புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2014


தமிழர் பிஒரசினை வெளிநாடு வரை சென்று விட்டது .தீர்க்காவிடின் எகிப்து,லிபிய  நிலைமை தான் .அமைச்சர் குணசேகரா 
இலங்கையின் பிரச்சினையை நாமே தீர்த்து கொள்ளவில்லை என்றால் பிரச்சினை அதிகரிக்கும் எனவும்

சப்த தீவுகள்

1. தீவுகளின் பெயர் விபரங்கள்

சப்த தீவுகள் கந்தபுராணத்தில் வேறு பெயர் கொண்டும் ஒல்லாந்தர் காலத்தில் ஒல்லாந்து நாட்டின் முக்கிய நகரங்கள் அல்லது தீவுகள் பெயர் இட்டு அழைத்தனர். அவற்றின் விபரம் பின்வருமாறு:
கைப்பற்றப்பட்ட புலிகளின் சொத்துக்களான காணிகள், ஆடைக் கைத்தொழிற்சாலைகள், இரண்டு அச்சகங்கள்,  ட்ரோலர் படகுகள் மற்றும் தொடர்பாடல் சாதனங்கள் என இவற்றின் பெறுமதி 120 கோடி 
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இந்த சொத்துக்களை மீட்டுள்ளனதாக செய்தி வெளியிட்டுள்ளது.போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள்

புங்குடுதீவு ஓரு கிராமம்


புங்குடுதீவு ஓரு கிராமம்

புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளின் மத்தியிலே அமைந்துள்ளது .ஒல்லாந்து நாட்டவர் தமது
புலிகளின் நெடியவன் பிரிவில் குழப்பம் -பாதுகாப்பு அமைச்சு
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர் அமைப்புக்களை தடை செய்தமை காரணமாக, அந்த அமைப்புக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது

புங்குடுதீவின் கதை

இலங்கையின் பிற இடங்களைப் போலவே தீவகத்திலும் வரலாற்றுத் தெளிவு பெருங்கற் பண்பாட்டுடன் தொடங்குகிறது.பெருங்கற் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் கி.மு. 1500 முதல் கி.பி. 500 வரை நிலவுகிறது. இப்பண்பாடு இலங்கையிலும் நிலவியிருக்கிறது.1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப்

வானரர் தாம்போதி



புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி
புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி வாணர் சகோதரர்களின் அரிய முயற்சியின் பலனாக இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.ஒரு நாட்டின் கிராமங்கள் முன்னேற்றம் அடைவதற்கு அங்குள்ள போக்குவரத்து பாதைகள் வசதியாக அமைந்திருக்க வேண்டும். தீவுப்பகுதிக்கிராமங்களுக்கு
 மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியை அடுத்த காஜியாபாத் பகுதியை சேர்ந்தவர் பெண் ஒருவர், தனது கணவருக்கு எதிராக காஜியாபாத் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கூறினார். அந்த புகாரில், ''நான் கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள கோச்சிங் சென்டர்

புங்குடுதீவு-புவியியல்

புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளின் மத்தியிலே அமைந்துள்ளது .ஒல்லாந்து நாட்டவர் தமது ஆட்சியின்

