புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2014


கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எம்.பி. பதவி வகிப்பதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
வழக்குரைஞர் ஏ.பெனிட்டோ தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. மனுவில், 2011-ஆம் ஆண்டு ஜமைக்காவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது அளிக்கப்பட்ட

    திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தங்களுக்கு மேலும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.

இத்தாலி நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மட்டெயோ ரென்ஷி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளார்.
இத்தாலி நாட்டின் இளம் பிரதமராக கடந்த சனிக்கிழமை அவர் பொறுப்பேற்றார். அவருடன், புதுமுக அமைச்சர்கள் பலர்
    அ .தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை 
க்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய ஷரத்துக்கள்.

திருட்டுச்சம்பவம் ஒன்றில் ஈடுபட்டதன் பின்பு தப்பித்து ஓடி வந்த திருடனொருவன் பாரிய பள்ளமொன்றில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று நாவலப்பிட்டியவில் இன்று இடம் பெற்றுள்ளது.
 
நாவலப்பிட்டி கொந்தென்னாவ பகுதியில் இன்று பிற்பகல் வேளையில்  குளிக்கச் சென்றவர்களிடம்  பணப்பை ஒன்றைத் திருடிக் கொண்ட  திருடன் உடனடியாக தப்பித்துக் கொள்வதற்காக நாவலப்பிட்டி நகரப்பகுதியை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தவனை சிலர் து
வடகொரிய சிறைச்சாலையில் கைதிகள் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை: காவலர் அதிர்ச்சித் தகவல்
வடகொரியாவிலுள்ள சர்ச்சைக்குரிய சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் பலர் கழுத்து நெரித்து படுகொலை

நீதியைநிலைநாட்ட27வதுநாளாகஐநா.நோக்கிய நீதிக்கானநடைப்பயணம்

ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணமானது 24.02.2014 இன்று 27வது நாளாக வெற்றிக்கரமாக தொடர்கின்றது. மனிதநேயப் பணியாளர்கள் இன்று அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டார்கள். இன்றைய தினம் நோர்வே

மக்கள் எழுச்சியோடு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது தமிழ்வான்

24.02.2014 திங்கள் பிற்பகல் 16:00 மணிக்கு நோர்வேயிலிருந்து ஜநா நோக்கிய நீதிக்கான தமிழ்வான் பயணம் நோர்வே பாராளுமன்ற முன்றலில் இருந்து மக்கள் எழுச்சியோடு ஜநாவை நோக்கி நீதி கேட்டு புறப்பட்டுள்ளது.

விப்பிள்ளையின்அறிக்கையைநடைமுறைப்படுத்துகசர்வதேமன்னிப்புச்சபை


சிறீலங்கா மீது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அனைத்துலக சமூகம் செயற்பட வேண்டும்

பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல்
ஆந்திராவை பிரிக்கும் பணி தாமதமாகும் என்பதால், பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டசபை தேர்தல் நடைபெறாது என்று டெல்லி வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்நிலையில், இதை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது.

25 பிப்., 2014


தேனாம்பேட்டை அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை:எழும்பூர் நீதிமன்றத்தில் 7 பேர்  சரண்
சென்னை தேனாம்பேட்டை பர்வாநகரைச் சேர்ந்தவர் ஐ.எஸ்.ஆறுமுகம் (30). இவர் 115வது வட்ட அதிமுக துணைச் செயலராக இருந்தார். ஆறுமுகம், கந்து வட்டித் தொழிலும் செய்து வந்தார்.

7 பேர் விடுதலைக்கு எதிராக  3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சத்தியாகிரக போராட்டம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற முருகன்,சாந்தன், பேரரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்தது.

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் அதிமுகவில் இணைந்தனர்
இவர்கள் மூவரும் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ். சிவராஜ், பாளை டி. அமரமூர்த்தி, கே. வெங்கடாச்சலம் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

ஆம் ஆத்மி கட்சியுடன் கூடங்குளம் போராட்டக்குழு கூட்டணி: மக்களவை தேர்தலில் போட்டி
கூடங்குளத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் தொடர் போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி.உயிருக்கு போராடும் யானையால் கோவையில் பரபரப்பு
கோவை அருகே  இன்று காலை 6 மணிக்கு பூண்டி வனச்சரகத்துக்குட்பட்ட முட்டத்து வயல் என்ற ஊருக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அங்கு உள்ள தோட்டத்தில் வீடு அமைத்து விவசாயி ஓருவர் குடியிருந்து வருகிறார். அந்த யானை விவசாயின் தோட்டத்திற்குள் நுழைந்தது.

காங்கிரஸ், பாஜக கொடிகளை எரித்த 7 தமிழர்கள் விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பினர்
7 தமிழர்கள் விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர்கள், 


இந்திய அரசியலில் மற்றுமோர் திருப்பம் .11 கட்சிகள் இணைந்து உருவான மூன்றாவது அணி
 


மக்களவைத் தேர்தலையொட்டி இடதுசாரிகள், சமாஜ்வாதி, அதிமுக உள்ளிட்ட 11 கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை முறைப்படி அறிவித்தன.

ஆசிய கிண்ண கிரிக்கெட் இன்று ஆரம்பம் முதல் போட்டியில் இலங்கை -பாகிஸ்தான்


ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பங்களாதே'pல் இன்று ஆரம்பமாவுள்ளது. ஐந்து நாடுகள் மோதும் தொடரின் முதல் பேட்டியில் இன்று பதுல்லாஹ்வில் இலங்கை பாகிஸ்தான் அணியுடன்

ஆங்கிலம் பேசும் பாடசாலை' மார்ச் மாதம் முதல் அறிமுகம்

உத்தியோகபு+ர்வ நிகழ்வு 3ம் திகதி

ஆங்கிலம் பேசும் பாடசாலை என்னும் நிகழ்ச்சித் திட்டத்திற்கூடாக மாணவர்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின்


தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு 30 மில்லியன் ருபா செலவில் புத்தளம், நவகத்தேகம மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய வித்தியாலயத்தை திறந்து வைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அங்கு வருகை தந்த சின்னஞ் சிறார்களுக்கு கையசைத்த வண்ணம் செல்வதைப் பட த்தில் காண்க. ஜனாதிபதியுடன் அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் அரு கிலிருப்பதையும் படத்தில் காணலாம். 

ad

ad