பொன் கலசமொன்றை 35 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்றவர்கள் கைது
கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற ஓய்வு பெற்ற இராணுவ லெப்டினல் கேர்ணலொருவரையும் பிறிதொரு நபரையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுவிசில் கழகமொன்றின் 13 வயது பிரிவின் ஐஸ்கொக்கி ( U13 Ice-Hockey )அணியில் முதல் தமிழ் சிறுவன் |
சுவிசில் U13 Ice-Hockey-ல் Jura தேசிய மாநில கழகத்தில் தெரிவாகிய முதல் தமிழ் சிறுவன் என்ற பெருமையை பெற்றுள்ளார் அஸ்வின் சிவசுப்பிரமணியம்(வயது 12).
இவர் தனது 6 வயதில் HC Delemont Vallee Ice-Hockey கழகத்தில் இணைந்து பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார்.
|
குறைந்தபட்ச ஊழல் செய்யும் சுவிஸ் 7 ஆம் இடம்.1.டென்மார்க் 2.நியூசீலாந்து3.ஸ்வீடன் 4,பின்லாந்து.5.நோர்வே 6.சிங்கபூர் |
உலகின் மிக குறைவான ஊழல் மிக்க நாடுகள் சுவிஸ் 7வது இடத்தை பிடித்துள்ளது.
உலகில் ஊழல் மிக்க நாடுகள் மற்றும் ஊழல் குறைவான நாடுகள் எவை என்பதை அறிய “டிரான்ஸ்போன்சி இன்டர் நேஷனல்” அமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
|