புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2015

வட மாகாணக் கல்வி அமைச்சின் அலுவலகம் முற்றுகை: அடைபட்டனர் அமைச்சர்கள், அதிகாரிகள்


வன்னிப் பிரதேசத்தில் இருந்து இடமாற்றம் கோரிய ஆசிரியர்கள் இன்று வடமாகாணக் கல்வி அமைச்சை முற்றுகையிட்டு அமைச்சர்களையும்,

சுதந்திரக்கட்சியினர் சிலர் யானைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்

ஸ்ரீ.சு.கவின் திட்டமிடல் குழுவின் தலைவியாக சந்திரிக்கா நியமனம்


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைவியாக முன்னாள் ஜானாதிபதி சந்திரிக்கா

உலகக் கோப்பை கிரிக்கெட்; காலிறுதி வாய்ப்பை இழந்தது இங்கிலாந்து அணி





உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து

சங்கக்காரஓகஸ்ட் மாத இறுதியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

 
எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக இலங்கை

வயலின் கலைஞராக அசத்திய சங்கக்காரா

இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா, சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதுடன் தொலைக்காட்சி

எங்கள் பிள்ளைகளை இரகசியமுகாமில் தான் வைத்திருக்கின்றார்கள்; உறவுகள் கதறல்


எனது பிள்ளையை இரகசிய முகாமில் தான் தடுத்து வைத்திருக்கின்றார்கள் உயிருடன் தான் என் பிள்ளை இருக்கின்றான் என தாயொருவர்

29 புதிய தூதுவர்கள் விரைவில் நியமனம்


"வெளிநாடுகள் பலவற்றுக்குப் புதிய தூதுவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்று வெளிவிவகார

விதவைகளை மறுமணம் செய்ய இளைஞர்களே முன்வாருங்கள்: மாவை எம்.பி


இளம் விதவைகளை மறுமணம்; செய்து கொள்ள தமிழ் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று  தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்

காரைநகரில் பேரூந்து தரிப்பிடங்களை களை திறந்து வைத்தார் டக்லஸ்

காரைநகர் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்

மோடியின் பயணத்தை இறுதி செய்யக் குழு; இன்று வடக்கே வருகிறது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வடபகுதிக்கான பயண ஒழுங்கை இறுதி செய்வதற்காக இந்திய அதிகாரிகள் குழுவொன்று

வாழ்வாதார உதவிகளுக்காக இதுவரை 40 ஆயிரம் பேர் பதிவு


முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியைப் பொறுவதற்கு இதுவரையில்

ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரையேனும் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இரண்டு வாரங்களில் பதில்!- ராஜித சேனாரட்ன


மஹிந்த ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரையேனும் இதுவரையில் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில்

என்னிடமிருந்து ஹில்டன் ஹோட்டலை பசில் ராஜபக்ஷ வலுக்கட்டாயமாக பறித்து கொண்டார்: கேர்னல் பெரேரா


சொந்த பணத்தில் நான் கட்டிய ஹில்டன் ஹோட்டலை முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பறித்தெடுத்து கொண்டார் என கேர்ணல்

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள்! புலம்பெயர் மக்களிடம் சுமந்திரன் எம்.பி. வேண்டுகோள்


தாயக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால

ஜெ., வழக்கில் தீர்ப்பு தேதி எப்போது?



 ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 39-வது நாளாக நடந்து வருகிறது.

இந்தியாவின் மகள்' ஆவணப் படத்துக்கு விதித்திருக்கும் தடையை அரசு நீக்க வேண்டும் : திருமாவளவன்



நிர்பயா சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட இந்தியாவின் மகள் என்ற ஆவணப் படத்துக்கான தடையை நீக்க வேண்டும்

எனது விடுதலை சட்ட ரீதியானது; மஸ்ராத் ஆலம்


காஷ்மீரில் ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவராக இருப்பவர் மஸ்ராத் ஆலம். இவர் காஷ்மீரில் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தொடர் போராட்டங்கள் நடத்தி கைது செய்யப்பட்டார். அவர் போராட்டம் நடத்தியபோது கலவரம், கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்ததால், 112 இளைஞர்கள் பலியானர்கள். 100க்கும் மேற்பட்ட போலீசாரும், பாதுகாப்பு படையினரும் காயம் அடைந்தனர். இதனால் மஸ்ராத் ஆலம் மீது 6 முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