வட்டார எல்லைகள்


வட்டார இலக்கம் ----------------உள்ளடங்கும் கிராமங்கள்


1 ----சந்தையடி ,பெருங்காடு வடக்கு ,கரந்தலி 

2----முருக்கடி, சந்தையடி ,பெருங்காடு கிழக்கு

3----பெருங்காடு, நடுவுதுருத்தி. குறிகட்டுவான் ,நுணுக்கல் 

4----சின்ன இருபிட்டி, தம்பர் கடையடி, புளியடி ,மானாவெள்ளை 
     
5 ----இருபிட்டி கிழக்கு. தனிப்பனை

6 ----இருபிட்டி வடக்கு ,இருபிட்டி மேற்கு: ,கழுதைப்பிட்டி 

        புளியடி, கேரதீவு மேற்கு

7 ----ஊரதீவு ,வரதீவு ,கேரதீவு கிழக்கு ,மடத்துவெளி (பிரதான வீதி

         க்கு மேற்கே ) பள்ளக்காடு

8----மடத்துவெளி ,நாகதம்பிரான் கோவிலடி

9 ----வல்லன் ,மாவுதிடல்

10 ----வீராமலை ,தட்டையன்புலம், கோட்டைக்காடு,பொன்னாந்தோட்டம்
         
11 ----ஆலடி ,போக்கதை ,முற்றவெளி, தல்லமி

12----கிழக்கூர் ,குறிச்சிகாடு ,,தல்லையபற்று

கிராமங்கள் /குக்கிராமங்கள்

 கிராமங்கள் 
ஊரதீவு 
வரதீவு 
மடத்துவெளி 
வல்லன் 
மாவுதிடல் 
வீராமலை 
கிழக்கூர் 
குறிச்சுக்காடு
முருக்கடி 
பெருங்காடு
 சங்கத்தாகேணி 
குறிகட்டுவான் 
நுணுக்கல்
இருபிட்டி 
கழுதைப்பிட்டி
//////////////////////////
குக்கிராமங்கள்
பழையது றை                                                                                                                                                                                                                          வாண்டயாவெளி                                                                                                                                                                                                                        பள்ளக்காடு                                                                                                                                                                                  
கம்பிலியன்
சங்குமாலடி 

நல்லாந்திட்டு
திகழி 
போக்கத்தை
 திவாணிபுலம்
மடத்துகாடு

 பொன்னான்தொட்டம்
மாநாவெள்ளை
 தல்லமி
 புளியடி
தனிப்பனை 

புட்டிவயல்
 கரந்தலி 
வாடை
 வீரம்புளியடி
 மானொழுவம்
அரியநாயகன்புலம்

 கண்டல்கட்டி 
புட்டுனி
 விழாக்கண்டல் 
தொட்டம
 சங்கத்தாகேணி
 கோரையடி 
தெங்கந்திடல்
முனியப்புலம்
 மணற்காடு
சிவலைபிட்டி

 மாக்கொண்டல்
 மனியாரந்தோட்டம்
 தொழிலாளர்புரம்
 சோழகனோடை 
கள்ளியாறு
 பெரிய கண்ணாதீவு
சின்ன கண்ணாதீவு

 நாயத்தன்காடு
 ஈச்சங்குண்டு 
பண்ணைப்புலம்
முற்றவெளி 

தல்லையப்பற்று
 பெரியகிராய் 
நடுக்குறிச்சி
 புளியடித்துறை
அடைக்காத்தகுளம் 

தூண்டி 
இழுப்பனை 
கொம்மாபிட்டி 
கிராஞ்சி
ஆட்சியைக் கைப்பற்ற யார் ஆதரவு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம்: பா.ஜனதா அறிவிப்பு
குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடிக்கு நெருக்கமானவரும், உத்தரபிரதேச மாநில பா.ஜனதா பொறுப்பாளருமான அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 
பா.ஜனதா கூட்டணி, மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இருப்பினும்,
அதிமுக கவுன்சிலர் கொலையில் 4 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள 17வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்தவர் மீனாட்சி சுந்தரம். இவர் எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராகவும் இருந்தார்
ஊழலில் சிக்கிய இஸ்ரேலிய முன்னாள் பிரதமருக்கு 6 வருட சிறை 
இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எகுட் ஒல்மேட்டுக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் 6 வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.
மன்னாரில் கால்வாய் நோயை கட்டுப்படுத்த 4 வார காலம் தேவை 
மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்  கால்நடைகளின் இறைச்சி பயன்பாடு தொடர்பான கலந்துரையாடல்
மாயமான மலேசிய விமானத்தின் புதிய சர்ச்சை! 
மலேசிய விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணி பிலிப் வூட்டின் பெண் தோழிக்கு விமானம் மாயமான பின்னர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

மாத்தறையில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு எச்.ஜ.வி தொற்று 
மாத்தறையிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களுக்கு எச்.ஜ.வி தொற்று நோய் தாக்கியுள்ளது.

