புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2014

குற்றத்தை ஏற்றுக்கொள்வதாக கனேடிய தமிழர் அமெரிக்க நீதிபதிக்கு கடிதம் 
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை கடத்தினார் என்ற குற்றச்சாட்டுக்காக சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ள கனேடிய தமிழர் ஒருவர் தமது குற்றத்துக்காக மன்னிப்பை கோரியுள்ளார்.


மூன்றாவது திருமணமா? அதிர்ச்சியில் யுவன்!
100 படங்களுக்கு மேல் இசையமைத்து, அவற்றில் பலவும் அனைத்து தலைமுறையினரையும் கவர்ந்து மாபெரும் வெற்றிகள் பெற்று யாராலும் அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. அஞ்சான்,

தில்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி : மத்திய அமைச்சரவை முடிவு

தில்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வடகாட்டில் சீமான் :  நாம் தமிழர் கட்சியில் பிளவு 
நாம் தமிழர் இயக்கம் தொடங்கிய போது சீமானுடன் உறுதுணையாக இருந்து தமிழகம் முழுவதும் இளைஞர்களை இயக்கத்தில் இணைத்தவர் சுபா.முத்துக்குமார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல்
அக்டோபர் மாதம் சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் 

கோயம்பேடு அசோக்நகர் இடையே சோதனை ரெயில் ஓட்டம் இன்று 2–வது நாளாக  நடந்தது. இதில் பத்திரிகையாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். 4 பெட்டிகளை கொண்ட இந்த மெட்ரோ ரெயில் மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு 12.15 மணிக்கு அசோக்நகரை அடைந்தது. இன்று நடந்த சோதனை ஓட்டத்தில் மெட்ரோ


திமுகவின் 10 மாநில மாநாடு - 56 மாவட்ட மாநாடு : ஆற்காடு வீராசாமி விளக்க உரை
 
தி.மு.க.வின் 10வது மாநில மாநாடு திருச்சியில் இன்று துவங்கியது. மாநாட்டை அக்கட்சியின் தலைவர் தலைவர் கலைஞர் கொடியேற்றி துவக்கி வைத்தார். 


ஜெயலலிதா 3வது அணிக்கு தலைமை தாங்கி பிரதமராக ஆனால்  எங்களுக்கு மகிழ்ச்சிதான்: சீமான்
  
 நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளராக இருந்த சுபா.முத்துக்குமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நிருபர்களிடம் பேசுகையில், 

அதிமுக அலுவலக வாசலில் வெடிகுண்டு : மதுரையில் பதட்டம்
மதுரை கீழமாசி வீதியில் அதிமுகவின் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட அலுவலகம் உள்ளது.  இந்த அலுவலகத்தின் வாசலில் வெடுகுண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.   போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து

இசையமைப்பாளர் அனிருத் கைதாவாரா?
தனுஷ் நடித்த ‘3’ படத்துக்கு இசையமைத்து பிரபலமானவர் அனிருத். இப்படத்தில் இடம் பெற்ற ஒய்திஸ் கொலை வெறி பாடல் உலகம் முழுவதும் பட்டையை கிளப்பியது. இதனால் அனிருத்துக்கு படங்கள் குவிந்தன.

திமுக 10வது மாநில மாநாடு : நிகழ்ச்சி நிரல்
தி.மு.க.,வின் 10வது மாநில மாநாடு, திருச்சியில் இன்று துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. தி.மு.க., தலைவர் கலைஞர் 90 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில், கட்சிக் கொடி ஏற்றி, மாநாட்டை துவக்கி வைக்கிறார்.
இந்திய அணி 438 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
தமிழ்ப் பெண்கள் 15 பேரை சிங்கள இராணுவம் கதறக் கதறக் பாலியல் பலாத்காரம் 
சனல் 4ல் விரைவில் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சி வெளியீடு!- வைகோ தகவல்

தமிழினப் படுகொலைக்கு புதியதோர் ஆதாரத்தை சனல்-4 விரைவில் வெளியாகக்கூடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொமாண்டர் துமிந்த தலைமையில் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை: ஆணைக்குழுவிடம் சாட்சியம்
கொமாண்டர் துமிந்த தலைமையில் 3000 இராணுவத்தினருக்கு மேல் சுற்றிவளைப்பில் ஈடுபட்டு பல தமிழர்களை கைது செய்துகொண்டு சென்றனர். அதில் பலர் இன்றுவரை எங்கு சென்றார்கள் என்பதே தெரியவில்லை என சாவகச்சேரியில் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வயோதிபர் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும்: விக்னேஸ்வரன்
போருக்கு பின்னர் மீள் அமைப்புக்களை மேற்கொள்வதற்காக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படுவது அவசியம் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராகவே இந்தியா வாக்களிக்கும்: த ஹிந்து
எதிர்வரும் மார்ச்சில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க சார்பு நாடுகள் ஜெனிவாவில் கொண்டு வரவுள்ள மனித உரிமைகள் தொடர்பான பிரேரணையின் போது, இந்தியா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்குள் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை கொலை செய்யும் முயற்சியில் ராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெவரப்பெருமவே வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவர் பதவி தனக்கு வழங்கப்பட வேண்டும் என இவர் கோரி வருவதுடன் அந்த பதவி தொடர்பில் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார்.
அக்கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவராக சட்டத்
குளிர்கால ஒலிம்பிக்கின் பதக்க பட்டியல் 

1.ஜேர்மனி                7 3 2
2.சுவிட்சர்லாந்து        5 1 1
3.கனடா                     4 5 2
4.ஐக்கிய அமேரிக்கா  4 3 6
4.நோர்வே                   4 3 6
4.ஹோலந்து               4 3 6
7.ரஷ்யா                       3 6 5
8.சீனா                          3 2 1
9.பைலோ ரஷ்யா         3 0 1
10.ஆஸ்திரியா                 2 4 1
சாட்சிகளை அச்சுறுத்தினால் சட்ட நடவடிக்கை; ஜனாதிபதி ஆணைக்குழு உறுதியளிப்பு 
காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சியமளித்தவர்களுக்கு வேறு தரப்புக்களில் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணக தெரிவித்தார்.

காணாமற் போனவர்கள் தொடர்பான ஆணைக்குழு விசாரணைகள்

யாழ் நகரில் சாட்சியங்கள் பதிவு; இன்று சாவகச்சேரி; நாளை யாழ் கச்சேரியில்


காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று கோப்பாய் பிரதேச செயலகத்தில் சாட்சியங்களைப் பதிவுசெய்தது.
ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம,

ad

ad