மாணவியை ஏமாற்றி மனைவியாக்கிக்கொண்ட 45 வயது தொழிலாளி கைது



கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஆண்டனி என்ற உண்ணி (வயது 45), தொழிலாளி. இவரது வீடு அருகே

நிறைவுக்கு வந்தது காணாமல்போன உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டம்


காணாமல்போனவர்கள் தொடர்பிலான உண்மை நிலையினை வெளிப்படுத்தக்கோரி கடந்த மூன்று தினங்களாக யாழ்.நல்லூர்

12 வருடங்கள் சவூதியில் அடிமையாக இருந்த பெண்ணை மீட்ட அதிகாரிகள்


12 வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்று 11 வருடங்களாக சம்பளமும் விடுமுறையும்

8 மார்., 2015

கி.பி அரவிந்தன் பிரான்சில் காலமானார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆரம்பகாலங்களில் ஈடுபட்டவர்களில் ஒருவரும் பிரபல கவிஞருமான
Heute, am 07.03.2015, hat das jährliche Fussball-Hallenturnier von TYO, als Andenken an den ersten, verstorbenen Studenten Sivakumar, in Rotkreuz, stattgefunden.
In den Finalen hat die Mannschaft Young Star von Lyss mit einem 3-2, gegen die Mannschaft Limmathal von Baden, den 1. Platz erlangt. Die Mannschaft Thaiman hat gegen die Mannschaft Young Birds um den 3.Platz gekämpft und dabei das Spiel gewonnen.
Wir möchten uns bei dieser Gelegenheit bei allen Zuschauern und Spielern,  die am Turnier teilgenommen haben, bedanken.
Vielen Dank
Tamilischer Jugendverein Schweiz
Tamil Youth Organization Switzerland

கி பி அரவிந்தன் காலமானார் என ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கிறோம்


கி பி அரவிந்தன் அவர்கள் இன்று காலை காலமாகி விட்ட துயர செய்தி கிடைத்தது 70 களில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சிவகுமரோடு தீவிரமாக இயங்கிய சிலரில் இவரும் ஒருவர் .அஞ்சலிகள்

இலங்கை போராடித் தோற்றது

Australia 376/9 (50 ov)
Sri Lanka 312 (46.2 ov)
Australia won by 64 runs

ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த தில்ஷன்



உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் 32வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், இலங்கையும்

சங்ககாரா சாதனை



இலங்கை வீரர் குமார சங்ககாரா 14,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 14,000 ரன்களை கடந்த

6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி



உலக கோப்பை கிரிக்கெட், நியூசிலாந்தின் நேப்பியரில் நடைபெற்ற 31–வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து–ஆப்கானிஸ்தான்

நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதியின் கவனம்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறை ஒழித்து, அரசியலமைப்பில் திருத்தங்களை செய்வதற்காக மக்களின்

லண்டனில் புலம்பெயர் தமிழர்களை சந்திக்கும் மைத்திரி!


பிரித்தானியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்குள்ள புலம்பெயர்ந்த தமிழர்களை சந்திக்கவுள்ளார்.

லண்டனில் சிறை வதை முகாம் “யாழ் வூட்” அம்பல படுத்திய சனல் 4

லண்டனில் யாழ் வூட் என்ற இரகசிய முகாமில் தமிழ் பெண்கள் ,மற்றும் ஆண்களை தடுத்து வைத்து கொடுமை படுத்தும்
Australia 376/9 (50 ov)
Sri Lanka 119/1 (17.0 ov)
Sri Lanka require another 258 runs with 9 wickets and 33.0 overs remaining

விக்கெட் கீப்பராக டோனியின் அபூர்வ செயல்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி, காலுறை இன்றி (பேடு) சிறிது நேரம் கீப்பிங் பணியை மேற்கொண்டது, அனைவரையும்

7 மார்., 2015
















புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய விளையாட்டு போட்டி
இன்று மதியம் முதல் நடைபெற்றா கமலாம்பிகை

யங் ஸ்டார் சாதனை இதுவரை ஆறு கிண்ணங்கள் எதுவரை தொடரும்


இன்று நடைபெற்ற தியாகி சிவகுமாரன் ஞாபகார்த்தக்  கிண்ணத்துக்கான போட்டிகளில் முதலாம் இடத்தை அடைந்துள்ளது .

