புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2014

மோடியுடனான சந்திப்பு கூட்டமைப்புக்கு இராஜதந்திர வெற்றி - தயான் ஜயதிலக்க
news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து மோடி அரசு பேச்சு நடத்தியுள்ளமையானது கூட்டமைப்பினருக்குக் கிடைத்துள்ள இராஜதந்திர வெற்றியாகும் என்று அரசியல் விமர்சகரும் முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீனப் பீதியால் இலங்கையை மோடி அழுத்தமாட்டார் என அரசு போட்ட கணக்கும் தற்போது பிழைத்துவிட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் மற்றும் அந்நாட்டு உயர்மட்ட பிரமுகர்களுடனான சந்திப்பு சம்பந்தமாக நேற்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
தம்மை விட்டால் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு எவரும் இல்லை என்ற நினைப்பிலேயே அரசு இருந்துவந்தது. அத்துடன், சீனாவுடனான போட்டி காரணமாக “13′ விவகாரத்தை பா.ஜ.க. அரசு கையிலெடுக்காது எனவும் அரசு எண்ணியது. 
ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. அரசு போட்ட கணக்கு பிழைத்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், இலங்கைக்கு இது “ஐஸ்வாளி’ சவாலாகவும் கூட்டமைப்புக்கு இராஜதந்திர வெற்றியாகவும் அமைந்துள்ளது. எனினும், இதனால் கூட்டமைப்பு திருப்தியடைந்துவிட முடியாது.
ஏனெனில், “13இற்கு அப்பால்’ என்ற பதத்தினூடாக மோடி அரசு எதை எதிர்பார்க்கின்றது? 13ஐ அடிப்படையாகக்கொண்டு தீர்வை மேலும் பலப்படுத்த வேண்டுமா அல்லது 13ஐ அடிப்படையாகக்கொண்டு மாற்றுத் தீர்வுப் பொறிமுறை வகுக்கப்படவேண்டுமா? இதில் மோடி அரசின் எதிர்பார்ப்பு எது என்ற வினாவுக்கத் தெளிவான பதில் இல்லை. ஆகவே, கூட்டமைப்புக்கும் இது “ஐஸ்வாளி’ சவாலாகும்.
அதேவேளை, இத்தகைய அழுத்தங்களிலிருந்து விடுபடவேண்டுமானால், இலங்கை அரசு பொலிஸ் அதிகாரத்தை விடுத்தாவது 13ஐ முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்வரவேண்டும். இது தொடர்பில் கூட்டமைப்புடன் பேச்சுகளை ஆரம்பிக்கவேண்டும் – என்றார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=555763368726829578#sthash.PdpqP0g6.dpuf

23 ஆக., 2014

ஏதிர்வரும் ஞாயிறு 24.08.2014 மலை மூன்று மணிக்கு புங்குடுதீவின் பிரபல சமூகசெவைவதியான கண்ணாடி என அழைக்கப்படும் அ .சண்முகநாதன் அவர்க்ளைளின் கஔரவிப்புவிலா நடைபெறும்.அதே வேலை மடத்துவெளி முருகன் ஆலய கும்பாபிசேக சிறப்பு ஒலிநாடாவும் வெளியிடப்படும் இடம்.பேர்ன்  ருபினக்ட் கெமைண்ட  மண்டபம் 
எமது இணையம் மொஸ்கோவில் இருந்து சட்டவிரோதமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகி
இருக்கிறது வெகுவிரைவில் வழமைக்கு திரும்பும் இது சம்பந்தமாக சுவிஸ் பேர்ன்  மாநில காவல் துறை விசாரித்து வருகிறது 

சுவிசில் இருந்து தமிழர் திருப்பி அனுப்பப் படமாட்டார்கள் என் சுவிஸ் அரசு அறிவித்துள்ளதாக தேசிய தொலைக்காட்சி செய்தி ஒன்று கூறுகிறது  இலங்கை நிலைமை இன்னும் செரடையாமல் இருப்பதால் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட தமிழர் திருப்பி அனுப்பும் நடவடிக்கை இநீடம்பெர்க் மாட்டாது .இருப்பினும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் விசாரணை இருக்கும் 

