புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2014

‘‘சசிகலா என் உறவினர் அல்ல!’’- ஜெயலலிதா

பெங்களூரில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு இறுதி வாதம் முடிந்து, குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு இறுதி வாதங்கள் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், ஜெ. ரியல் எஸ்டேட், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், க்ரீன் ஃபார்ம் ஹவுஸ், ஜெ.எஸ் ஹவுஸிங் டெவலப்மென்ட்
உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி பணப்பட்டுவாடா: தேர்தலை நிறுத்த வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும்கட்சியினர் பணப் பட்டுவாடா

ஒட்டுசுட்டானில் மினிசூறாவளி
ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவுகளில் நேற்றுமுன்தினம் பிற்பகல் வீசிய பலத்த காற்றுடன்

எம்மை மீறி எவருமே இல்லை இதுவே இராணுவத்தினர் விடுக்கும் செய்தி
"எவரும் எங்களை மீறியவர்கள் அல்லர் என்பது

பருத்தித்துறை முனையில் இனங்காணப்படாத சடலம்
பருத்தித்துறை முனைப்பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது.

நாட்டைப் பிரிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கமாட்டேன் - ஜனாதிபதி
பயங்கரவாதம் உலகை எந்தளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பதை இன்று நாம் நன்கு அறிவோம். ஆனால் எமது நாட்டில் அது முற்றாக

ஜனாதிபதி தேர்தல் ஜனவரியில்?
ஜனாதிபதி தேர்தலை ஜனவரி முதல் இரண்டு வாரங்களுக்குள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட பலரையும் மாவட்ட வாரியாக சந்திக்கும் ஸ்டாலின், காஞ்சி மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசும்போது

கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களில் நடக்கும் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி, ட்ராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், சகாயம் ஐ.ஏ.எஸ்.

""ஹலோ தலைவரே.. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆட்சியிலே உள்ளாட்சி இடைத் தேர்தல்கூட இந்தப்பாடு படுதே?''
எட்டு இலங்கையர்களுக்கு இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவுஇலங்கையின் முக்கியமான போதைப் பொருள் வர்த்தர்கள் இருவர் மற்றும் அரச பணத்தை மோசடி செய்த ஆறு பேர் உள்ளிட்ட
எனக்கும் ராஜபக்சவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: ’கத்தி’ தயாரிப்பாளர் சுபாஷ்கான் விளக்கம்
கத்தி படத்தில் தமிழ் விரோத காட்சிகள் எதுவும் இல்லை. ராஜபக்சவுக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை

13 செப்., 2014

மகாராஷ்ட்ரா சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிக 'சீட்'  கேட்டால் கூட்டணி முறியும் என்று பா.ஜனதாவுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வருகிற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
10 மாநிலங்களில் இடைத்தேர்தல்: மதியம் வரை 33% வாக்குப்பதிவு! உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட 10  மாநிலங்களில், 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 33 சட்டசபை தொகுதிகளுகு இன்று
எட்டு இலங்கையர்களுக்கு இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு
இலங்கையின் முக்கியமான போதைப் பொருள் வர்த்தர்கள் இருவர் மற்றும் அரச பணத்தை மோசடி செய்த ஆறு பேர் உள்ளிட்ட
ஜெனீவாவிலும் நியூயோர்க்கிலும் பொங்கும் தமிழராய் பொங்கி எழுவோம்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
பொங்குதமிழென சங்கே முழங்கு என தமிழர்களுக்கான பரிகார நீதியினைக் கோரி, புலம்பெயர் தமிழர்களால் இருவேறு
அளுத்கம துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு  
அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி ஏற்பட்ட இனவாத தாக்குதல்களின் போது

த்தியிலும் மாநிலத் திலும் ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க. இருந்தபோது, மதுரை யின் அதிகார மையமாக அரசியல் செல்வாக்குடன் இருந்தார் மு.க.அழகிரி

கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்து அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற கவனத்துடன் 3 மாநகராட்சி மேயர் தேர்தல் உள்ளிட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் தமிழக மாண்புமிகுக்கள்.
ஜெயலலிதா விடுதலையாவாரா _

""ஹலோ தலைவரே.. கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆயி டிச்சி. 10, 9, 8ன்னு செப்டம்பர் 20க்கு நாட்கள் குறைஞ்சிக்கிட்டே வருது.''

""அதுதான் கார்டன் தரப்பில் 99% நம்பிக்கை இருப்பதையும் 1%தான் தயக்கம் இருக்குதுன்னும் நம்ம நக்கீரனில் டீடெய்லா எழுதியிருந்தாங்களே!''