சாய்னா 21-13, 21-13 என்ற நேர் செட் கணக்கில் அரையிறுதி வெற்றி

ஆல்–இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பெர்மிங்ஹாம் நகரில் நடந்து வருகிறது. இதில், லண்டன் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். உலக அளவில் 3-வது இடத்தில் இருக்கும் சாய்னா இதற்கு முன்பு கடந்த 2010, 2013-ம் ஆண்டுகளில் நடந்த இந்த போட்டிகளில் அரையிறுதிக்கு மட்டுமே முன்னேற முடிந்தது. 

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி சுற்றில் சீனாவின் சன் யூ-வுடன் மோதிய சாய்னா 21-13, 21-13 என்ற நேர் செட் கணக்கில் 50 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றார். 1980-ல் பிரகாஷ் படுகோனே, 2001-ல் கோபிசந்த்-க்கு அடுத்தபடியாக 3-வதாக இந்தியர் ஒருவர் ஆல்–இங்கிலாந்து ஓபனில் பட்டம் பெறும் வாய்ப்பை சாய்னா நேவால் பெற்றிருக்கிறார். 

ஈராக்கில் ராணுவ வீரர்களை கொலை செய்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைகீழாக் தொங்கவிட்டு வெறியாட்டம் ஆடியுள்ளனர்.

ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து

பெண்மை உயர உலகும் உயரும் ஜெயலலிதா மகளிர் தின வாழ்த்து

பெண் எப்பொழுதும் வெற்றியின் வடிவம்; பெண் தியாகத்தின் ஊற்று; பெண்மை இன்றி அமையாது உலகு என்று அ.தி.மு.க. பொதுச்

இந்தியப் பிரதமர் வருகைக்கு முன் ஆத்திரமூட்டும்படி பேசுவதா? ரணிலின் பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம்

தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கும்,

புலிகளுக்கு எதிரான போரில் எங்களுக்கு இந்தியா உதவியது’ ரணில்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ஷ

சுஷ்மா சுவராஜ் – த.தே.கூட்டமைப்பு சந்திப்பு: பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையிலான சந்திப்பு இன்று

காணாமற் போனவர்கள் இரகசிய முகாம்களில் உள்ளனரா? ரணிலிடம் டக்ளஸ் கேள்வி

காணாமற் போனவர்கள் இரகசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்களா என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமற் போனவர்களின்

கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிதண்ணீர் விநியோகம்


கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வலி.தென்மேற்குப் பிரதேச சபையால் வழங்கப்படும் குடிதண்ணீர் விநியோகம் நேற்று

மோடி உரை ; நாடாளுமன்றுக்கு கடும் பாதுகாப்பு

 இந்திய பிரதமர் நரேந்திர மோடி  இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதை கருத்திற்கொண்டு கடும்பாதுகாப்பு

தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார் மோடி


 இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி மேகதாது நோக்கி பேரணி புறப்பட்ட காவிரி டெல்டா விவசாயிகள் கைது



தடையை மீறி மேகதாது நோக்கி பேரணி புறப்பட்ட காவிரி டெல்டா விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

எட் ஜோய்ஸ் அசத்தல் சதம்.. அயர்லாந்து 331 ஓட்டங்கள் குவிப்பு: துடுப்பெடுத்தாடுகிறது ஜிம்பாப்வே



ஜிம்பாப்வேக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 331 ஓட்டங்களை குவித்துள்ளது.

போராடி வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா: 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி (வீடியோ இணைப்பு)



உலகக்கிண்ணத் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில்

உலகை ஏமாற்றும் சிறிலங்கா! இளம் தாயாரும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற அவரது எட்டு வயது மகளும் கைது: பிரான்சில் போராட்டம்


சிறிலங்காவில் இடம்பெற்றுள்ள புதிய அரசுத்தலைவர் மாற்றத்துடன் மனிதவுரிமைகள் விடயத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக்

நாடாளுமன்ற தேர்தல் வரும்போது பொறாமையின்றி போட்டி போடுங்கள் ஒருங்கிணைந்த சேவை தேவை - விக்கினேஸ்வரன்

நாடாளுமன்ற தேர்தல்கள் வரும் போது பொறாமை இல்லாமல் போட்டிகளில் பங்குபற்ற நாங்கள் திடசங்கற்பம் பூணவேண்டும்.

