புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2015

239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டதா? பரபரப்பு தகவல்கள் - See more at: http://www.canadamirror.com/canada/38449.html#sthash.rwdFtWo6.dpuf

சூப்பர்சிங்கர் வாக்குகள் வெளியில் வந்தது. விஜய் ரீவின் கள்ளம் பிடிபட்டது.

நடந்த சுப்பர்சிங்கர் போட்டியில் இதுவரை காலமும் இல்லாத அளவு உலக பரப்பில் பரந்து வாழும் தமிழ்மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு

அடுத்த சில வாரங்களில் தேசிய அரசு – 100 ஆக அதிகரிக்கிறது அமைச்சர்களின் எண்ணிக்கை

தேசிய அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடமளிக்கும் வகையில், வரும் வாரங்களில் சிறிலங்காவின்

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் – ‘நியூயோர்க் டைம்ஸ்’ இன் பார்வை

வடக்கு மாகாண சபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில் ‘இனப்படுகொலை’ என்கின்ற

சசிகலா, சுதாகரன் பற்றி நீதிபதி கேள்வி!


ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்​கின் மேல் முறையீடு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவும் சசிகலா வழக்கறிஞர் பசந்த்தும் தலா ஒன்பது நாட்கள் வாதிட்டார்கள். சுதாகரன், இளவரசி ஆகிய இருவரது வழக்கறிஞர் சுதந்திரம் ஆறு நாட்கள் வாதிட்டு தன் வாதத்தை நிறைவு செய்திருக்கிறார். ஜெயலலிதா தரப்பில் கம்பெனி வழக்கு மட்டும்​தான் பாக்கி இருக்கிறது. மார்ச் மாதத்தில் தீர்ப்பு என்கிறது பெங்களூரு கோர்ட் வட்டாரம்.
ஜெ. தரப்பு வழக்க றிஞர்கள், சுதந்திரம், குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், அன்புக்​கரசு, திவாகர், பன்னீர்செல்வம், செல்வகுமார், பரணிகுமார், நாகராஜன், தனஞ்செயன், முத்துக்குமார், கருப்பையா, பெருமாள் மற்றும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ், கம்பெனி வழக்கு சார்பாக ஜெயக்குமார் பட்டீல், குலசேகரன் ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சிறப்புப் பணி அமர்த்தல் ஐ.ஜியான குணசீலனும்,
டி.எஸ்.பியான சம்பந்தமும் ஆஜரானார்கள். இவர்கள் சார்பில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகி வருகிறார்.  
சுவாமியைப் பற்றி தகவல் இல்லை!

தரங்கவுக்கு ஐ.சி.சி அனுமதி


news
உலகக்கிண்ண இலங்கை குழாமில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவை இணைத்துக்கொள்ள சர்வதேச கிரிக்கட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

உலகக்கிண்ண பயிற்சியின் போது காயமடைந்த ஜீவன் மெண்டிசுக்கு பதிலாக உபுல் தரங்கவை உலகக் கிண்ண அணியில் இணைப்பதற்கு இலங்கையணி ஐ.சி.சியிடம் கோரிக்கையினை முன்வைத்திருந்தது.

இன்று நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றன.

உறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை ; கல்வி அமைச்சர்


news
வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய வவுனியா வலையத்திற்கு உட்பட்ட அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா தெரிவித்தார். 

சுவீகரிக்கப்பட்ட மக்களது அனைத்து காணிகளையும் அரசு விடுவிக்க வேண்டும்; த.தே.கூ


அரச காணிகளை விட இராணுவமோ , கடற்படையோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அரசு மக்களுக்கு சொந்தமான காணிகளை

அல்லைப்பிட்டி கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு விளக்கமறியல்

அல்லைப்பிட்டியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்

நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது?

 தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதையடுத்து பொதுத்தேர்தல்

டால்பினுக்கு முத்தம்... குளியல் வீடியோ வலியை மறக்க ஐரோப்பிய நாடுகளில் ஹன்சிகா சுற்றுலா

தனது குளியல் வீடியோ வெளியானதில் ஏகத்துக்கும் அப்செட் ஆன ஹன்சிகா, ஷூட்டிங்குக்கு கொஞ்ச நாள் பிரேக் விட்டார் அல்லவா.. இப்போதைக்கு இந்தியாவே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் போயுள்ள ஹன்சிகா, குளியல் வீடியோ நினைப்பே வராத அளவுக்கு பல

சு.க.வை பிளவுபடுத்த உள்ளிருந்தே சிலர் சதி முயற்சி; ஜனாதிபதி எச்சரிக்கை

கட்சியை பிளவுபடுத்துவதற்கு சுதந்திரக் கட்சிக்குள்ளேயே சிலர் சதி முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கடுமையாகச் சாடியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு தோணிகளில் கால் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்க நேரிடுமெனவும் எச்சரித்திருக்கிறார். நுகேகொட கூட்டத்திற்குச் சென்றவர்கள் தொடர்பாக கடும் தொனியில் சாடியிருக்கும் ஜனாதிபதி, எங்கே இருக்கப் போகிறீர்கள் என்பதை அவர்களே  தீர்மானித்துக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் மாலை சுதந்திரக்கட்சி உயர்மட்டத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தேசிய அரசு தொடர்பாக கலந்துரையாடும் சந்திப்பாகவே இது இடம்பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசு அமைக்கப்படுமானால், சுதந்திரக்கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் 25 உம், பிரதியமைச்சுக்கள் 25 உம் ஒதுக்கப்பட வேண்டுமென கட்சியில் பலரும் யோசனை முன்வைத்துள்ளனர். தற்போது அரசில் கூடுதல் பெரும்பான்மை சுதந்திரக் கட்சிக்கே இருப்பதால் அக்கட்சிக்கே முன்னுரிமை வழங்கப்பட  வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவினூடாக இந்தக் கோரிக்கை ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசு அமைக்கப்படுமானால், அதனை  2016 ஆம் ஆண்டுவரை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் இக்கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதியின் தேசிய அரசு அமைக்கும் யோசனைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இதுவரையில் சாதகமான சமிக்ஞையை

சென்னையிலிருந்து கொழும்பு ஊடாக ஐரோப்பாவுக்கு கப்பல் போக்குவரத்து -

சென்னையிலிருந்து வளைகுடா, ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை

மன்னாரில் கைவிடப்பட்ட வீட்டிலிருந்து எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மன்னார் எமில் நகர் கிராமத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வீடொன்றிலிருந்து  எரியுண்ட  நிலையில்

ரணிலுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன்


உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருவது ஒருபோதும் இனவாதமாக முடியாது எனத் தெரிவித்திருக்கும் வடமாகாண

25 பிப்., 2015

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி: திணறிய பவானி சி்ங்!

)
 ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் சரமாரி கேள்வியால் பதில் அளிக்க முடியாமல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் திணறினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதம் நேற்றுடன்

புதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலை: உடலை வாங்க மறுத்து 4வது நாளாக போராட்டம்


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் பாஸ்கர் (வயது 28). கடந்த

யாழ். பல்கலைக்கழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை!


இனப்படுகொலை செய்யப்பட்ட மூன்றரை லட்சம் தமிழீழ மக்களுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். ஐ.நா

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு: வடக்கில் பிரேரணை நிறைவேற்றம்


புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சலுகை வழங்கி அவர்களின் தகைமைகளுக்கேற்ப பதவிகளை

24 பிப்., 2015

West Indies 372/2 (50 ov)
Zimbabwe 239/7 (35.4/48 ov, target 363)
Zimbabwe require another 124 runs with 3 wickets and 12.2 overs remaining

பொதுத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசு அமைக்க இணக்கம்; சுதந்திரக் கட்சிக்குள் எட்டப்பட்டது

பொதுத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசாங்கத்தை அமைத்துச் செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இணக்கப்பாடொன்றை எட்டியுள்ளது. 

