புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014

சுவிஸ் தமிழ் யுத் வி கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி ஞாயிறன்று இடம்பெறும் 
Sporthalle Kreuzbleiche ,Bogenstr 10.9000st .Gallen என்னுமிடத்து மைதானத்தில்  காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டிகளில் 16 கழகங்கள் பங்கு பற்றுகின்றன. தற்போது சுவிஸ் உதைபந்தாட்ட சம்மேளன தர வரிசையில் முதல் இடங்களை முறையே அணிவகுக்கும் யங்ஸ்டார் ,றோயல் ,புளூஸ்டார் தாய்மண் மற்றும் இளம்சிறுத்தைகள் ,ஸ்டுட்காட் அணிகள் பலம் மிக்கவையாகவும் இந்த கிண்ணத்தை கைப்பற்ற கூடிய விருப்பு அணிகளாகவும் உள்ளன.  குழு பீ உம்  குழு டி உம் பலமிக்க கழகங்களை கொண்டிருப்பதால்  கடுமையான போட்டிகளை சந்திக்கவிருக்கின்றன அடுத்த 13 ஆம் திகதி வானவில் சுற்று போட்டி நடைபெறவுள்ளது 
அந்தமானில் கைதான 26 இலங்கைத் தமிழர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது இந்தியா
அவுஸ்ரேலியாவுக்கு படகில்  சென்ற போது, அந்தமான் கடலில் இந்தியக் கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்ட 26 இலங்கைத் தமிழர்கள் இன்று இந்திய அரசாங்கத்தினால்
 
தடை செய்யப்படவையில் என் கண் முன்னே ஜெனீவாவில் இயங்கிய அமைப்புகளும் அடங்கும் .லக்ஷ்மன் கிரியல்லை 
உலக நாடுகள் இலங்கையை ஜெனீவாவில் கைவிட்டதைப் போன்று எதிர்காலத்தில் இந்த அரசாங்கமும் இலங்கையை கைவிடும் நிலைமை உருவாகும். அரசாங்கம் தடை செய்த இயக்கங்களில் ஜெனீவாவில்

ஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மனைவியிடமிருந்து உத்தியோகபூர்வமாக விவாகரத்து.30 வயது முன்னாள் ஒலிம்பிக் அழகி வீராங்கனையுடன் காதல் பிரச்சினை 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 30 வருடமாக தனது மனைவியாகவிருந்த லையுட்டிமிலாவை உத்தியோகபூர்வமாக விவாகரத்துச் செய்துள்ளார்.


கந்தசாமி கமலேந்திரனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வடமாகாண சபையின்
மகளிர் உலகக்கோப்பையிலும் மே இ தீவுகள் தோல்வி.இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி
மகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது.
 
நெருக்கடியில் இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் - சர்வதேச மன்னிப்புச்சபை
news
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் நெருக்கடிகளை இலங்கையில் எதிர்நோக்க நேரிடும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

தன்னார்வ தொண்டர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற தரப்பினர் இலங்கையில் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஜெனீவா பிரதிநிதி பீட்டர் ஸ்பிலின்டர் தெரிவித்துள்ளார்.
இப்போதைய செய்தி
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: தப்பித்தார் முஷாரப்
news
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பண்ணை வீடு அருகே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
 
முஷாரபை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த படுகொலை முயற்சியில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார்.
 
இறுதிப் போட்டிக்கு இலங்கை.கடந்த முறை இறுதியாட்டத்தில் தோற்ற இலங்கை இந்த முறை மே  இ தீவுகளுக்கு பழி  தீர்த்தது 
ரி - 20 உலக கிண்ண சுற்றுத்தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.
க.பொ.சா .த. பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் வேம்படி பாடசாலை பல சாதனைகள்தோற்றிய மாணவிகள் அனைவரும் க.பொ.த உயர்தர கல்வி தகுதி 28 மாணவிகள் 9 ஏ சித்தி.பெயர் விபரம் இதோ 

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி யாழ். மாவட்டத்தில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முன்னிலை வகிக்கின்றது.