""அந்த 1% எப்படி இருக் கும்ங்கிற யோச னையும் பதட்ட மும் அதிகரிச் சிக்கிட்டேதான் இருக்குதாம். ஜெ.வுக்கு எதிர்த் தரப்பில் வாதாடி யவங்க வட்டாரத் தில், இந்த கேஸ் பற்றிக் கேட் டேங்க தலை வரே.. அவங் களோ 99% கன்ஃபார்ம்னு சொல்றாங்க. 1991-96ல் ஆட்சியிலே இருந் தப்ப மாசம் 1 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குன தா சொன்ன ஜெ. வருமானத் துக்கு அதிகமா 66 கோடி ரூபாய்க்கு சொத்துகளை குவிச்சிருக்காருங்கிறதுதான் இத்தனை காலமா இழுத் தடிக்கப்பட்ட இந்த வழக்கோட அடிப்படை.''

""அந்த சொத்துகளும் அதற்கான பணமும் எப்படி வந்ததுங்கிறதைத்தான் ஜெ.

தரப்பு கோர்ட்டில் சொல்லி யிருக்குதே?''

"நான்தான் கடவுள்' எனக்குள் இருக்கிற ஆத்மா... கிருஷ்ண பரமாத்மா. நான் கடவுளின் குழந்தை. ஆணும் பெண்ணும் சரிபாதி கொண்ட அர்த்தநாரீஸ்வரர் நான்தான்''.

வெள்ளை நரியும் ஊளையிடும்
முன்னாள் இராணுவ ஜெனரல் சந்திரசிறி இன்று ஒரு பொதுமகனே. அவர் இராணுவ உடையை எப்போதோ கழற்றிவிட்டார்.

தூக்கு மேடையில் ஜனநாயகம்
தேர்தல் என்பது ஜனநாயகப் பண்பில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்ததும் அடிப்டையானதுமான ஒரு அம்சமாகக் கருதப்படுகின்றது.

இலங்கையால் கூலிக்கு அமர்த்தப்பட்டு கும்மாளம் போடுகின்றனர் எவ்வளவு தான் கோடி கோடியாகக் கூலி அள்ளிக் கொட்டினாலும் உண்மைகளின் முன்னே அதர்மம் தோற்றுப் போய் விடும் என்பது தான் வரலாறு.  
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தால் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக்குழுவின் இறுக்கமான முன்நகர்வுகள்,

சிரியாவில் போராளிகள் சிறைபிடித்துச் சென்ற 45 பிஜி அமைதிப்படை வீரர்கள் விடுதலை
சிரியாவில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய போராளிக் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்ட பிஜி அமைதிப்படை வீரர்கள் அனைவரும்

கிளர்ச்சிப் படைக்கு எதிராக வான்வழித் தாக்குதல்- ஒபாமா அதிரடி உத்தரவு
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைக்கு எதிராக, சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்

பிரான்சில் அதிபர் ஹோலண்டே செல்வாக்கு சரிந்தது தேர்தலுக்கு முன்பு பதவி விலக வலியுறுத்தல்

பிரான்ஸ் நாட்டின் அதிபராக பிராங்கோயிஸ் ஹோலண்டே பதவி வகித்து வருகிறார். இவரது செல்வாக்கு குறித்து ஒரு பத்திரிகை பொது மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தியது.

டெல்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு இன்று அழைப்பு?

டெல்லி மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க.–31, ஆம் ஆத்மி– 28, காங்கிரஸ்–8 இடங்களில் வெற்றி பெற்றன.
அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலைப் போன்று இந்தியாவிலும் நடத்த முயற்சி!- இலங்கையரின் உளவின் மூலம் அம்பலம்
அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக்கோபுர தாக்குதலை போன்று இந்தியாவிலும் தாக்குதல் ஒன்றை நடத்த
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம்: மஹிந்தவுக்கு பதிலளித்த சம்பந்தன்
இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்று தமிழ்த்

அருண் செல்வராஜா விடுதலைப் புலிகளின் உறுப்பினராகவும் செயற்பட்டார்- இந்திய ஊடகம்
பாகிஸ்தானிய புலனாய்வு பிரிவான ஐஎஸ்ஐக்காக தென்னிந்தியாவில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கைது
வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் பணம்: சென்னையில் கைதான இலங்கையருக்கு விளக்கமறியல்
சென்னையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ உளவாளி என சந்தேகிக்கப்படும் இலங்கையரான அருண் செல்வராஜை,எதிர்வ வரும்
அவசரமாக இலங்கை செல்லும் இந்திய புலனாய்வுக் குழு
இலங்கை அதிகாரிகளுடன் அவசர சந்திப்புக்காக இந்திய தேசிய புலனாய்வு பணியக அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்

12 செப்., 2014

கொலை குற்றச்சாட்டு தப்பினார் பிஸ்டோரியஸ்

காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்ற வழக்கில், பிரபல தடகள வீரரான ஆஸ்கார் பிஸ்டோரியஸ் (27) கொலை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவை சேர்ந்த தடகள வீரர் பிஸ்டோரியஸ். விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த இவர், செயற்கை கால்களுடன் ஒலிம்பிக் உள்பட சர்வதேச தடகள