வடக்கு அவை 2 மணி நேரத்துக்கு ஒத்திவைப்பு

யாழ். பல்கலைக்கழக சமூகம்  மற்றும்  பொது ஜன அமைப்புக்கள் இணைந்து நடாத்தும்  மாபெரும்  கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு

இரட்டை சதம் அடித்து கிறிஸ் கெய்ல் சாதனை

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கான்பெராவில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மேற்கு

ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள்: நரேந்திரமோடி வாழ்த்து



ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இராணுவம் இராணுவத்தின் வேலையைச் செய்ய வேண்டும்: மனோ கணேசன்


இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படாத, சுவீகரிக்கப்படாத நிலங்கள் அனைத்தும் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமேன தெளிவாக

ஷசி வீரவன்ச சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம்


இராஜதந்திர கடவுச்சீட்டில் போலியான தகவல்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள

ஸ்கொட் மொரிசன், த.தே.கூட்டமைப்பினரை சந்திக்க மறுத்தது இராஜதந்திர முறைகளுக்கு எதிரானது!- ரணில்

முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக அவுஸ்திரேலியா அரசாங்கம் செயற்பட்டதன் காரணமே புதிய அரசியல்

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் அமைதிப் பேரணில் அலையெனத் திரண்ட மக்கள்! சிங்கள மாணவர்களும் பங்கேற்பு



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தால் எந்தவித அரசியல் கலப்புமில்லாமல் திட்டமிட்டபடி, ஐ.நா சபையின் விசாரணை

23 பிப்., 2015

வெற்றிலைக்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி



யாழ்.வெற்றிலைக்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின்  இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று 1.30 மணியளவில் பாடசாலை

நியாயமான எமது போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரளுங்கள்; பல்கலைக்கழக சமூகம்



ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டு ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து

ஐ.எஸ்-க்கு எதிராக போரிட விமானம் தாங்கி கப்பலை களமிறக்கிய பிரான்ஸ்


ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக தாக்குதல் நடத்த ராணுவ விமானம் தாங்கி கப்பலை அனுப்பியுள்ளதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தலைமையில் கூட்டணி நாடுகளின் ராணுவங்கள் ஈராக்கில் உள்ள ஐ.எஸ் அமைப்பு தீவிரவாதிகளை எதிர்த்து தாக்குதல் ந

ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொலை: அதிர்ச்சியில் தீவிரவாதிகள்



ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமல் வீரவன்ஸவின் ஊழல்களை அம்பலப்படுத்திய சஷி வீரவன்ஸ

சஷி வீரவன்ஸவின் வாக்குமூலத்தால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்தவின் நண்பரான மாலை தீவு முன்னாள் அதிபர் கைது

பன்னீர்செல்வம் அ ஜெயலலிதா பற்றி புகழ் மாலை சூட்டி கவிதை

  தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆளுநரின் உரைக்கு நன்றி
தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அளித்த பதிலுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி புகழ்

ஜெ. முதல்வராக சிலுவையில் அறைந்து கொண்ட ஹூசைனி! (படங்கள்)

 










ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே  சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இயக்குனர் ஆர்.சி சக்தி காலமானார்!


பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.சி சக்தி ( 76) சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலர் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 4 நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்திருந்தவர் திடீரென மாத்திரையை எடுத்துக் கொண்ட போது ஏற்பட்ட மூச்சுத் திணறலால், நேற்று சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சை  பலனின்றி அவரது உயிர் பிரிந்தது..

கலைப் பசியோடு வந்தோம்! இளையராஜா பேச்சு!