மீண்டும் ஒரு மின்னஞ்சல் எனக்கு வந்துள்ளது. இந்த முறை தியாகுவிடமிருந்து என் அஞ்சலுக்கே வந்திருக்கிறது.

இலங்கை அரசு மீண்டும் தவறு இழைக்கக் கூடாது ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் ஜெனிவாவில் உரை


கடந்த காலங்களில் விட்ட தவறுகளை மீண்டும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்

ஜிகாதி கணவனின் பிடியில் சிக்கிய கர்ப்பிணி பெண் கதறல்


சுவிசை சேர்ந்த ஜிகாதி கணவனை தேடிச் சென்ற அவரது மனைவி பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ளார்.

தியாகுவிடம் ரூ.2 கோடி கேட்கிறார் கவிஞர் தாமரை!


தனது வாழ்க்கைக்காகவும், மகனின் எதிர்காலத்திற்காகவும் தியாகு ரூ.2 கோடி தர வேண்டும் என கவிஞர் தாமரை கூறியுள்ளார்.
பிரபல சினிமா பாடலாசிரியரும் பெண்ணியவாதியுமான தாமரை, தனது கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி தனது மகனுடன் கடந்த 27ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை

கணவர் தியாகு வருத்தம் தெரிவித்ததால் போராட்டத்தை கைவிட்டார் கவிஞர் தாமரை!




போராட்டத்தில் ஈடுபட்ட கவிஞர் தாமரையிடம் வருத்தம் தெரிவித்தார் தியாகு. தாமரையிடம் தான் கொண்டு

இந்திய வீரர் முகமது ஷமி ஆட்ட நாயகனாக தேர்வு


ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், வெள்ளிக்கிழமை நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. 

பெண் பலாத்காரம் - சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் அடித்துக்கொலை - பொதுமக்கள் தந்த தண்டனை



நாகலாந்தில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞரை பொதுமக்கள் இழுத்து வந்து தாக்கி கொன்ற சம்பவம் குறித்து

உலகக் கோப்பை கிரிக்கெட் - காலிறுதியில் இந்தியா




உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதி போட்டிக்குள் இந்திய அணி நுழைந்தது. பி பிரிவில் காலிறுதிப் போட்டிக்கு

விபூசிகாவின் சோகம்! தாயில்லாமலே நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழா

vipusika
பயங்கரவாத தடை தட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விபூசியாவின் அம்மாவுக்கு இன்றும் பிணை வழங்காத நிலையில்

6 மார்., 2015

ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு நீதிமன்றிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் - ஆஜர்ப்படுத்தப்பட்டார் ஜெயக்குமாரி


பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கொழும்பு

மேகதாது முற்றுகை போராட்டம் : தேன்கனிக்கோட்டையில் குவியும் தமிழக விவசாயிகள்



 காவிரியில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, நாளை மேகதாது முற்றுகைப் போராட்டம் நடக்கிறது.

இந்திய அணி மேற்கிந்திய தீவுகளை 4 விக்கட்டுகளினால் ஆல் வெற்றி பெற்றது


இரண்டு அணிகளுமே  தங்கள் பந்துவீச்சில் திறமையை  காட்டி நின்றன

West Indies 182 (44.2 ov) India 134/6 (29.3 ov) India require another 49 runs with 4 wickets and 20.3 overs remaining

இந்தியாவில் முதன்முறையாக பெற்ற தாயே வாடகை தாயாக மாறி குழந்தை பெற்றுக்கொடுத்த அற்புதம்



 சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் லட்சுமி (27)–பிரகாஷ் (30). இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது.

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்; நீதிபதி குமாரசாமி


ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு தேதி அடுத்த வாரம் திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை

'ஆடுகளம்' படத்தின் எடிட்டிங் பிரிவில் தேசிய விருது வென்ற தமிழ்திரைப்பட எடிட்டர் பரதேசி கிஷோர் மரணம்



பிரபல தமிழ் திரைப்பட எடிட்டர் கிஷோர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

22 ரன்களில் ஆட்டமிழந்தார் சுரேஷ் ரெய்னா



ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி உள்ளது இந்திய அணி.

