதேச சமூகத்தையும் பங்கெடுக்க அனுமதி கோரும் இந்தியா

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றம்
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.
இதேவேளை ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன.
இதேவேளை தீர்மானத்திற்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும் ஜப்பான் மலேசியா உள்ளிட்ட 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.

எதிராக வாக்களித் தவை
கொங்கோ பிலிப்பைன்ஸ் கத்தார் மாலைதீவு உகண்டா மொறீசியஸ் ஈகுவடோர் குவைத் இந்தொனசியா தாய்லாந்த் ஐக்கிய அரபு ராச்சியம்

ஆதரவாக வாக்களித் தவை
ஆர்ஜெந்தீன ஆஸ்திரியா பெனின் பிரேசில் இந்தியா சிலி கோஸ்டா ரிகா  எஸ்டோனியா ஜேர்மனி லிபியா ஐர்லாந் இத்தாலி போலந் சுவிட்சர்லாந் அமேரிக்கா சிஎரோ லியோன் ஸ்பெயின்

வக்களிக்காதவை
மலேசியா கென்யா கசகஸ்தான் புர்கினா பாசோ அங்கோலா போட்ஷ்வான 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸின் 22வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணை பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பிரேரணைக்கு ஆதரவாக 25 வாக்குகளும் 13 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. 

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு

இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸிலில் அமெரிக்கா தாக்கல் செய்த பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
 
25ஆதரவு வாக்குகள்  13 எதிர்ப்பு வாக்குகள் 8 நடுநிலை முதல் நிலை 
இந்தொனசியா சிறிலங்காவுக்கு ஆதரவாக பேசுகிறது 

ad

ad