சென்னையில் தயாரிப்பாளர் சங்க வளாகத்தில் அம்மா உணவளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:-

திருமண வீடு - சாவு வீட்டில்கூட - சந்திக்க மறுக்கும் தமிழக தலைவர்களே வடநாட்டைப் பாருங்கள்; கி.வீரமணி

வடநாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலை மறந்து ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அன்பு பாராட்டி

போரின்போது விஸ்வமடு அருகே 30,000 சடலங்கள்: மன்னார் ஆயர்

இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்திருக்கிறார்.
இரண்டு கிழமைகளுக்கு முன்னரே

19 வயது நாரந்தனை இளம்பெண் கொலை. கிணற்றில் சடலம் மீட்பு

ஊர்காவற்றுறை நாரந்தனைப் வடக்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் யுவதி  ஒருவரின் சடலம்  ஊர்காவற்றுறைப் பொலிஸாரால்

2010ம் ஆண்டு முதல் இதுவரையில் 27,000 ஏக்கர் காணி வடக்கில் விடுவிக்கப்பட்டுள்ளது


2010ம் ஆண்டு முதல் இதுவரையில் 27,000 ஏக்கர் காணி பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துட்டகைமுனு போல் கதிர்காமத்தில் திரிசூலத்தை காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றிய மகிந்த


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று காலை 8.12 என்ற சுபநேரத்தில் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் தங்கத்தில் செய்யப்பட்ட ஆறு அங்குலம்

ஜனாதிபதி மைத்திரியை கொலை செய்ய முயற்சி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.

விமல் வீரவன்சவின் மனைவி கைது


முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை! - மன்னார் ஆயர்

சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமைய உள்ளதாக

22 பிப்., 2015

இந்தியா தென்னாபிரிக்காவை 130 ஓட்டங்களால் வென்றது

India 307/7 (50 ov)
South Africa 177 (40.2 ov)

உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவது யார்?; சூதாட்டக்காரர்கள் நிர்ணயித்து விட்டனர்?

உலகக் கிண்ணத் தொடரின் முடிவுகள் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களால் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டதாக " வாட்ஸ் அப் '

புயலால் கிடைத்த நன்மை?

உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவில் புயல் காரணமாக பொதுமக்கள் இன்னல்களைச் சந்தித்து வரும்

பாக். அணிக்கு இறுதி ஊர்வலம்

மேற்கிந்தியாவுடனான மோசமான தோல்வியால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள்  தங்கள் அணிக்கு இறுதி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி




உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பலமிக்க ஐரோப்பிய தெரிவு கழகங்களையும்யும் வீழ்த்தி ஐரோப்பிய ரீதியிலான றோயல் சுற்று போட்டியிலும் யங் ஸ்டார் வெற்றி இது யங் ஸ்டாரின் 50 வது வெற்றி பெறுபேறாகும்


கடந்த சனியன்று 21 02 2015 பேர்ன் புர்க்டோர்ப்  நகரில் நடைபெற்ற உள்ளரங்க உதைபநதாட்ட சுற்றுப் போட்டியில்

இராணுவ அதிகார பரவலாக்கத்தின் மத்தியிலும் புலப்படுகிறது விடுதலைப்புலிகளின் வலு - பிரிட்டனின் பிரதித் தூதுவர்


news
வன்னியில் தற்போதுள்ள மக்கள் தங்கள் துயரங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்கள் குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்குமான தேவை அதிகமாகக் காணப்படுகின்றது என சில நாள்களுக்கு முன்னர் அப்பகுதிக்கு சென்று திரும்பிய பிரிட்டனின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் லாரா டேவிஸ் தெரிவித்துள்ளார்.

நீதி கேட்டு அணி திரள்க - மாணவர் ஒன்றியம்

ஐ.நா விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிடுமாறு வலியுறுத்தி நாளைமறுதினம் இடம்பெறும் பேரணியில் அனைவரையும்

செயற்றிட்டங்களுக்கான விண்ணப்பங்களை மாகாண உறுப்பினர்கள் ஊடாக சமர்ப்பிக்கவும்

வடக்கு மாகாண சபையிடம் செயற்றிட்டங்களுக்கு நிதியுதவி கோருவோர்  சபை உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு தமது கோரிக்கைகளை

கைகள் கட்டப்பட்ட நிலையில் தீவகத்தில் யுவதியின் சடலம் மீட்பு


ஊர்காவற்றுறை நாரந்தனைப் வடக்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் யுவதி  ஒருவரின் சடலம்  ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