விடுதலைப் புலிகளின் நீண்ட கால கோரிக்கைகளே தமிழரசுக் கட்சியின் தீர்மானங்கள்- கோத்தபாய
தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்ட கால கோரிக்கைகளே தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களாக அமைந்துள்ளன

பொட்டு அம்மானை இராணுவம் பிடிக்கவில்லை
விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர்

இலங்கை தொடர்பில் கவலை வெளியிட்ட பான் கீ மூன்

2014 மார்ச் 27ம் திகதி இலங்கைக்கு அனுப்பப்பட்ட கூட்டு அறிக்கைக்கு இதுவரையில் இலங்கை உரிய பதிலை வழங்கவில்லை
மதுரையில் மாணவிகள் மீது ஆசிட் வீசியது 
கூலிப்படை! : அதிர்ச்சி தகவல்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரி திருமங்களத்தில் உள்ளது. இந்த கல்லூரியில் முதலாமாண்டு ஆங்கில இலக்கியம்
ஐ.நா.விசாரணைக் குழுவிற்கு விசா அளிக்கக்கோரி 
செப்., 14ல் நாம் தமிழர் கட்சி போராட்டம்

நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
’’இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் அந்நாட்டுப்

சிதம்பரம் இரட்டைக்கொலை : ‘சீர்காழி’சத்யா பிடிபட்டான் 

சிதம்பரத்தில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ‘சீர்காழி’சத்யா பிடிபட்டான்.  கில்லை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்கவில்லை!
மோகன்தாஸ் சொன்னதை வழிமொழியும் ஃபெரோஸ் அஹ்மத்
'ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள
அன்பழகன் தரப்பின் வாதம்!

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், மே 19 ஆம் தேதி ஒருவழியாக அரசு தரப்பு இறுதி வாதத்தை நிறைவுசெய்தார். இந்த வழக்கில் தி.மு.க பொதுச்செயலாளர் க. அன்பழகன் தரப்பு மூன்றாம்

நெல்லை பா.ஜனதா மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள், முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று அ.தி.மு.க.வில் இணைந்தார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த வெள்ளையம்மாள் தனது வேட்பு
இலங்கை வீராங்கனை தர்சினி  சிவலிங்கம் 66 இல்65 ஐ போட்டு சாதனை
சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற மலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விறுவிறுப்பான ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டியில் 66 க்கு 62 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை
கிழக்கு உக்ரேனில் டொனெட்ஸ்க் விமான நிலையத்துக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக  ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
 
மேற்படி தாக்குதல்களானது பிராந்தியத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள
குருணாகல் - வெல்லவ  பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட  சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்ப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
 
குறித்த சம்பவத்துடன் தொடர்புடை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
 
தமிழர்களது போராட்டத்தை யாருமே நிராகரிக்க முடியாது:மாவை எம்.பி
news
தமிழர்களது போராட்டத்தை யாருமே நிராகரிக்க முடியாது ஏனென்றால் தமிழர்களது போராட்டத்தில் நியாயம்,நேர்மை இருப்பதாக தமிழரசுக் கட்சியின்  தலைவரும்,நாடாளுமன்ற  உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இன்று காலை 9மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மாவை. சேனாதிராஜாவுக்கு யாழ்.மாவட்ட தமிழரசுக் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு,கிழக்கு மக்களின் குடிப்பரம்பலை அழித்து விடவேண்டும் என்பதே அரசின் கடந்த ஐந்தாண்டு கால கூடுதலான எதிர்பார்ப்பாக இருக்கின்றது. போர் முடிவுற்று 5ஆண்டு காலப்பகுதியிலே  அரசினால்அதிகளவான பிரச்சினைகள் எழுந்துள்ளதுடன் தமிழ் மக்களின் நிலத்தையும்,இனத்தையும் அழிக்கும் நடவடிக்கையே அரசு மேற்கொண்டு வருகின்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அடுத்த முகங்களால் தமிழரசுக் கட்சிக்கு எதிராக கூக்குரல் கிளம்புகின்றது.புதிய இரத்தங்கள் கட்சிக்குள் உட்பாய்ச்சப்படுமானால் அதுவும் பொருத்தமானதாகவே  இருக்கும்.
நாம் எமது நிலங்களுக்கு நட்டஈடு கேட்கவில்லை.எமது நிலம் எமக்கே வேண்டும் என்றே கேட்கின்றோம்.ஆனால் அரசு தமிழர் வாழும் மண்ணில் சிங்களவர்களை அனுமதிக்கின்றனர்.இராணுவத்தை குடியேற்றுகின்றனர்.இவ்வாறான 
செயல்களினால் தமிழினம் அழிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களது போராட்டத்தை யாருமே நிராகரிக்க முடியாது ஏனென்றால் நமது போராட்டத்தில் நியாயம்,நேர்மை உண்டு.அதனால் தான் சர்வதேசமே நம்பக்கம் ஆதரவாக இருக்கின்றது.எனவே தன்னாட்சியை நாம் நிலைநாட்ட வேண்டும்.ஆகவே தமிழ் மக்களை இன்னொரு அழிவுக்குள் கொண்டு செல்லாமல் தமிழ் மக்களின் நிலத்தையும்,இனத்தையும் பாதுகாக்க வேண்டும்.
மேலும் எனக்கு மாலை,பொன்னாடைகள் அணிவித்து வரவேற்பது முக்கியம் அல்ல எமது தமிழ் மக்கள் இரத்தத்தை 
எங்கள் மேலே சொறிந்தார்கள்  அதுதான் உண்மையான வரவேற்பு எனவும் அவர் தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=164353421912868464#sthash.feZiq9Z3.dpuf
பொட்டு அம்மான் கைது என்பதில் உண்மையில்லை! இறந்தவரின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை: இராணுவப்பேச்சாளர்
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 01:22.32 AM GMT ]
விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
ஏற்கனவே இறுதிப்போரின் போது இறந்து விட்டதாக இலங்கை அரசாங்கத்தினால் கூறப்பட்ட பொட்டு அம்மான்,  தற்போது ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று இலங்கை இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.
இது நிதிச்சேகரிப்புக்காக விடுதலைப்புலிகளின் அனுதாபிகளால் பரப்பப்பட்ட செய்தியாகும் என்றும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் இறுதிப்போரில் பொட்டு அம்மான் கடும் காயங்களுக்கு உள்ளானமையை சரணடைந்த விடுதலைப்புலிகளின் தகவல்படி, இராணுவம் உறுதி செய்துள்ளது.
எனினும் இறந்து விட்டதாக கூறப்படும் அவரின் உடலை தாம் கண்டுபிடிக்கவில்லை என்று இராணுவப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்
தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கு யாழில் வரவேற்பு
news
இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மாவை. சேனாதிராஜாவுக்கு யாழ்.மாவட்ட தமிழரசுக் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காலை 9 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. முதலில் யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட மாவை. சேனாதிராஜா மலர் மாலை அணிவித்தார்.