ஜெ., குற்றச்சாட்டு : பிரவீன்குமார் விளக்கம்
 



நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்தை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது அவர், ’’ஜனநாயக வழிமுறைகளை மீறி வேட்பாளர்

சென்னையில் நாளை வைகோ பிரச்சாரம்

பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நாளை (வெள்ளி) சென்னையில் பிரசாரம் செய்கிறார்.
தமிழ்நாடு முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் அலெக்சாண்டர் அதிமுகவில் இணைந்தார் 
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஏ.எக்ஸ். அலெக்சாண்டர் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார்.

பொதுமக்கள் முன்னிலையில் ஆ.ராசாவுடன் ஜெயலலிதா
விவாதிக்க வேண்டும் : கலைஞர்




திமுக தலைவர்  இன்று வெளியிட்டுள்ள கேள்வி–பதில் வடிவிலான அறிக்கை:
கேள்வி:– ‘‘தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அலைக்கற்றை இமாலய


பெங்களூர் தனிக்கோர்ட்டில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆஜராக உத்தரவு ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூர் தனிக்கோர்ட்டில் நாளை(சனிக்கிழமை) நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து ஜெயலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.


முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்பாரிய  வெடிப்புச் சம்பவம் .
முல்லைத்தீவு உடையார்கட்டு பிரதேசத்தில் குறித்த பாரிய வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

intelhub .com என்ற ஆங்கில தளத்தில் வந்த செய்தி இது 



Freelance journalist: ‘Hijacked flight 370 passenger sent photo from hidden iPhone tracing back to secret U.S.

அமெரிக்க ராணுவம் கடத்தியதா ?MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி அனுப்பிய எஸ்.எம்.எஸ். உலக நாடுகள் அதிர்ச்சி
மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக
சிறிலங்காவுக்கு வெற்றி  
நா ன் கூறியபடியே டக்வொர்த் லூயிஸ் முறையில் 27 ஓட்டங்களால் ஸ்ரிங்கவுக்கு வெற்றி கொடுக்கப் பட்டுள்ளது .ஸ்ரீலங்காவின் பந்துவீச சின் அகோரம் களத்தடுபின் அதிவேக உச்ச ஆட்டம் மே இ த்ஹீவுகளால் இன்ரிஐய ஆட்டதிலாரம்பதில் படு மோசமான  ஊட்டகுவிப்பை எடுக்க காரணமாக இருந்தமையே இப்போதை ய வெற்றிக்கு கார
10.23   உள்ளூர் நேரம் ஆட்டம் நடைபெறும்  காலநிலை இல்லை இருந்தாலும் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வரவில்லை 
இந்த இணையத்தின் இடது பக்கம் உள்ள இணைப்பில் அழுத்தினால் நேரடியாக காண முடியும் இப்போது முடிந்த ஆட்ட உச்ச கட்ட  நிலைகள்காணலாம் 
மழைநீர  மீதி அற்புதமான  களத்தடுப்பு இலங்கை அணியின்  சிறப்பாகக இருந்தது .பந்துவீச்சும் களதடுப்பும் ஒருங்கு சேர சிறப்பு ஆட்டம் ஸ்ரீலங்கா  மே இ தீவுகள் கடைசி ஓவர்களில் ஓரளவு ஓட்டங்களை குவித்ததுஉள்ளூர் நேரம் இப்போது 10.05
37பந்தில் 81ஓட்டங்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மே இ தீவுகள் இருந்தது இரண்டு அணிகளுக்குமே இக்கட்டான நிலை தான் 
மழை யாருக்கு அதிஸ்டம் கொடுக்கும் கடந்த உலக கிண்ண போட்டியில் இறுதியாட்டத்தில் ஸ்ரீலங்கா மே இ தீவுகளிடம் தோல்வி கண்டிருந்தது ஆடடம் நடத்த

ad

ad