பாலச்சந்திரன் அருகே நின்றது இந்திய ராணுவம்? பிரபாகரனின் மனைவி, பெண்பிள்ளை, சிறுபிள்ளைக்கு நடந்தது எமக்குத் தெரியாது/சரத்

பிரபாகரனது மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட சடலத்துக்கு அருகில் இருக்கும், இராணுவச் சிப்பாய் அணிந்திருக்கும் சீருடை

வனவியல் கல்லூரி மாணவர்கள் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்!: வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை:

’’காடுகளின் வளத்தைக் காப்பதையும் பெருக்குவதையும் குறிக்கோளாகக் கொண்டு, வனத்தொழில்நுட்பம் அறிந்த

பிளஸ் –2 மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்


மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வெயூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

புதிய அரசியமைப்புச் சட்டத்தின்படி அமைச்சர்களின் எண்ணிக்கை 30


அரசியல் அமைப்புத் திருத்தங்களின் பின்னர் ஆட்சியமைக்கும் அரசாங்கத்தின் அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஆக குறையும் என்ற யோசனை

முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு!


கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேருக்கு எதிராக கடுமையான ஊழல்

படையினர் வசமுள்ள தனியார் காணிகள்: உரிமையாளரிடம் ஒப்படைக்க அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யாழ் விஜயம்


வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகள் பற்றி ஆராய்ந்து, படையினரால் பயன்படுத்தப்படாத தேவையற்ற காணிகளை விடுவித்து

யாழ். பொலிஸார் மாறிவிட்டார்களா? - ஆட்சி மாற்றத்தின் மாற்றமோ!


யாழில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி யாழ்ப்பாணப் பொலிஸார் என்றும் இல்லாதவாறு இன்று தங்களுடைய

வளவாய் பகுதியில் 25ற்கும் அதிகமான கிணறுகளில் வெடிகுண்டுகள்


வளவாய் பகுதியில் 25ற்கு மேற்பட்ட கிணறுகளில் வெடி குண்டு அபாயம் உள்ளதாக அறிவித்தல்கள் இடப்பட்ட நிலையில் இதை விவசாயத்திற்கு

21 பிப்., 2015

West Indies won by 150 runs

Toss: Pakistan, who chose to bowl first
West Indies: 310/6(50 Ov)
Pakistan: 160/10(39 Ov)
West Indies won by 150 runs

முலாயம்- லாலு இல்லத் திருமண விழாவில் பிரதமர் மோடி

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம்சிங் பேரன்- ராஷ்ட்டிரிய ஜனதாதள தலைவர்

குளிர்பானங்களில் காத்திருக்கும் வில்லன்! - பெண்களே உஷார்...

ரு குறிப்பிட்ட வகை மாத்திரையை, உணவுப் பொருட்களுடன் கலந்துகொடுத்து பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துகிறார்கள் எ

காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா? யாழில் போராட்டம்


 காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி இன்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக  இன்று கவனயீர்ப்பு

சிகரெட் பெட்டிகளில் 80 சதவீத எச்சரிக்கை படங்களை பிரசுரியுங்கள்: இல்லையேல் சிறை


சிகரெட் பெட்டிகளில் 80சதவீத எச்சரிக்கை படங்களை பிரசுரிக்கவேண்டும் என்ற சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இரகசிய முகாம்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்குக: வலியுறுத்துகிறது காணாமற் போனோரைத் தேடியறியும் குழு

கடந்த ஆட்சிக் காலத்தில் தகுந்த சாட்சி இல்லை என்று கூறி மூடிவைக்கப்பட்ட ,இரகசிய  தடுப்பு முகாம் தொடர்பான விசாரணைகளைத்

50 நாட்களில் ஒரு இந்திய சுற்றுப்பயணம்



ம் தமிழர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயணத்தில் நாட்டம் கொண்டவர்கள். வணிகத்தின் பொருட்டோ, கல்வியின் பொருட்டோ, வேலை நிமித்தமாகவோ