13 மே, 2014

ஈழத்து சிவாலயங்களை சைக்கிளில் சென்று தரிசித்த கையிலைநாதனுக்கு கௌரவிப்பு
                     
ஈழத்திலுள்ள சிவாலயங்களை சைக்கிளில் சென்று தரிசித்து யாழ்ப்பாணம் திரும்பிய பிரபலமான முன்னாள் சைக்கிளோட்ட வீரர்

வெற்றிக்கொண்டாட்டங்களை நடாத்தி தமிழ் மக்களை சினமூட்டுகிறது அரசு
                     
யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படும் நிலையில் இறுதிப்போரின் போது உயிரிழந்த இராணுவத்தினரை நினைவு கூர்ந்தும்
காணாமல் போனோர் தொடர்பில் புதிய இணையத்தளம்
                     
காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது www.pcicmp.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திணை ஆரம்பிக்கவுள்ளது.
திமுக இளைஞரணி கூட்டம் : 8 தீர்மானங்கள்
தி.மு.க இளைஞர் அணி மாநகர, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் இன்று நடந்தது. தி.மு.க. பொருளாளரும் இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் தலைமை
 
முல்லைத்தீவில் முதற்கட்ட இராணுவ ஆட்சேர்ப்பில் 50 விண்ணப்பங்கள்

 
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற முதற்கட்ட இராணுவ ஆட்சேர்ப்பில் 50 வரையான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இராணுவத் தரப்பு அறிவித்துள்ளது.
இலங்கைத் தீவில் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட வன்முறை பற்றிய மாநாடு
 
பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து இன்று பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை பிரித்தானிய பாராளுமன்றத்தில்
 சென்னைக்கு மற்றுமொரு வெற்றி.டோனியின் அற்புதம். மீண்டும் ஒரு முறை .மந்திர சக்தியாய்  சுழன்று ஓய்ந்த மட்டை 
ஆபத்தான வேளையில் எல்லாம்  அட்புத்சமான மந்திர சக்தி கொண்டு ஆடும் தோனி இன்றும் அதனை நிரூபித்தார் . அற்புதமான இறுதி ஆட்டத்தில் தோனி விளாசினார் .2 பந்து மட்டுமே மீதி இருக்க5 விக்கடுக்களினால் வென்று  மின்னி ஓய்ந்தது சென்னை.சென்னை10 விளையாட்டில்  16 புள்ளிகளுடன் 1 ஆம் இடத்தை பிடித்தது மீண்டும். பஞ்சாப் 9 விளையாடல் 14 ராஜஸ்தான் 12 .இன்று ராஜஸ்தான்  வென்றிருந்தால் சென்னை பஞ்சாப் ராஜஸ்தான் ஆகிய மூன்றுமேதலா  14 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்திருக்கும் .
Rajasthan T20 148/8 (20/20 ov)
Chennai T20 149/5 (19.4/20 ov)
சென்னை எதிர் ராஜஸ்தான் நேரடி கிரிக்கெட்  அழுத்துங்கள் http://www.mayuren.org/site/sports-tv/297-cricket-channel.html
Rajasthan T20 148/8 (20/20 ov)
Chennai T20 137/5 (19.0/20 ov)

ஜனாதிபதியின் செயலாளருடன் பகிரங்க விவாதத்திற்கு தயார் : சுமந்திரன் எம்.பி

போர்க்­குற்றம் தொடர்­பி­லான சர்­வ­தேச விசா­ரணை தவிர ஏனைய அனைத்துப் பரிந்­து­ரை­க­ளையும் அர­சாங்கம் நிறை­வேற்றத் தயார் என்­பது உண்­மை­யாயின், இம்­மாத இறு­திக்குள் அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். வாக்­கு­றுதி கொடுப்­ப­தை­விட செயலில் காட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

பொது வாக்கெடுப்பில் அமோக ஆதரவு: தனி நாடாகுமா கிழக்கு உக்ரைன்?

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் அந்தப் பிராந்தியத்தை சுதந்திரக் குடியரசாக அ
ராஜபாளையம் : அ.தி.முக கவுன்சிலர் வெட்டிகொலை
 ராஜபாளையம் நகராட்சியில் அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்தவர் மீனாட்சிசுந்தரம். இவர், இன்று காலை, பஞ்சு மார்க்கெட்டில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தபோது, மர்ம நபர்கள்
சிரானிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு 
 முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
துரையப்பாவிளையாட்டரங்கில்  யாழ்.வலயமட்ட மெய்வல்லுநர் போட்டிகள் 
 யாழ்.வலயத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி கடந்த 9 ம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