22 ரன்களில் சுரேஷ் ரெய்னா ஆட்டமிழந்தார். முன்னதாக ரோகித் சர்மா 7, தவான் 9, விராட் கோலி 33, ரஹானே 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

West Indies 182 (44.2 ov) India 118/5 (25.5 ov)


India require another 65 runs with 5 wickets and 24.1 overs remaining

ஹாட்லி, உடுப்பிட்டி இறுதிப் பலப்பரீட்சை

பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இடம்பெற்ற அரை இறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றன உடுப்பிட்டி அ.மி.

வடமராட்சி பாடசாலைகள் உதைபந்தாட்டம் ஆரம்பம்


வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட தொடரின் 15, 17, 19 வயதுக்கு பிரிவுகளுக்கு உட்பட்டோருக்கான

ஒயில் கசிக்கு தீர்வுகாண நோர்வே முழு ஆதரவையும் வழங்கும்; சுற்றுச்சூழல் அமைச்சர்


நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கப்பட்டமை தொடர்பில் தீர்வுக்கு நோர்வே அரசாங்கம் விசேட கவனம் செலுத்துவதாக

இன்று வரும் சுஷ்மாவுடன் தமிழ்க் கூட்டமைப்பு பேசும்


இன்று இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை சந்தித்துப் பேசவுள்ளது.

துறைமுக நகர் உடன் நிறுத்தம்


 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், கொழும்பில் சீன அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு

சம்பந்தனும் மோடியும் 13 இல் சந்தித்து பேசுவர்; மறுநாள் வடக்கு சென்று விக்னேஸ்வரனுடன் சந்திப்பு


உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அன்றையதினம்

புதிய அரசே காணாமல் போனவர்களுக்கு பதில் கூறு; யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பம்


காணாமல் போனவர்களை மீட்டுத்தரக்கோரியும்  நீதியான சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும் என்றும் வலியுறுத்தி சுழற்சி

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் மேதா மீது தாக்குதல்

பிரான்ஸ் பாரிஸில் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளராக இருக்கும்  மேதா எனப்படும்  துரைசாமி அரவிந்தன் நேற்றிரவு

இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்! 182 ஓட்டங்களுடன் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி


உலகக் கிண்ணப் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 182 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

மக்கள் கொண்டுள்ள பற்றுதலை வெளிப்படுத்தவே 2012ல் தேர்தலில் போட்டியிட்டோம்: த.தே.கூ உறுப்பினர் நடராசா

நாம் எவரிடமும் கெஞ்சிக் கேட்டு பதவிகளைப் பெறவில்லை, எமது உரிமைகளையும் தனித்துவத்தினையும் விட்டுக்

முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடம் விசாரணை?


முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடம் கையூட்டல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.

200 வருட லயன் குடியிருப்பு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி: மலையக அரசியல்வாதிகள்


ஜனாதிபதி அவர்களின் 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் மலையக பகுதிகளில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன

மரண தண்டனையிலிருந்து மயூரனை காப்பாற்றும் அவுஸ்திரேலியாவின் முயற்சி தோல்வி




அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் சிறைக் கைதிகள் பரிமாற்றத் திட்டம் தொடர்பான யோசனையை இந்தோனேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

5 மார்., 2015

"நான் எதையும் இழக்கவில்லை!”வைகோ

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில் வழக்கறிஞர், விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய வழக்கில் குற்றவாளி,

போராளி'களை தோலுரிக்கும் தாமரை!


                                                                ண்மை செய்திகளில் பலரது புருவங்களை உயர்த்தியது கவிஞர் தாமரையின் போராட்டம் பற்றிய செய்தி.

ஒரு பந்து 11 ஓட்டம்

உலகக் கிண்ணத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான  சனிக்கிழமைப் போட்டி மிட்சல் ஜோன்சனுக்கு ( ஆஸி.) பெரும் சோகமாக அமைந்தது.

சரணடைந்த 600 பொலிஸாரையும் புலிகள் கொன்றது போர்க்குற்றமே; கருணா கூறுகிறார்

நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை போர்க்குற்றம் என்றே

துடித்துக் கொண்டிருந்த இதயம் நின்றது... மைதானத்தில் சுருண்டு விழுந்த வீரர்!