ஸ்டாலினுக்கு இதுதான் சரியான தருணம்

ன்றைக்கு நாம் ஒரு நல்ல முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்திருக்கிறோம். அன்புமணியை முதல்வராக்கிக் காட்டுங்கள்' பா.ம.க. தலைவர் ராமதாஸ்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 48 அணிகள்... வாக்குறுதி கொடுக்கும் வேட்பாளர்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 லிருந்து 48 அணிகள் பங்குபெறும் வகையில் விதிகளை மாற்றி அமைப்பேன் என்று ஃபிஃபா தலைவர் பதவிக்கு போட்டியிடும் போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் லூயீஸ் ஃபிகோ வாக்குறுதி அளித்துள்ளார்.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் மே மாதம் 29ஆம் தேதி நடைபெறுகிறது. சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள ஃபிஃபா தலைமையகத்தில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில்  4 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

ஈழத்தமிழர்களுக்கு தங்கம் வழங்கிய சூப்பர்சிங்கர் ஜெசிக்கா

ஈழத்தமிழர்களுக்கு தங்கம் வழங்கிய சூப்பர்சிங்கர் ஜெசிக்கா - Cineulagam
உலகத்தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

சூப்பர்சிங்கர் பட்டத்தை கைப்பற்றினார் ஸ்பூர்த்தி: தங்கம் வென்ற ஜெசிக்கா

உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

பிச்சை' போராட்டம் திடீர் ஒத்திவைப்பு: ரஜினியை சந்திக்கிறார் சரத்!

: 'லிங்கா' விநியோகஸ்தர்களிடம் நடிகர் சரத்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பிச்சை

சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ., சசி, இளவரசி, சுதாகரன் வாதம் நிறைவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்றுடன் முடிவடைந்தது. தனியார் நிறுவனங்கள் தரப்பு வாதம் தொடங்கியுள்ளது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கும் முன்பாக, நீதிபதி குமாரசாமி

போதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்!

டந்த ஜனவரி 27 ஆம் தேதி கரூர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர் ஒருவர், மது போதையில் பள்ளி உடையோடு போதையில் மயங்கி கிடந்த

மூன்றே மூன்று சிங்கிள்ஸ்... மற்றதெல்லாம் சிக்சும் பவுண்டரியும்தான்!

லகக் கோப்பை போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில், இங்கிலாந்தை மண்டியிட வைத்த நியூசிலாந்து கேப்டன் பிரான்டன் மெக்கல்லம் அடித்த 77 ர

சென்னையில் பெண்ணை கொலை செய்து 80 சவரன் நகைகளை கொள்ளையடித்த சம்பவம்: 3 பேர் கைத



சென்னை திருமுல்லைவாயிலில் வீட்டில் தனியாக இருந்த அன்னலதா என்ற பெண்ணை கொலை செய்து,

அகதிகளை அனுப்பி உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்துவோம்: ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்



லிபியாவில் உள்ள ஐ.எஸ் அமைப்பினரை அடக்க முயற்சித்தால், ஐரோப்பாவிற்குள் 5 லட்சம் அகதிகளை அனுப்பி உளவியல்

100 நாள் திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒத்துழைக்காவிடின் மக்கள் ஆணை பெறப்படும்

அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்கு உரிய ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் மக்கள் ஆணை பெற்றுக்கொள்ளப்படும் என

ஜ.எஸ்.ஜ.எஸ்.தீவிரவாதிகளினால் 45 பேர் உயிருடன் எரித்துக்கொலை



ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் படுகொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அண்மைக் காலமாக பணயக் கைதிகளை

சுவிசின் 2014 இன் சிறந்த வீரராக யங் ஸ்டார் பிரதீஸ் பத்மநாதன் தெரிவு வாழ்த்துக்கள்


