புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2014

 
 
யாழ்ப்பாணம் புங்குடுதீவு சிவலப்பிட்டி சனசமூக நிலையமும் அம்பாள் விளையாட்டுக் கழகமும் இணைந்து ஆண்டு நிறைவு விழாவையும் பரிசளிப்பு விழாவையும் அண்மையில் சிறப்புற நடத்தியுள்ளன.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களையும் வழி நடத்தியவர்களையும் மதிப்பளித்து பாராட்டி இந்த விழா சிறப்புற நடைபெற்றுள்ளது.
கூட்டணி வெற்றிக்காக உழையுங்கள்: தொண்டர்களுக்கு வைகோ வேண்டுகோள்
தேசிய ஜனநாயக்
 கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற கட்சி தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சங்கரன்கோவில் அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு (படங்கள்)திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 400 அடி கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான்.
மாலை 4 மணிக்கு சிறுவன் மீட்பு 
நாங்கள் தமிழர்களின் ஒற்றுமைக்கு ஒருபோதும் எதிரிகள் அல்ல.வடக்கு மக்கள் மீது கொண்டிருந்த பற்று காரணமாகவே அங்கே சென்று வருடக்கணக்கில் போரிட்டோம்.
அந்த மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கிழக்கு மாகாண போராளிகளே அதற்கு சாட்சியாகும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளுடன் 36 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வைப்பில் இடுவதற்காக சென்ற போது பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின்
யாழ் கலட்டியில் குடைசாய்ந்தது தேர்; புத்தாண்டில் சோகம் 
யாழ்ப்பாணம் கலட்டிப்பிள்ளையார் ஆலயத்தின் தேர்திருவிழா சற்றுமுன்னர் இடம்பெற்றது. அதில் தேர் இழுத்துவரும்  போது தேர்குடை சாய்ந்தது.

யாழ். இந்துக் கல்லூரியில் நாளை சாதனையாளர் சிறப்புரை நிகழ்வு 
news
யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம், உதயன் குழுமத்தின் ஆதரவுடன் சாதனையாளர் சிறப்புரை நிகழ்வு நாளை பி.ப 3 மணிக்கு யாழ்.இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
 
இந்த நிகழ்வில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான 'மாற்றத்துக்கான சாதனையாளன்" விருதைக் கடந்த வருடம் பெற்றிருந்த ஈழத்து விஞ்ஞானி பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.

பெரியகோயில் பகுதி கிணற்றில் இளம் பெண்ணின் சடலம் 
யாழ்ப்பாணம் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

14 ஏப்., 2014

தென்னாபிரிக்காவின் நடுநிலையாளர் பாத்திரம் – கூட்டமைப்பு பச்சைக்கொடி

சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் வடக்கு, கிழக்குப் பகுதியில் அச்சமற்ற- இயல்பான சூழ்நிலை திரும்ப வேண்டும் என்று தென்னாபிரிக்கத் தரப்பிடம் தாம் வலியுறுத்தியதாக,
மதுரை திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கமாட்டேன் : அழகிரி

மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் திமுகவில் நிலைமை மாறும்; வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்வார்கள், உள்ளே இருப்பவர்கள் வெளியே வருவார்கள் என  கூறினார்.

மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு மீது மு.க.அழகிரி கடும் தாக்கு
நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற தனது ஆதரவாளர் கபிலன் இல்ல காதணி விழாவில் மு.க.அழகிரி பங்கேற்று பேசினார்.

எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை :வைகோ 
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்து வைகோ பேசினார். அவர்,  ‘’தமிழகத்தைச் சுற்றியும் இப்போது ஏராளமான ஆபத்துகள் காத்திருக்கின்றன.

அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் மதுரை ஆதீனத்தைநான் கோமாளியாக பார்க்கிறேன்: ராமகோபாலன் தாக்கு

கோவையில் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் செய்தியாளர்களிடம் பேசியபோது, மதுரை ஆதீனத்தை கடுமையாக தாக்கி பேசினார்.
காங்., –பாஜகவை நாட்டை விட்டு விரட்ட வேண்டும்: சீமான் பேச்சு

தஞ்சை திலகர் திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கு.பரசுராமனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு, நாம் தமிழர் கட்சியின்
இலங்கை பொருட்களை புறக்கணிக்கும் வேலைத்திட்டம் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆராய்வு
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய கூட்டம் ஒன்று எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.
இலங்கையை துண்டாட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெற்றியளிக்காத முயற்சிகள்: இராணுவ தளபதி
நாட்டை பிரிப்பதற்கான வெற்றியளிக்காத பல்வேறு முயற்சிகள் வெளிநாட்டிலும்> உள்நாட்டிலும் மேற்கொள்ளப்படுவதாக இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் வங்கி கணக்குகளை முடக்குமாறு சில நாடுகளிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 15 அமைப்புக்களினால் 15 நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம்
டந்த வாரத்தில் மூன்று நாட்களில் மட்டுமே  இலங்கையில் 270 வாகன விபத்துகள்! 23 பேர் பலி 
நாட்டில் கடந்த மூன்று நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 23 பேர் பலியாகியுள்ளனர்


இலங்கை அரசு என்ன சொன்னாலும் ஜூனில் சர்வதேச விசாரணை ஆரம்பவாது உறதி ஆங்கில வீக்கெண்ட் 
இலங்கையில் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா வில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச விசாரணைகள்
 ஏற்கனவே சாட்சியமளித்திருந்த டக்ளஸ், கருணா, பிள்ளையான் ஆகியோர் மீது விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு முடிவு.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தன் ஆகியோரை காணாமல் போனவர்களை

ad

ad