இங்கிலீஸ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின் போது இதயம் செயலிழந்தது காரணமாக வீரர் ஒருவர் மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ள மோடி

எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பாராளுமன்றத்தில்

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய விளையாட்டு போட்டி நாளைய தினம்

நாளை வெள்ளிகிழமை வித்தியாலயத்தின் ராமநாதன் விளையாட்டு மைதானத்தில் மேற்படி  விளையாட்டு விழா நடைபெறவுள்ளது

ஆவேச தந்தை...அசராத காதலன்... வீதியில் கட்டினார் தாலி!




ஓமலூர்: காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னையும் தன் காதலியையும் தாக்கிய தந்தைக்கு அதிர்ச்சிவைத்தியமாக தெருவில்

ஜெ., அதிரடி : அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்


குமரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார்

இயக்குநர் கஸ்தூரிராஜா பாஜகவில் இணைந்தார்



கோவையில் இன்று பாஜக தலைவர் அமீத்ஷா தலைமையில் மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட்டில் பிரபல திரைப்பட

முல்லைத்தீவில் கோட்டாபய இரகசிய முகாம்?


முல்லைத்தீவில் கோட்டாபய இரகசிய முகாம்?

கோட்டாபய எனும் இரகசிய இராணுவ முகாம் முல்லைத்தீவில் எப்பொழுது நிறுவப்பட்டது என சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா

சப்பாத்துக்களை துடைப்பதற்கும் மேலும் பல இதரவேலைகளையும் செய்வதற்கு அமர்த்தப்பட்டுள்ளனர் காணாமல் போனவர்கள் இரகசிய முகாம்களில்; வடக்கு முதலமைச்சர் தெரிவிப்பு


வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் பலர் இலங்கையின் பல இடங்களில் உள்ள இரகசிய

சர்வாதிகார ஆட்சியின்றி நிரந்தர தீர்வுக்கு புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; சம்பந்தன்


நிரந்தர அரசியல் தீர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர் எனவே தீர்வை வழங்க புதிய அரசு முன்வரவேண்டும் என தமிழ்த்

கொக்குவில் இந்து கலையரங்கிற்கு விசமிகளால் தீ வைப்பு


கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்திலுள்ள மாலதி  கலையரங்கிற்கு விசமிகளால்

அடித்து விளாசும் பரியோவான் கல்லூரி



newsயாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ்.பரியோவான் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான மாபெரும் 'வடக்கின் 109 ஆவது' பெரும் துடுப்பாட்ட போட்டியானது யாழ்.மத்திய கல்லுரி மைதானத்தில் இன்று காலை 9.45மணியளவில் ஆரம்பமாகியது .
 
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணி யாழ்.பரியோவான் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

இ ந்திய மீனவர்களை இலங்கை மீனவர்கள் சிறைபிடித்துள்ளதாக தகவல்; இல்லை என்கிறது கடற்படை


இராமநாதபுரம் மாவட்டம்  கோடியக்கரையில் இருந்து கடலுக்குச் சென்ற பாம்பன் மீனவர்கள் 7 பேரையும் அவர்களது படகு ஒன்றையும்

தமிழீழத்தின் உயிர் காத்த உத்தமனின் இறுதிப் பயணம்..... - சென்று வருக மருத்துவப் பெருமானேவைத்திய கலாநிதி கெங்காதரனின் இறுதி நிகழ்வுகள்


வைத்திய கலாநிதி கெங்காதரனின் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்.தட்டாதெரு ஐயனார் கோவிலடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

ஈழப்பிரச்சினை! முன்பைவிட கொஞ்சம் கூடுதலாகத் துரோகம் செய்கிறது மோடி அரசு! வைகோ


இலங்கையில் புதிதாக வந்த சிறிசேன அரசோடு சேர்ந்துகொண்டு இந்த மோடி அரசாங்கம் செய்யும் பச்சைத் துரோகத்துக்கு உதாரணம்தான், இலங்கையில்

புதிய தேர்தல் முறைமைகளுக்கேற்ப எதிர்வரும் பொதுத் தேர்தல் நடைபெறும்: ராஜித சேனாரத்தன


புதிய தேர்தல் முறைமைகளுக்கு ஏற்ப எதிர்வரும் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை

ad

ad