அதன் பின்னர் யாழில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் கிளை அலுவலகத்திலிருந்து மாவை. சேனாதிராஜா அழைந்துவரப்பட்டார்.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான சிவஞானம், ஆனோல்ட்,கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=889503421612474927#sthash.R85dfI2h.dpuf
அம்மா திட்டங்களை அறிவிப்பதால் மட்டும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட முடியாது: வைகோ கண்டனம்

நாள்தோறும் அம்மா திட்டங்களை அறிவிப்பதால் மட்டும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட முடியாது என்பதை புரிந்துகொண்டு, விவசாயம் தொழில்துறை, மின்சார உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.  

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 12.09.2014 வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும், பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பை ஏற்றவருமான ரகுராம் ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சிறப்பு உரிமை கோரும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பல்நோக்குக் குறியீடு (Multi Dimentional Index -MDI) மதிப்பீட்டின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வதை நோக்கமாகக் கொண்டு இக்குழு உருவாக்கப்பட்டது.

ரகுராம் ராஜன் குழுவின் ஆய்வு அறிக்கை 2013, செப்டம்பர் 26 இல் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது. கடந்த அறிக்கையில் இநதியாவில் மிகவும் வளர்ச்சி அடைந்த 7 மாநிலங்களின் பட்டியலில் கோவா, கேரளாவுக்கு அடுத்ததாக தமிழ்நாடு இருந்ததாகவும், பஞ்சாப், மராட்டியம், உத்ரகாண்ட், ஹரியானா போன்றவை இதர வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது மத்திய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள பொருளாதார வளர்சசி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு கடைசி இடைத்தை பெற்றதாக கூறப்பட்டுள்ளது. 2013, செப்டம்பரில் ரகுராம்ராஜன் குழு அறிக்கையில், பீகார் மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், மத்திய புள்ளியியல் நிறுவனம், பீகார் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 10.73 விழுக்காடு என்றும், தமிழகம் 3.39 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியை எட்டியுள்ளதாக கூறுகிறது.

2011-12 இல் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.39 விழுக்காடு இருந்தது. 2012-2013 இல் 3.39 விழுக்காடு என்று வீழ்ச்சி அடைந்துவிட்டது. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), சேவைத்துறை 45 விழுக்காடு, தொழில்துறை 34 விழுக்காடு, விவசாயத்துறை 21 விழுக்காடு பங்களிப்பை அளிக்கின்றன. முதன்மை துறையாக உள்ள விவசாயத்துறை கடும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. உற்பத்தித் துறையும் சரிந்துவிட்டது.

கடந்த மூன்றாண்டு காலமாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டால், விவசாயத்துறை மட்டுமின்றி தொழில்துறையும் பாதிக்கப்பட்டது. தென் இந்தியாவின் மான்செÞடர் கோவையில் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் முதல் பத்து மணி நேரம் மின்வெட்டு. இதனால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாயின. கடந்த மூன்று ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அங்கு தொழிற்துறை உற்பத்தியை இழந்தது.