ரெக்சியன் கொலை; கமல் உள்ளிட்ட மூவருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல் 
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு
நீ புலியா?- வடமாகாண சபை உறுப்பினரிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை
வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
முன்னாள் மாகான சபை உறுப்பினரால் மானிட வைக்கப்பட்ட ஆசிரியை வறிய மாணவரின் கல்விக்காக நிதியம் ஆரம்பிக்கிறார் 
நீதிமன்றத்தின் உத்தரவின் படி தமக்கு கிடைத்த நட்ட ஈட்டைக்கொண்டு நிதியம் ஒன்றை ஸ்தாபித்து வறிய மற்றும் கல்வியில் திறமை மிக்க மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில்களை
தமிழகம் பவானிசாகரில் இலங்கை அகதிகள் சாலை மறியல்
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இலங்கை அகதிகள் சாலை மறியல் நடத்தினர்.
திருச்சி முகாமில் இலங்கை அகதி தற்கொலை: சிறைச்சாலை அதிகாரிகளால் மூடி மறைப்பு
திருச்சியில் சிறப்பு அகதிகள் முகாமில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அதனை சிறைச்சாலையின் அதிகாரிகள் மறைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதி மறுப்பது காட்டுமிராண்டித்தனம்! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்.
விடுதலைப் புலிகளை நினைவுகூரும் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவம் கூறியுள்ளதை தமிழ்த் தேசியக்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணைக்கு இலங்கை அரசு முகம் கொடுத்தேயாக வேண்டும்.
இன்று இலங்கை அரசுக்கு இது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இலங்கையில் விசாரணை நடைபெறாவிட்டால் வெளிநாட்டில் விசாரணை
13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்குத் தீர்வாக அமையாது - மாவை
13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமையாது என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மும்பை ஹைதராபாத்தை 7  விக்கட்டுகளினால் வென்றுள்ளது
Hyderabad T20 157/3 (20/20 ov)
Mumbai T20 160/3 (18.4/20 ov)
Mumbai T20 won by 7 wickets

12 மே, 2014


 17ம் தேதி ஜனாதிபதியிடம்
ராஜினாமா கடிதத்தை  வழங்குகிறார் மன்மோகன் சிங்

 


 மக்களவை தேர்தல் முடிவுகள் வருகிற 16ம் தேதி வெளியாகவுள்ளன. அத்துடன் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலமும் முடிவிற்கு வருகிறது.
சுவிசில் திறக்கப்படும் சார்லி சாப்ளின் நினைவகம்

சுவிசில் உலகப்புகழ் பெற்ற நகைச்சுவையாளரான சார்லி சாப்ளின் நினைவகத்தை கட்ட அவரது குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்தியர்கள் குறித்த தகவல்களை, கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி தர முடியாது என்று சுவிஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஏராளமான இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடி வரை சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறைகூவல் 
பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்து கொண்டு இந்த தமிழின
கொன்சலிற்றாவுடன் தொடர்பில்லை; பெற்றோர் கூறுவது மனவருத்தமாக உள்ளது என்கிறார் நிக்சன் பாதர் 
மறைக்கல்வி ஆசிரியர் என்ற ரீதியிலேயே கொன்சலிற்றாவுக்கும் எனக்கும் இடையில் தொடர்புகள் இருந்ததே தவிர பெற்றோர் கூறுவது போல எந்தத்தொடர்பும் இல்லை. இவர்களின்
கொன்சலிற்றா கெட்டுப்போகவில்லை ; கூறுகிறது மருத்துவ அறிக்கை 
news
குருநகர் பெரியகோயிலுக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் மருத்துவ அறிக்கை இன்று நீதிமன்றத்தில் பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்டது. 
பாஸ்போட் தொலைந்ததால் கனடாவில் இருந்து இலங்கை பெண் நாடு கடத்தல் !
ஜனீனா என்னும் 29 வயதுப் பெண்ணை கனேடிய குடிவரவு அதிகாரிகள் இலங்கைக்கு நாடுகடத்த உள்ளார்கள்.. ஜனீனா தனது 15 வயதுமுதல் கனடாவில் வசித்து வருகிறார். கடந்த 14 வருடங்களாவ அவர் கனடாவில் வசித்தது மட்டுமல்ல, அவர் கனேடிய பிரஜை ஒருவரை மணம் முடித்து அவருக்கு
ஓசைபடமால் இலங்கை இளைஞர் மாநாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர்கள் சிலர் !
இலங்கையில் உலக இளைஞர் மாநாடு என்று ஒன்றை மகிந்தரின் மகன் நமால் ராஜபக்ஷ நடத்தியிருந்தார். மாநாடு கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமானது. இருப்பினும் பலத்த முரன்பாடு காரணமாக நமால் இம் மாநாட்டில் கலந்துகொள்ளாது தவிர்த்து வந்துள்ளார். இதேவேளை இம்மாநாட்டில், இலங்கை அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க கூடாது என்று, இலங்கை அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து

