புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2014

 காஞ்சிபுரம் அருகே இலங்கை பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.  
இது குறித்து தெரியவருவதாவதுகாஞ்சிபுரம் அருகே வையாவூர் பாரதிநகரில் வசிப்பவர் பூமணி. இவர் நந்தம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றுகின்றார்.

சர்வதேச மட்டத்தில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்ற தம்புள்ளை பள்ளிவாசலின் ஒருபகுதி நேற்றிரவு வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிவாசல் கட்டடத்தை அண்டிய கட்டடங்கள் பாதை அபிவிருத்திக்காக பெக்கோ இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுவதாகவும்,

ஐக்கிய நாடுகள் பொது சபையின் தலைவர் டொக்டர் ஜோன் டபிள்யூ அஷ், இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று இலங்கையில் ஆரம்பமான சர்வதேச இளைஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளார்.

உக்ரேனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் 34 பேர் பலி


ஸ்லோவி­யன்ஸ்கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இரா­ணுவ நட­வ­டிக்­கை­யொன்றில் குறைந்­தது 34 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.
கனடாவில் இருந்து இலங்கை சென்ற மூதாட்டிக்கு சொந்த ஊரில் நடந்த அவலம் 
கனடாவிலிருந்து வந்து தனது சொந்த வீட்டிலிருந்தவர்களை வெளியேற்ற முயன்ற மூதாட்டி ஒருவரை வீட்டில் குடியிருப்பவர்கள் தாக்கி காயப்படுத்தி, கொலை அச்சுறுத்தலும்

parliament-hill

















கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் அமைந்துள்ள கனடியப் பாராளுமன்றத்தில் “மே 18” நினைவு தினத்தை அனுஸ்டிக்கும் ஏற்பாட்டை கனடிய மனிதவுரிமை மையம் ஏற்பாடு செய்துள்ளது.
2009ம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட சகலரையும், அப் போரினால் அநாதரவாக்கப்பட்டவர்களிற்கான விடிவு வேண்டியும் பாராளுமன்றத்தின் மத்திய கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கு சகல அரசியற் கட்சிகளைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

லண்டனில் நடக்கவுள்ள அனைத்துலக மாநாட்டினால் சிறிலங்காவுக்குக் கலக்கம்

மோதல்களின் போது பாலியல் வன்முறைகளைத் தடுப்பது தொடர்பாக, அடுத்த மாதம் பிரித்தானியாவில் நடக்கவுள்ள அனைத்துலக மாநாடு, சிறிலங்காவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள்
Annan

வரலாறு ஒன்றின் பெரும் பிறப்பு

எமது மக்கள் நடாத்திய சாத்வீக ஜனநாயக போராட்டங்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டன. எமது நியாயமான கோரிக்கைகள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டதுடன், இந்த கொடும் அடக்குமுறையானது தமிழ் மக்களின் உயிர்வாழ்வுக்கே


முல்லைப் பெரியாறு அணை குறித்த தீர்ப்பு: எதிர்ப்பு தெரிவித்து கேரளத்தில் பந்த்

முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழகத்துக்கு சாதகமான வகையில் உச்ச

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் சுப்ரீம் கோட் தீர்ப்பு 


முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக்கோரியும், கேரள அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பை 5 பேர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற தமிழீழத் தேசிய துக்க நாளுக்கான (மே 18) ஊடகவியலாளர் சந்திப்புக்குச் சென்றிருந்தேன். அந்தச் சந்திப்பைத் தலைமை ஏற்று நடத்தியவர் எந்த அமைப்புகள் ஒன்று சேர்ந்து இதனை நடத்துகின்றன என்பதைத் தெரிவிக்காது கூட்டத்தை நடத்த ஆரம்பித்தார்.



ட்சியமைக்கப் போகும் கட்சி எதுவாக இருந்தாலும் அதற்கு வடமாநிலங்களில் மட்டுமின்றி, தென்மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றி அமையவேண்டும்.



ழகிரி ஆள் என்றாலே மதுரையில் எல்லாரும் அலறிய காலம் இருந்தது. அதற்கு நேர்எதிராக அழகிரியின் ஆட்கள் வரிசையாக ஒழுங்குப் பிள்ளைகளைப் போல சப்தநாடியும் அடங்கி, ஒவ்வொருவரும் ஒரு திக்கில் அடைக்கலம் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் கடந்த வாரத்தில் நடந்தது,




கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு பற்றி விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு ஹைவோல்டேஜ் அதிர்ச்சிதரும் தகவல்கள் கிடைத்தபடியே இருக்கின்றன.




கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு பற்றி விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு ஹைவோல்டேஜ் அதிர்ச்சிதரும் தகவல்கள் கிடைத்தபடியே இருக்கின்றன.



"ஹலோ தலைவரே……  தமிழ்நாட்டில் திடீர்னு குண்டுவெடிச்சி பேரதிர்ச்சி உண்டாக்குது. திடீர்னு கோடை மழை பெய்து இன்ப அதிர்ச்சி தருது.'' 



விரக்தியின் ஆற்றாமையும் தோல்வியின் அச்சமும், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பனை சாபத்தின் உச்சத்திற்கே கொண்டுபோய் விட்டது.
'1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!''?
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பலமுனை போட்டி நிலவியதால், ஜெயிப்போமா... மாட்டோமா என்ற குழப்பத்தில் பல வேட்பாளர்களும் ஆழ்ந்திருக்க... காஞ்சிபுரம்
 8 வது கட்ட தேர்தல்: மேற்குவங்கத்தில் 73 சதவீதம்; பீகார் 47%, சீமாந்திரா 51%
அமேதி உள்பட 64 தொகுதிகளில், நாடாளுமன்றத்திற்கான 8வது கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணிவரை மேற்குவங்கத்தில் 73

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்ய மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ad

ad