கடந்த 15 ஆம் திகதி யங் றோயல்  கழகத்தினால் நடத்தப்பட்ட உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின்போது 2014 இல் நடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரருக்கான  விருது

வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட 1000 ஏக்கரில் நில உரிமையாளர்களே மீள்குடியேற்றப்படுவர்; ரணில் - கூட்டமைப்பு சந்திப்பில் தீர்மானம்

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் காணியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே மீளக்குடியேற்றப்பட வேண்டுமென்பதை

காமவெறியில் தள்ளாடும் ஐ.எஸ்.ஐ.எஸ்: கொடூரமாக வேட்டையாடப்படும் பெண்கள்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் பாலியல் திறனை மேம்படுத்த மனைவிகளுடன் கொடூரமான வகையில் உறவு கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இளைஞர்களை கொலை செய்த கடற்படை அதிகாரிகள் குறித்து விசாரணை!- அடையாள அட்டைகள் மீட்பு


தமிழ் இளைஞர்களை கடத்தி கப்பம் பெற்றுக்கொண்டு கொலை செய்த கடற்படை அதிகாரிகள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

20 பிப்., 2015


திருகோணமலையில் உள்ள "கோத்தா' முகாமில் வெளியுலகத் தொடர்புகள் அற்ற நிலையில் 700 க்கும் மேற்பட்டோர்

குற்றங்கள் நிரூபிக்கப்படாத அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை; அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ - See more at: http://www.thinakkural.lk/article.php?local/g1pklgiruy226753ed35c74a12457iuhef2ec275b837374f04396c03yfkvh#sthash.OwVcPKfU.dpuf

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோரின் குற்றங்கள் நிரூபிக்கப்படாத பட்சத்தில்

உலகக்கிண்ணத்தில் தனது சாதனையை தானே தகர்த்த மெக்கல்லம் நியூசீலாந்து வெற்றி


நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் பிரெண்டன் மெக்கல்லம் 18 பந்துகளில் அரை சதம் கடந்ததன் மூலம் குறைந்த பந்தில் உலக கிண்ண

அன்னை பார்வதி அம்மையாரின் நினைவுநாளில் சூளுரைப்போம்! - வைகோ



மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை:

முன்னாள் முதல்வரின் கணவர் காலமானார்


news
யாழ். மாநகர சபையின்  முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவின்  கணவரும்  , முதல்வரின்  பிரத்தியேக செயலாளருமான குணரத்தினம் பற்குணராசா செவ்வாய்க்கிழமை காலமானார்.

சர்வதேச விசாரணைக்கே இடமில்லை ; அடித்துக் கூறுகிறது புதிய அரசு


இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை .உள்ளக விசாரணையே ந

ஜெனிவா செல்லும் மங்கள சமரவீர: மனிதவுரிமை ஆணையாளரையும் சந்திப்பார்


ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவா செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சுமார் 65 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராடி அல் ஹூசைனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

வெலிக்கடை சிறையில், 2012 ஆம் ஆண்டு 27கைதிகள் கொலையுடன் கோத்தபாயவுக்கு தொடர்பு: பொன்சேகா


வெலிக்கடை சிறையில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கைதிகள் கொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய

யாழ் இந்து கல்லூரி விளையாட்டு விழா ஒத்தி வைப்பு ரயில் விபத்தில் மாணவன் சிக்கியதன் எதிரொலி

சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி நடைபெற்ற ரயில் விபத்தில் விபத்தில் மாணவன் காயமடைந்து ஆபத்தான கட்டத்தில்

எமது போராட்டத்தில் மாற்றமில்லை ; பல்கலை ஆசிரியர் சங்கம்


ஐ.நா சபையில் இலங்கையில்  இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பிலான அறிக்கை பிற்போடப்பட்டமைக் கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்ட

100 கிலோ கஞ்சாவுடன் இளவாலை பொலிஸாரால் நால்வர் கைது


100 கிலோ கிராம் கஞ்சா  கைப்பற்றப்பட்டுள்ளது என இளவாலைப் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

ad

ad