இந்திய மனித வளர்ச்சி குறியீட்டு எண் மதிப்பீட்டில் முதல் மூன்று மாநிலங்களில், பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும், மூன்றாம் இடத்தில் கேரளாவும் இருக்கின்றன. மனித வளம் சிறப்பாக உள்ள தமிழ்நாடு, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது.

பயிரிடப்படும் நிலங்களின் பரப்பளவு குறைந்துகொண்டே போவதும், நல்ல விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதைத் தடுத்தும், நீர் ஆதாரங்களைப் பெருக்க ஏரிகள், குளங்கள் உள்ளிட்டவற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், முறையாக தூர்வாரியும் வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அத்துறையை வளர்க்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு உடனுக்குடன் தீர்வு காணவேண்டும். உற்பத்தி தொழில்துறை வளர்ச்சிக்கு அரசின் பங்களிப்பை ஆதிகரிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் ஆண்டு வருமானம் 1.27 இலட்சம் கோடி ரூபாயில், இலவச திட்டங்களுக்கு மட்டும் 250 கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. இதற்கான நிதி ஆதாரத்தைத் திரட்ட மதுக்கடைகளை தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. ஜெயலலிதா அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளும், நாள்தோறும் அம்மா திட்டங்களை அறிவிப்பதாலும் மட்டும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட முடியாது என்பதை புரிந்துகொண்டு, விவசாயம் தொழில்துறை, மின்சார உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழின குடிப்பரம்பலை அழித்துவிடவே அரசு திட்டம்:மாவை எம்.பி
news
தமிழர்களது போராட்டத்தை யாருமே நிராகரிக்க முடியாது ஏனென்றால் தமிழர்களது போராட்டத்தில் நியாயம்,நேர்மை இருப்பதாக தமிழரசுக் கட்சியின்  தலைவரும்,நாடாளுமன்ற  உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
 
இன்று காலை 9மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மாவை. சேனாதிராஜாவுக்கு யாழ்.மாவட்ட தமிழரசுக் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
வடக்கு,கிழக்கு மக்களின் குடிப்பரம்பலை அழித்து விடவேண்டும் என்பதே அரசின் கடந்த ஐந்தாண்டு கால கூடுதலான எதிர்பார்ப்பாக இருக்கின்றது. போர் முடிவுற்று 5ஆண்டு காலப்பகுதியிலே  அரசினால்அதிகளவான பிரச்சினைகள் எழுந்துள்ளதுடன் தமிழ் மக்களின் நிலத்தையும்,இனத்தையும் அழிக்கும் நடவடிக்கையே அரசு மேற்கொண்டு வருகின்றது.
 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அடுத்த முகங்களால் தமிழரசுக் கட்சிக்கு எதிராக கூக்குரல் கிளம்புகின்றது.புதிய இரத்தங்கள் கட்சிக்குள் உட்பாய்ச்சப்படுமானால் அதுவும் பொருத்தமானதாகவே  இருக்கும்.
 
நாம் எமது நிலங்களுக்கு நட்டஈடு கேட்கவில்லை.எமது நிலம் எமக்கே வேண்டும் என்றே கேட்கின்றோம்.ஆனால் அரசு தமிழர் வாழும் மண்ணில் சிங்களவர்களை அனுமதிக்கின்றனர்.இராணுவத்தை குடியேற்றுகின்றனர்.இவ்வாறான 
செயல்களினால் தமிழினம் அழிக்கப்படுகின்றது.
 
தமிழ் மக்களது போராட்டத்தை யாருமே நிராகரிக்க முடியாது ஏனென்றால் நமது போராட்டத்தில் நியாயம்,நேர்மை உண்டு.அதனால் தான் சர்வதேசமே நம்பக்கம் ஆதரவாக இருக்கின்றது.எனவே தன்னாட்சியை நாம் நிலைநாட்ட வேண்டும்.ஆகவே தமிழ் மக்களை இன்னொரு அழிவுக்குள் கொண்டு செல்லாமல் தமிழ் மக்களின் நிலத்தையும்,இனத்தையும் பாதுகாக்க வேண்டும்.
 
