புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2014



மாயமான விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா?239 பயணிகளும் ஆப்கானிஸ்தானில் பிணை கைதிகளா?
மலேசியாவிலிருந்து கடந்த மார்ச் 8ம் தேதி புறப்பட்ட எம்.எச். 370 போயிங் ரக விமானம் கடந்த மாதம் திடீரென்று  மாயமானது. அதில் பயணம் செய்த பயணிகளின் நிலைமை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. விமானம் நடுவானில் வெடித்து


தமிழகத்தில் அடுத்தவாரம் நரேந்திர மோடி - சோனியாகாந்தி போட்டி பிரசாரம்


தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வருகிற 24-ந்தேதி ஒரே கட்டமாக  தேர்தல் நடைபெற உள்ளது.

பிரச்சினையில் சிக்கிய முலாயம் சிங்; சி.டி. ஆதராங்களை ஒப்படைக்க உத்தரவிட்டது தேர்தல் கமிஷ்ன்

டெல்லியில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்து கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தில் தேவையான திருத்தம் செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்புகூட, மும்பை

ரித்தீஷுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: அழகிரி ஆவேசம்!
அதிமுகவில் இணையப் போவதாக ரித்தீஷ் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று மு.க.அழகிரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சுழிபுரத்தில் இளம்பெண்ணின் மீது பாலியல் வல்லுறவு - நல்லூரில் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட சுழிபுரம் மத்தி, சுழிபுரம் என்ற பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

ருத்திரகுமாரனின் தலையை கொண்டு வரும் நபருக்கு ஒரு கோடி ரூபா சன்மானம் வழங்க வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய
சர்வதேச நாடுகளில் இருக்கும் விடுதலைப் புலித் தலைவர்களை உயிருடனோ பிணமாகவே இலங்கைக்கு கொண்டு வர வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண சபையின் உறுப்பினரும் அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளருமான

கோபியுடனான மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இராணுவ வீரரை, இராணுவத்தினரே சுட்டுக்கொன்றனர்
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அரசாங்கம் கூறும் கோபி என்பவருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இராணுவ வீரர், இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டிலேயே இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் மோதல்! கோபி உட்பட மூவரும் சுட்டுக் கொலை?
நெடுங்கேணி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குடிநீர் பாட்டில்களில் இரட்டை இலை படத்தை அகற்ற தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
குடிநீர் பாட்டில்களில் பொறிக்கப்பட்டுள்ள இரட்டை இலைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் முடியும் வரை இரட்டை இலை படத்தை பாட்டில்களில் பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

காட்டாட்சி நடத்தும் ஜெயலலிதாவுக்கு மக்களின் கோபத்தை வெளிப்படுத்த கிடைத்த மகத்தான வாய்ப்பு: ஜி.கே. மணி
பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் வரும் 24 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக பாட்டாளி மக்கள் கட்சியை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக்

புதுச்சேரியில் பாமகவுக்கு ஆதரவு: விஜயகாந்த்
புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தலில், பா.ம.க.வுக்கு ஆதரவு தெரிவித்து, தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
நான் இப்போது  ராசியானவன்: வைகோ பேச்சு
தென்காசி (தனி) தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வைகோ வெள்ளிக்கிழமை காலை சங்கரன்கோவிலில் பேசும்போது, 


 

விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் இழிவுப்படுத்திய தொலைக்காட்சி மன்னிப்பு கேட்டது
ஏஞ்சல் தொலைக்காட்சியில் கடந்த 8-4-2014 அன்று இரவு 8.30 மணிக்கு அதுதான் இது என்ற நிகழ்ச்சியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தார் தமிழர்களின் வீடுதோறும் சென்று

ஒத்திவைப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு பத்து நிமிடங்களில் சபை ஒத்திவைப்பு

* கோரமின்மையால் இருதரப்பும் வாதப்பிரதிவாதம்
* ஒலிவாங்கி செயலிழந்த நிலையிலும் சூடானவாதம்
மனித உரிமை மீறல்கள் பற்றி எந்தவொரு அரசியற்கட்சியும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை - குல்தீப் நயர்

தற்போது இடம்பெறவுள்ள தேர்தலுக்கான விளக்கவுரைகளில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்தவொரு அரசியற்கட்சியும் குறிப்பிடவில்லை. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் போன்ற இரண்டு
சிறிலங்கா அரசால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் அப்பாவித் தமிழ்ப் பெண்கள்-Associated Press in Colombo - theguardian.com 

தமிழ்ப் புலிகளுடன் தொடர்பைப் பேணியதாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் பெண் உறவினர்கள் எவ்வித குற்றமும் இழைக்கப்படாத நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தால் கைதுசெய்யப்படுவதாக

முன்னாள் ஈ பி டி பி  கமலேந்திரனின் அரசியல் அஸ்தமனம் .கமலின் கதிரையில் தவராசா அமர்த்தப்படவுள்ளார்?

வடக்கு மாகாணசபையின் எதிர்கட்சி தலைவராகவும் வெற்றிடமாகவுள்ள மாகாணசபை உறுப்பினர் பதவிக்கும் ஈபிடிபி முக்கியஸ்தரான தவராசா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல்கால வீரவசனம் பேசிய அமைச்சர்கள் பொதுபல சம்பவத்தில் மௌனம் ஏன்?

தேர்தல் காலங்களில் முஸ்லிம்களின் வாக்குகளுக்காக வீரவசனம் பேசும் அரசாங்கத்தின் முஸ்லிம் அமைச்சர்கள் நேற்றைய பொதுபல சேனாவின் சம்பவம் தொடர்பில் மௌனம் சாதிப்பது

முல்லைதீவு வித்தியானந்தா கல்லூரி 233 ஒட்டங்களால் வெற்றி. - Video

முல்லைதீவு மாவட்டத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட முல்லைத்தீவு மகா வித்தியாலத்திற்கும் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட்

பொதுபல சேனாவை கட்டியும் அவிழ்த்தும் விடும் அரசாங்கம்

 ஜெனீவா பிரேரணை நிறைவு பெறும் வரை முஸ்லிம் நாடுகளை தமது பொறுப்பில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த வருட ஆரம்பத்தில் ராஜபக்ஷாக்கள் உணர்ந்திருந்தனர்.

ad

ad