புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2014

வருந்துகிறோம் 

அறிவித்தல் 
தவிர்க்க முடியாத காரணத்தினால் இப்போது  முதல் 24 மணித்தியாலங்களுக்கு எமது புதிய செய்தி தரவேற்றம் நடைபெறாது நன்றி
காணாமற்போனோரின் உறவுகள்; இரகசியமாகச் சாட்சியமளிப்பர் 
ஐ.நா விசாரணைக்குழு முன்பாக காணாமற் போனோரின் உறவுகள் இரகசியமாகச் சாட்சியமளிக்கவுள்ளனர். அதற்குரிய ஏற்பாடுகள்
உள்ளக விசாரணையில் தடை செய்யப்பட்டோர் சாட்சியமளிக்க முடியாது; காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் தலைவர் 
போர்க் குற்றம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணைகளில், இலங்கை அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களோ, தடை செய்யப்பட்ட நபர்களோ சாட்சியமளிக்க
இந்தியாவின் அழுத்தத்தால் அடிபணிந்தது பாகிஸ்தான் 
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க நடந்தப்பட்ட சதி திட்டம், இந்தியாவின் அழுத்தத்தால் இலங்கையில் உள்ள தூதரக அதிகாரியை பாகிஸ்தான் திரும்ப அழைத்துள்ளது.
 
சீனாவில் நில அதிர்வு : 367 பேர் சாவு சீனாவில் நில அதிர்வு : 367 பேர் சாவு 
 சீனாவின் யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது.


இலங்கை தூதரகம் முன்பு நாளை திரைப்பட டைரக்டர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் விக்ரமன், பொதுச் செயலாளர் ஆர்.கே. செல்வமணி ஆகிய இருவரும்
சென்னை இலங்கை துணை தூதரகம் எதிரே தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்  
சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் எதிரே தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அரசை விட்டு வெளியேறுமாறு ஹக்கீமிடம் மீண்டும் ஜனாதிபதி உத்தரவு
ஹக்கீமிடம் அரசை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி மீண்டும் நேரடியாகத் தெரிவித்துள்ளதாக அரசின் உயர் மட்டச் செய்தியொன்று வெளியாகியுள்ளது.

இலங்கை குறித்த ஐ.நா விசாரணைக் குழு லண்டனில் கூடவுள்ளது
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்

சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடும் நளினி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி வேலூர் சிறையில் இன்று முதல் உண்ணாவிரதம் இருப்பதற்கு மனுக் கொடுத்துள்ளார்.

சென்னை வந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாகத் திருப்பி அனுப்பி வைப்பு
சென்னையில் இடம்பெறவிருந்த 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய லீக் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்க வந்த 16 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
லகத்தை சுற்றி வலம் வந்த போது இலங்கை கடலில் விபத்தை சந்தித்த சுவிஸ் பிரஜை

உலகத்தை படகு மூலம் சுற்றிவரும் சுவிஸ் பிரஜை ஒருவர், இலங்கைக் கடற்பரப்பில் தமது படகு உடைந்த நிலையில் தெய்வாதீனமாக உயிர்தப்பினார்.
மக்களே ஜாக்கிரதை: பொலிஸ் சீருடையில் இரகசிய கமெரா
சுவிஸ் பொலிசார் இனி சீருடைகளில் இரகசிய கமெராக்களை பொருத்திக் கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்கத் தயாராகி வரும் கெலும் மக்ரே
இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்குழு முன்னால் சாட்சியமளிக்க தாம் தயாராகி வருவதாக சனல்-4 தொலைக்காட்சி தயாரிப்பாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

டென்மார்கில் Vildbjerg cup 2014 ஆரம்பம்! தமிழீழ அணிகள் முன்னேறுகின்றன!

டென்மார்க்கின் மிகப்பெரிய சுற்றுப்போட்டியான Vildbjerg cup 2014 - 01.08.2014 அன்று Vildbjerg நகரில் ஆரம்பமானது. இவ்

யேர்மனி Stuttgart-Ludwisburg நகரில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி - 2014

யேர்மனியின் தென்மாநிலங்களில்   உள்ள தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டு

வெள்ளைக் கொடிப் படகுப் போராட்டம் உறுதி மொழிகளை அடுத்து இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது!

இராமேஸ்வரத்திலிருந்து கச்சதீவு நோக்கி முன்னெடுக்கப்பட இருந்த வெள்ளைக்கொடிப் போராட்டம் இறுதி நேரத்தில்

ஊவா தேர்தல்: கட்டுப்பணம் செலுத்துவது நாளை முடிவு


ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவத ற்கான கால

க.பொ.த (உ/த) பரீட்சை நாளை: 2,96,313 மாணவர்கள் தோற்றம்


கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2014) நாளை (5) ஆரம்பமாகின்றது.
ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்த பரீட்சைக்கு 2 இலட்சத்து 96 ஆயிரத்து 313 பரீட்சார்த்திகள்

கப்பம் கேட்டு கடத்தப்பட்ட கல்கமுவ மீகலேவ பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் தனிந்து யஷேன் மீட்கப்பட்ட பின்னர் நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து அளவளாவுவதையும், அருகில் முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ இருப்பதையும் படத்தில் காணலாம். (படம்: சந்தன பெரேரா)

ad

ad