மேலும் எனக்கு மாலை,பொன்னாடைகள் அணிவித்து வரவேற்பது முக்கியம் அல்ல எமது தமிழ் மக்கள் இரத்தத்தை 
எங்கள் மேலே சொறிந்தார்கள்  அதுதான் உண்மையான வரவேற்பு எனவும் அவர் தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=886153421912370349#sthash.dNtdKeA3.dpuf
இலங்கை உட்பட இந்து சமுத்திர நாடுகளை பாரிய சுனாமி தாக்கும்?
இலங்கை மற்றும் இந்து சமுத்திர நாடுகள் மற்றுமொரு கடுமையான சுனாமிப் பேரலைத் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஆய்வொன்றில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போடியிட முடியாது: சட்டத்தரணிகள் சங்கம்
மூன்றாவது முறையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முடியாது என இலங்கை சட்டத்தரணிகள்

அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் திட்டங்களை முடிவிற்க்கு கொண்டுவரக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  தீர்ப்பை அந்தநாட்டின் உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது
அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய உயர்
உதயன் மீது டக்ளஸின் வழக்கு நவம்பர் 27 இல்
news
உதயன் பத்திரிகைக்கு எதிராக இழப்பீடு கேட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மான நஷ்ட வழக்கு தொடர்பான விசாரணை நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இதன்போது டக்ளஸ் தேவானந்தாவின் எதிர்தரப்பில் வாதிட்ட சட்டத்தரணியான எம்.ஏ. சுமந்திரன் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக குடைந்தெடுக்கப்பட்டு குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.
 
தனது சாட்சியத்தில் அமைச்சர் டக்ளஸ், உதயன் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்த தகவல்களை மறுத்தார். தானோ தனது கட்சியினரோ கொலைகளில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை அது தமது கொள்கையும் இல்லை என்றார்.
 
கடத்தல்களிளோ, கப்பம் வாங்குவதிலோ தனக்கும் தனது கட்சிக்கும் தொடர்பு எதுவும் இல்லை என்றுகூடச் சொன்னார்.
 
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கமும் அவரது குடும்பத்தினரும் தனக்கு நெருக்கமான நண்பர்கள் என்றும்  பரராஜசிங்கத்தின் கொலையில் தனது கட்சிக்குத் தொடர்பு எதுவும் இல்லை என்றும் கூறினார்.
 
இவை அனைத்தையும் தான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொண்ட " உண்மையைத் தவிர வேறு எதனையும் தெரிவிப்பதில்லை " என்ற சத்திய வாக்குக்கு அமையவே தெரிவிக்கிறேன் எனவும் பலதடவைகள் நீதிமன்றத்தை உசார் படுத்திக்கொண்டார்.
 
ஈ.பி.டி.பி யின் முதலும் முழுதுமாக தானே இருக்கிறார் என்றும் டக்ளஸ் என்கிற அடையாளமே தனது கட்சி என்றும் நீதிமன்றத்துக்கு தெரிவித்தார். 
 
குறுக்கு விசாரணையின் போது சட்டத்தரணி எம்.எ. சுமந்திரன் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பதைத் தவிர்க்க விரும்பிய அமைச்சர் ஆம் அல்லது இல்லை என்ற பதிலுக்கு அப்பால் ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கங்கள் கொடுத்தார்.
 
இதனால் ' முதலில் கேள்விக்கான பதிலை ஆம் அல்லது இல்லை என்று கூறிவிட்டு உங்கள் விளக்கத்தை வழங்குங்கள் ' என்று நீதிமன்றால் அறிவுறுத்தப்பட்டதுடன் நீதிமன்றத்தில் நடைமுறைகள் எப்படி இருக்கும் என்று அவருக்கு நாசூக்காக விளங்கப்படுத்தப்பட்டது.
 
சட்டத்தரணி சுமந்திரனின் குறுக்கு விசாரணைகளில்  இரண்டு முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக அமைச்சரை நோக்கி கேட்கப்பட்டது.
 
அதில் முதல் விடயம் நீதிமன்றத்தை ஏய்த்துவிட்டு - அதாவது திருப்பி வருவார் என்று இந்திய நீதிமன்றத்துக்கு உறுதியளித்துப் பிணையில் வெளிவந்த போதும் இந்தியாவை விட்டு நீதிமன்றத்துக்கு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விட்டமை - வெளியேறி இலங்கை வந்தமை.
 
இரண்டாவது விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கம் வகிக்கும் அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் கூடப் பலர் கடத்தல் பலவந்தமாக காணாமல் போகச்செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களை ஈ.பி.டி.பி கட்சிக்கு எதிராகத் தெரிவித்திருக்கிறார்கள் என்பதுடன் கட்சி என்பது முழுதும் முதலுமாக டக்ளஸ் தேவானந்தா என்று அவரே மன்றில் தெரிவித்திருப்பதால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அமைச்சருக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களே என்பதாகும்.
 
இவற்றை நீதிமன்றத்துக்கு விளக்கும் வகையில் அடுத்தடுத்து சரமாரியாக அமைச்சரை நோக்கி கேள்விக்கணைகள் வீசப்பட்டன. தான் ஒரு கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்னர் சட்டத்தரணி அடுத்த கேள்வியைக் கேட்கிறார் என்று அது தொடர்பில் அமைச்சர் முறையிட்டார்.
 
இந்த குறுக்கு விசாரணையின் போது நேற்று முன்தினம் வரையில் இந்தியாவில் தான் ஒரு பிணையில் வெளிவரமுடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபராகவே இருந்தார் என்பதை டக்ளஸ் ஏற்றக்கொண்டார்.
 
அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைத்தான் ஏற்றுக்கொள்கிறார் என்றும் இருந்தாலும் அதில் தன்னைப்பற்றியும் சொல்லப்பட்ட விடயங்கள் தவறானவை என்றும் தெரிவித்தார்.
 
இதனையடுத்து இந்த குறுக்கு விசாரணையை நவம்பர் மாதம் 27 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் மாவீரர் தினம் என்பதுடன் உதயன் பத்திரிகை நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டு 29 ம் ஆண்டு நிறைவு தினமும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=128343421112124117#sthash.DslbO0YU.dpuf
பத்தாவது நாளில் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம்
தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் இன்று
பொட்டு அம்மான் கைது என்பதில் உண்மையில்லை! இறந்தவரின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை: இராணுவப்பேச்சாளர்
விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
பொட்டம்மான் கைதான செய்தி உண்மையானது அல்ல என நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன
இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு : 
சி.பி.ஐ.க்கு டெல்லி கோர்ட் கண்டனம்

 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணை, டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை
இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு : 
சி.பி.ஐ.க்கு டெல்லி கோர்ட் கண்டனம்

 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணை, டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கி
இந்திய பெருங்கடலில் சுனாமி வர வாய்ப்பு அதிகம்: அதிர்ச்சி தகவல்

இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 
பிரபாகரன் இல்லையென்றால் மகிந்த இல்லை
news
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவராலேயே மகிந்த ராஜபக்ச என்றவர் ஆட்சிப்பீடம் ஏறினார் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரபாகரன் இல்லையென்றால் மகிந்த ராஜபக்ச என்ற ஜனாதிபதி உருவாகி இருக்க முடியாது. ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை மகிந்த ராஜபக்சவிற்கு பெற்றுக்கொடுத்தது பிரபாகரன்தான்.

இது எல்லோருக்கும் தெரியும். இறுதியில் லட்சக்கணக்கான  தமிழர்களை கொன்று குவித்ததும் மகிந்ததான். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினை புலிகள்  என்று ஜனாதிபதி தரப்பு சாயம் பூசுகின்றது. உண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடிகர் திலகம் சிவாஜிகணேசனை விடவும் சிறப்பாக நடிக்கின்றார்.

ஏற்கனவே கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் அழைப்பினை ஏற்காமல் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு  மாகாண முதல்வர் பதவியை தாரைவார்த்துள்ள ரவூப் ஹக்கீம் தற்போது ஊவாவில் எம்முடன் கூட்டணி வைக்க அழைப்பு விடுத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,

அதற்கு நான் இணங்கவில்லை. பள்ளிகளை உடைப்பவர்களுக்கு ஒருபோதும் நான் துணைப்போகமாட்டேன்.  ஊவா மாகாணத்தில் அரசாங்க கட்சியில் முஸ்லிம்களை நிறுத்தவேண்டாம்.

நாம் தனியாக நின்று உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தருகின்றோம் என்று ரவூப் ஹக்கீமும் றிஸாத் பதியுதீனும் அரசாங்கத்திற்கு  உறுதிமொழி அளித்துள்ளதாக ஒரு அமைச்சர்  கூறியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் பள்ளிகளை உடைப்பவர்களுக்கு வாக்குகளை பெற்று கொடுக்க அவர்கள் நினைப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

மானம் உள்ள எந்த முஸ்லிமும் ரவூப் ஹக்கீம் மற்றும்  றிசாட் பதியுதீன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்களிக்க கூடாதென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கென அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பயங்கரவாதி என்றும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற என்னை மதவாதி என்றும் அரசாங்கம் சித்தரிக்கின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்று கூறுகின்ற அரசாங்கம் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவராலேயே மகிந்த ராஜபக்ச என்றவர் ஆட்சிப்பீடம் ஏறினார் என்பதனை மறந்து விடக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=453973419312626173#sthash.Gd9kcfYG.dpuf

பாலசந்திரனின் மரணத்திற்கு யார் காரணம் எனத் தெரியவில்லையாம்: சொல்கிறார் ஜனாதிபதி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்து
மீனவர்கள் தொடர்பில் ராஜபக்சவின் கருத்துக்கு ஜெயலலிதா கடும் கண்டனம்
மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கருத்துக்கு தமிழக முதல்வர்

10 செப்., 2014

தமிழக முதல்வர் சொத்துக் கொவிப்பு -தீர்ப்புக்கு இன்னும் 10 நாட்களே. மினி தொடர் 

1.பிப்ரவரி 5 ஆம் தேதி...
ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமார், ‘கோர்ட்டில் மார்க் செய்யாத 149 நினைவு பரிசுப் பொருட்களை எடுத்துச்சென்றுவிட்டார்கள். அதைத் திருப்பித்தர வேண்டும்’ என தாக்கல் செய்த மனுவும், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் தரப்பில், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஜெ தரப்பு வழக்கறிஞர் குமார் தாக்கல் செய்திருந்த மனு மீது பதிலளித்த
பெங்களூர் அருகே பிடுதியில் உள்ள தியான பீடத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக நித்யானந்தா அறிவித்துள்ளார்.

பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா தியான பீடம் அமைந்து உள்ளது. அங்கு நித்யானந்தா சாமியார் தங்கி இருந்து ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்காது
லங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெறிகொண்ட அரிவாள்களின் ஆவேசம், உயிரை அறுக்கும் மரண ஓலங்கள், தலைதெறிக்க ஓடும் பதட்ட ஓட்டங்கள், ரத்தவாடை, போலீஸ் வண்டி சைரன்கள் என சமீபகாலமாகத் தமிழகமே திகில் மாநிலமாக நிறம் மாற ஆரம்பித்திருக்கிறது. ர

வெறிகொண்ட அரிவாள்களின் ஆவேசம், உயிரை அறுக்கும் மரண ஓலங்கள், தலைதெறிக்க ஓடும் பதட்ட ஓட்டங்கள், ரத்தவாடை, போலீஸ் வண்டி சைரன்கள் என சமீபகாலமாகத் தமிழகமே திகில் மாநிலமாக நிறம் மாற ஆரம்பித்திருக்கிறது.
ஜெயா விடுதலையாவாரா ?
 கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆயி டிச்சி. 10, 9, 8ன்னு செப்டம்பர் 20க்கு நாட்கள் குறைஞ்சிக்கிட்டே வருது.''

கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்து அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற கவனத்துடன் 3 மாநகராட்சி மேயர் தேர்தல் உள்ளிட்ட

"நான்தான் கடவுள்' எனக்குள் இருக்கிற ஆத்மா... கிருஷ்ண பரமாத்மா. நான் கடவுளின் குழந்தை. ஆணும் பெண்ணும் சரிபாதி கொண்ட அர்த்தநாரீஸ்வரர் நான்தான்''.

இப்படி பக்தர்கள் முன் பிரசன்னமாகி பிரசங்கம் செய்வார் நித்யானந்தா. இந்த ஆண்டவ ரூபன் ஆண்மைப் பரிசோத னைக்கு வந்த சங்கதிதான் ஆல் இந்தியா பரபரப்பு மேட்டர்.

திருநெல்வேலி மேயர் வெற்றி அறிவிப்பு: ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு: தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ்
திருநெல்வேலி மாநகர மேயராக புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வானதாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி,
கோத்தாவின் தூது பரிசீலிக்கப்படுகிறது- முதலமைச்சர் 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து
சுப்பிரமணியன் சுவாமிக்கு நீதிமன்றம் அழைப்பாணை 
இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்
ஈவினை இளைஞனிற்கு எமனானது லீசிங் 
லீசிங் நிறுவனம் லொறியை பறித்துச் சென்றதால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வடமாகாணசபைக்கு முட்டுக்கட்டை; நிதி ஒப்பந்தங்களுக்கு ஆளுநர் திடீர்த் தடை 
வடக்கு மாகாணசபை எந்தவொரு நிறுவனத்துடனும் நிதி தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக இருந்தாலும் தமது அனுமதியுடனே மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்
அரசாங்கத்துக்கும் எங்களுக்கும் முரண்பாடு - விமல் வீரவன்ச 
அரசாங்கத்துடன் எங்களுக்கு முரண்பாடு உண்டு என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை பேரவையின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவைகள் தரம் 1ஐச் சேர்ந்த அ.சிவபாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் இன்று இடம்பெற்று வருகின்றது.

யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகள்: ஜெனீவா உப மாநாட்டினை தவிர்த்த இலங்கை
ஜெனீவா - ஐ.நா மனித உரிமைச்பையின் 27வது கூட்டத் தொடரின் இரண்டாவது நாளில், மனித உரிமை சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகளெனும்

யாழில் பெண்ணொருவரை வீடியோ எடுத்த ஈபிடிபியின் ஆதரவாளர்: நையப்புடைத்த மக்கள்
யாழ். நகரப் பகுதியிலிருந்து பேருந்தில் பயணித்த பெண்ணின் அந்தரங்கங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த யாழ்.மாநகர சபையின் முன்னாள் மேயரின் சாரதியும், ஈ.பி.டி.பி ஆதரவாளருமான

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு- குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்
யாழ்.புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்தைச் சேர்ந்து 25 வயது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோத்தபாயவின் கோரிக்கையை பரிசீலிக்கும் கூட்டமைப்பு
கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

9 செப்., 2014

இலங்கையில் தொடரும் பயங்கர சூழல் : ஐ.நா ஆணையாளர் அச்சம் 
news
இலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும்  பயமுறுத்தல்களையிட்டு   நான் அச்சமடைந்துள்ளேன் என ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

ad

ad