யாழ்ப்பாணத்தில் வெசாக் பந்தல்

கைவிடப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் – நியுயோர்க் ரைம்ஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாக, நியுயோர்க் ரைம்ஸ் நாளிதழ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நாளிதழ்

கடற்புலிகளின் போர்ப்படகுகளைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புத் தளபதி














அவுஸ்ரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு படையின் தளபதி, றியர் அட்மிரல் மிச்சேல் நூனன் கடந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பாரதீய ஜனதா கூட்டணி 289 தொகுதிகளில் வெற்றி பெறும் கருத்துக்கணிப்பில் தகவல்

என்.டபிள்யு.எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சிவோட்டர் நிறுவனம் ஆகியவை இணைந்து நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளிலும் தேர்தலுக்கு பிந்தைய

தமிழகத்தில் அ.தி.மு.க. 31 தொகுதிகளில் வெற்றி பெறும் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

டைம்ஸ் நவ் டிவி சேனல் வெளியிட்டுள்ள, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில்

தேர்தல் பணியில் பலியான அதிமுக நிர்வாகி: நிதி உதவியை பெற மறுத்த மகள்: அதிர்ச்சியான அமைச்சர்
                     
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் ஊராட்சி கழுவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பொன்முடி (59). இவர் ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரக்கூடிய நாள் வெகுதூரத்தில் இல்லை! கலைஞர் கடிதம்!

சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை! (8) என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் 12.05.2014 திங்கள்கிழமை வெளியிட்டுள்ள
திருமணம் செய்ய வலியுறுத்தி காலதன் வீட்டுக்கு சென்ற பெண், காதலனின் தந்தையால் வெட்டி படுகொலை
ஈரோடு அருகே திருமணம் செய்ய வலியுறுத்தி காதலன் வீட்டிற்கு சென்ற இளம்பெண் காதலனின் தந்தையால் வெட்டி படுகொலை
ஒட்டர் அதிமுக 27 திமுக 6பாசக் 2மதிமுக 1பாமக 1 தேதிமுக  1
சீ என் என்  அதிமுக 22-28,திமுக 7-11.பாஜ  கூ 4-6
ஹெட்லைன்ஸ் டுடே  அதிமுக்க 20-24 திமுக 10-14,பாஜ  கூ 5.காங்கிரஸ் 1
டைம்ஸ் நவ் அதிமுக 31 திமுக 7 காங்கிரஸ் 1
குட்டையை குழப்பும் வாக்குக் கணிப்புகள்! 
நாடுகடத்தலை கண்டித்து இலங்கையில் பலஸ்தீனியர்கள் போராட்டம் 
தம்மை நாடுகடத்துவதை கண்டித்து பாலஸ்தீன பிரஜைகள் நால்வர் இலங்கையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜனவரி 13ல் இலங்கை வருகிறார் போப் 
 போப் பிரான்ஸிஸ் அடுத்த வருடம் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் சன நெரிசல் 15 பேர் பலி 
கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில்  இடம்பெற்ற சன நெரிசலில் 15 பேர் பலியாகியுள்ளதாக அன்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளைக் காட்டும் புதிய வீடியோ வெளியாகியதால் பரபரப்பு 
news
நைஜீரியாவில் கடத்தப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பெண்பிள்ளைகளைக்காட்டும் புதிய வீடியோ ஒன்றை அந்நாட்டின் இஸ்லாமியவாத ஆயுதக்குழுவான
கூட்டமைப்புக்கு அடிப்பணிவதா?- குணதாச அமரசேகர 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடிப்பணிந்த ஒருவரை வடக்கு ஆளுநராக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது  என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர்
ஊதிப்பெருப்பிப்பது பெற்றோரும் ஊடகங்களுமே ;குயின்ரன் பாதர் சாடல் 
கொன்சலிற்றா மறை ஆசிரியர் என்பதைத்தவிர வேறு எந்தத் தொடர்பும் எனக்கு இல்லை என கொன்சலிற்றாவின் சாவுடன் தொடர்பு என சந்தேகிக்கப்படும் பெரியகோயில் பாதிரியாரான
பிரிட்டன் பிரஜை குராம் ஷெய்க் படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் நடைபெற்றது.
வழக்கு விசாரணைகளில் கராபிட்டி போதனா வைத்தியசாலையின் வைத்தியர் தம்மி லுவிஸ்ஹேவா சாட்சியமளித்திருந்தார்.