14 ஆக., 2014

உல்லாச திருமணம் செய்ய கனடா மற்றும் லண்டனில் இருந்து யாழ் செல்லும் மாப்பிள்ளைகள் உஷார் மக்களே உஷார் ! பெண்களை தமது காமப் பசிக்கும் இரையாக்கி வரும் சில தமிழ் இளைஞர்கள்
ஆம் கடந்த 6 மாதங்களில் மட்டும், சுமார் 8 போலியான பதிவு திருமணங்கள் இவ்வாறு இடம்பெற்றுள்ளது. இவை நாம் அறிந்தவை. அறியாமல் பல இவ்வாறு

சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
காருக்குள் விளையாடிய 4 குழந்தைகள் பலி: தூத்துக்குடி அருகே சோகம்
தூத்துக்குடி மாவட்டம் குறுக்குசாலை அருகே உள்ள குளத்தூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது வேடநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் முரளி என்பவர் வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார்.
ஊர்காவற்றுறை பனை வெல்ல நிலையத்துக்கு சீல் 
 பொஸ்பேட் அடி உரம் பயன்படுத்தி பனைவெல்லம் தயாரித்த ஊர்காவற்றுறை பனை வெல்ல நிலையம் சுகாதாரப் பரிசோதகர்களால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.
பளையில் அமையும் காற்றுமின்னாலை வடக்கின் முதலாவது பெரிய முதலீடு; சுற்றாடல் அமைச்சர் 
இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைகளுக்கும் நாம் கையளிக்க வேண்டியிருப்பதால், எமது தொழில் முயற்சிகள் எதுவும்
news
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் 13ஆம் நாள் திருவிழாவில் முருகன் வள்ளி - தெய்வானையுடன் இன்று மாலை வெளி வீதியுலா வந்தார்.

நல்லூர் கந்தனின் 13ஆம் நாள் வீதியுலா காட்சி 

ஐ.நா.வுக்கு மங்கள சாட்சியம் 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸின் விசாரணைகுழு மற்றும் உள்ளூர் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கப் போகிறார் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற
இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த உத்தரவு - இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும்
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
தவறான நோக்கததிற்காக வீடு புகுந்த கடற்படை சிப்பாயை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து,கட்டி வைத்து அடித்த பின்னர் பொலிசாரிடம் ஓப்படதனர் 
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விநாயகபுரம் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தவறான நோக்கததிற்காக வீடு புகுந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரை அப்பகுதி மக்கள்
ஒட்டுசுட்டானில் தாயை கொன்று பிடித்து வரப்பட்ட இரண்டு சிறுத்தைப் புலி குட்டிகள் வடக்கு விவசாய அமைச்சரால் மீட்பு
முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பகுதியிலிருந்து வடமாகாண விவசாய அமைச்சரினால் மீட்கப்பட்ட அரியவகை சிறுத்தைப் புலி குட்டிகள் இரண்டு இன்றைய தினம் வடக்கு மற்றும்

13 ஆக., 2014

500 பேரை உயிருடன் மண்ணில் புதைத்த தீவிரவாதிகள்

ஈராக்கின் சில நகரங்களை கைப்பற்றி தங்கள் வசமாக்கியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பல்வேறு அட்டூழியங்களை செய்து வருகின்றனர்.
த்திக்கு எதிராக கிளம்பிய மாணவர்கள்
விஜய் நடித்து வெளிவரவிருக்கும் கத்தி படத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் மேற்கொள்வதற்கு அறிவித்துள்ளனர்.
செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்
செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் அண்மையில் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக தேசிய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் யமுனா ஏரி தனியாருக்கு விற்பனை?- அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட யாழ்.மேயர்
யாழ்ப்பாணம், நல்லூர் யமுனா ஏரி அமைந்துள்ள காணி தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான சுற்றில் யாழ் பல்கலைக்கழகம் சம்பியன் ஆனது 
Jaffna-Tamiஇலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக்கழக அணியை வென்று தேசிய மட்டச் சம்பியானானது
யாழ். மாவட்டத்திலுள்ள வீடுகள் தொடர்பில் விவரங்கள் சேகரிப்பு 
யாழ்.மாவட்டத்தில் வீடுகள் தொடர்பான விவரங்கள் மாவட்ட செயலகத்தால் பிரதேச செயலகங்கள் ஊடாக அவசர அவசரமாக கடந்த வார இறுதியில் திரட்டப்பட்டுள்ளன. 

ad

ad