புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2013

நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிலநாட்களுக்கு முன் ராய்ட்டர் செய்தி
என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
நெய்வேலி என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதையடுத்து என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பாளை சிறையில் இருக்கும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன்
கடந்த சனிக்கிழமை மதுரை கிழக்கு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏவும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான வேலுச்சாமி கைது செய்யப்பட்டார். குவாரி
அனைத்து சாதியினரும், பெண்களும் அர்ச்சகராக வேண்டும்: தி.கழகம் போராட்டத்தில் பங்கேற்பு: திருமாவளவன் 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தீண்டாமை என்பது சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்டுவிட்டாலும்

என்.எல்.சி. 5 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கு வழங்க ஒப்புதல்: தொழிலாளர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
முதல் அமைச்சர் ஜெயலலிதா 15.07.2013 திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
இந்திய நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கினை வகிப்பதும், தர மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை
அனுமதி பெற்ற எல்லா செய்தியாளர்களுக்கும் இலங்கை வீசா கொடுக்க வேண்டும்!- பிரிட்டன் தெரிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்ல கொமன்வெல்த் செயலகத்தின் அனுமதியை பெறுகின்ற எல்லா வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் இலங்கை அரசாங்கம் வீசா அனுமதி கொடுக்க வேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பொது வேட்பாளராக ஏகமனதாக அறிவித்ததால் ஒப்புதல் அளித்தேன்: சி.வி. விக்னேஸ்வரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் பொது வேட்பாளராக தன்னை அறிவித்ததால், வட மாகாணத்துக்கான முதல்வர் பதவிக்கான, கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான்

திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியை லஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வாகன பிணக்கு தொடர்பான முறைப்பாட்டை நீதிமன்றிற்கு அறிவிக்காது தாமே தீர்ப்பதற்காக குறித்த பொலிஸ் அதிகாரி லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளார்.
சட்டமா அதிபரின் அசமந்த போக்கிற்கு சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா நீதிமன்றத்தில் காட்டம்
2008ம் ஆண்டிலிருந்து வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதியான கந்தையா விஜயகுமாரை விடுதலை செய்யும்படி சட்டமா அதிபரினால் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கப்பட்ட பின்னரும் தொடர்ந்தும் தடுத்து வைப்பது

வட­மா­கா­ண­சபைத் தேர்­தலில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்­னணி ஆத­ரவு வழங்­க­வேண்டும் என்று ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் பிர­தித்­த­லை­வரும் மேல் மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான ந. கும­ர­கு­ரு­பரன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­­வது:-
எதிர்­வரும் வடக்கு மாகா­ண­ச­பைத் தேர்தல் தமி­ழர்­க­ளுக்கு பலம் சேர்ப்­ப­தாக இருக்­க­வேண்­டுமே தவிர தமி­ழர்­களின் பலத்தை இழக்கச் செய்­வ­தாக அமைந்­து­வி­டக்­கூ­டாது.

அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றோம் என்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் எவரும் கை வைக்க இடமளிக்கமாட்டோம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தல் மிகவும் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது என கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் சதாம் ஹுஸைன் கிராமத்தில் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் எம்.எஸ்.அபுல் ஹஸன் தலைமையில் நடைபெற்ற சமுர்த்திப் பயனாளிகளின் நூறு குடும்ப அங்கத்தவர்களுக்கு குடிநீர் இணைப்புக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும்

15 ஜூலை, 2013

முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன்!: த.தே.கூட்டமைப்பு தலைவர் அறிவிப்பு
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை நிறுத்துவதற்கு இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
விஜயகாந்த் நடந்து கொண்ட முறை சரியில்லை! நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி கருத்து!
நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்களை அடுத்து நாகர்கோவில் கோட்டாறில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் விஜயகாந்துக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.
கொழும்பில் சொகுசு வாகனத்தில் விபசாரம்: நான்கு அழகிகள் உட்பட ஐவர் கைது-சொகுசு வாகனமொன்றில் நான்கு அழகிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பயணம் செய்தவாறு அழகிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய
புங்டுதீவு மான்மியம் நூலின் வெளியீட்டு விழா இன்று காலை 9 மணிக்கு யாழ் இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது  

கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினால் உருவாக்கம் செய்யபட்ட புங்குடுதீவு மான்மியம் நூலின் வெளியீட்டு விழா இன்று காலை 9 மணிக்கு யாழ் இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் கா.பாலசுந்தரம்பிள்ளை (முன்னாள் பல்கலை கழக துணை வேந்தர்)அவர்கள் தலைமையில் வெகுசிறப்பாக நடந்தேறியது .முன்னாள் புங்குடுதீவு மகா வித்தியாலய அதிபர் ந.தர்மபாலன்அவர்களின்  நூல் அறிமுக உரையுடன் ஆரம்பமான இவ்விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர் வாழ்த்துரை யை  பேராசிரியர் வி.சிவசாமிஅவர்களும்  ,விரிவுரையாளர் ந.பேரின்பநாதன் அவர்களும் நிகழ்த்த முதல் பிரதி யை திரு சிவா நற்குண சங்கர்அவர்கள் பெற்றுக் கொண்டார் .பல  முன்னாள் அரச உத்தியோகத்தர்களும் அதிபர்கள் ஆசிரியர்களும் உரையாற்றி சிறப்பித்தார்கள்

நன்றியுரையை  தர்மகுனசிங்கம் (முன்னாள் அதிபர் புங் ம வி) நிகழ்த்த விழா இனிதே நிறைவுற்றது .விழாவினை கனடாவில் தற்போது வாழ்ந்து வரும் நூலின் ஆசிரியற்குழுவை சேர்ந்த ந.தர்மபாலன் அவர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் தாயகம்  வந்து வெகு சிறப்பாக  நிறைவேற்றி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது




யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புங்குடுதீவு மான்மியம் நூல் வெளியீட்டு விழா படங்கள் 
படங்கள் ந.தர்மபாலன்
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஆஷஸ் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து

இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரென்ட்பிரிட்ஜ் நகரில் கடந்த 10ம் திகதி தொடங்கியது.
யாழ்.மாநகரசபையின் ஆளும் கட்சி  உறுப்பினர் விஜயகாந்த் செய்ததாக கூறப்படும் மோசடிகள் தொடர்பினில்  பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென எதிர்க்கட்சியான கூட்டமைப்பு கோரியுள்ளது.இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தினில் இடம்பெற்ற பத்திரிiகாயாளர் மாநாட்டினில் கூட்டமைப்பின் சார்பினில் அதன் மாநகரசபை அங்கத்தவர்களான விந்தன் கனகரட்ணம்இ பரஞ்சோதி மற்றும் ராஜதேவன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
புங்குடுதீவு காளிகாபரமேஸ்வரி ஆலய திருவிழாக் காட்சிகள்

14 ஜூலை, 2013

சுவிட்சர்லாந்து நபரை கடுமையாக தாக்கிய தமிழர்களால் பரபரப்பு

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒருவர் சூரிச்சில் 10 முதல் 15 தமிழர்களால் மிகக் கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.

ad

ad