பாரியளவிலான சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
20 முதல் 30 லட்ச ரூபா வரையில் அறவீடு செய்து நேபாளத்தின் ஊடாக ஐரோப்பிய, ஸ்கண்டினேவிய நாடுகளுக்கு நபர்களை சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் வர்த்தகம் தொடர்பிலான
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை உணர்வுபூர்வமாக நா.த.அரசாங்கத்தின் அரசவை தொடக்கி வைத்தது
முள்ளிவாய்க்கால் பெருவலியின் ஐந்தாம் ஆண்டினை நினைவேந்தி புலம்பெயர் தேசமெங்கும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினையொட்டிய நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக தொடங்கியது.


ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பேலியகொட நகர சபை உறுப்பினர் ஷமில சந்தருவான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அவர் தனது காரில் பயணித்து கொண்டிருந்த போது, களனி டயர் சந்திப் பகுதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரி அவரை சுட்டுக்கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆசிரியரை முழந்தாளிட வைத்த மாகாண சபை உறுப்பினருக்கு 7 வருட சிறைத் தண்டனை 
 ஆசிரியை  ஒருவரை முழந்தாளிட வைத்த வடமேல் மாகாண   சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவுக்கு 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது


சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் 
 அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் சங்கம் சுகவீன விடுமுறைப் போராட்டத்தை மேற்கொண்டு இன்று பணியிலிருந்து விலகியிருப்பதற்கு  தீர்மானித்துள்ளது.
 மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக தமிழக-இலங்கை மீனவர்களிடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று நடைபெற்று வருகிறது.
இதற்காக தமிழக மீனவர்கள், மற்றும் அதிகாரிகள் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை கொழும்பு சென்றனர்.


அஸ்ஸாம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யமுயன்று,  கொலை செய்த  வார்டு உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம், திப்ருகாரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதல் ஆண்டு படித்து வந்தவர் சரிதா. இவர்

தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் : வாக்கு கணிப்புகளை இன்று மாலைக்குப் பிறகு வெளியிடலாம்

தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்பை திங்கள்கிழமை (மே 12) மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியிட லாம் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.


2ஜி வழக்கு:  இன்றுடன் வாக்குமூலம் பெறுவது முடிகிறது

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.

அரவிந்தர் ஆசிரமத்தைவிட்டு வெளியேற5 சகோதரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் ஜெயஸ்ரீ பிரசாத், அருணஸ்ரீ பிரசாத், ராஜ்யஸ்ரீ பிரசாத், நிவேதிதா பிரசாத், ஹேமலதா பிரசாத் ஆகியோர் தங்கியிருந்தனர். கடந்த 2002-ஆம் ஆண்டு

தமிழ் மக்கள் விடயத்தில் நியாயமாக நடக்காவிடில் அரசில் இருப்பது குறித்து மறுபரிசீலனை செய்வேன்: டக்ளஸ்
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ளத் தவறினால் தான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பது

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான போராளிகளை இழந்துள்ளோம்: விநாயகமூர்த்தி முரளிதரன்
கடந்த கால யுத்த வடுக்கள் உண்மையில் மறக்கக்கூடியவை அல்ல என்பதுடன், அதை தங்களால் நினைத்துப் பார்க்காமலிருக்கவும் முடியாதென மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணிகள் மாறலாம் - இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிகாரம் மாற்றம் ஏற்படலாம் என்பதால், சிலர் பேதங்களை மறந்து வேறு கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பிருப்பதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளர் ராஜா கொலுரே தெரிவித்துள்ளார்.

பெயர்ப்பலகையில் தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட வேண்டும்!- அமைச்சர் வாசுதேவ உத்தரவு
பெயர்ப் பலகையில் தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட வேண்டுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களுக்கு தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உத்தரவு

ad

ad