புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2015

புரட்சி வெடித்துள்ள புங்குடுதீவு போர்க்களமாகும் மக்கள் போராட்டம்









வித்தியா படுகொலையில் பத்தாவது நபர் தப்பி ஓட்டம்: பிடித்து தரும்படி மக்கள் கொந்தளிப்பு!




புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சிக்கிய பத்தாவது நபர் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு முயற்சித்துள்ளார்.
இவர் வழக்கறிஞர் ஒருவரூடாக தப்பி ஓடும் பொழுது பொது மக்கள் அவரை பிடித்து தருமாறு பொலிஸாரிடம் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இவர்
வித்தியாவின் நிர்வாணம் படம் போட்டு வியாபாரம் செய்யும் சுவிஸ் புங்குடுதீவு அமைப்பின் நிர்வாக உறுப்பினர் 
உலகம் வாழ் புங்குடுதீவு மக்களுக்கு எமது எரிச்சலான அறிவித்தல் 
புங்குடுதீவு அமைப்புக்களே தூங்க வேண்டாம் 
அண்மையில் எமது ஊரில் நடந்த மாணவியின் வன்கொடுமை செயலினால் கொதித்து போயுள்ள உங்களுக்கு  ஒரு கேவலமான செய்தி யை தரவுள்ளேன் சுவிஸ் புங்க்டுதீவு அமைப்பொன்றில் முக்கிய பதவி வகிக்கும் நிர்வாகத்தில் உள்ள ஒரு பிரபலமானவர் அவரே நடத்தும் இன்னொரு இணையத்தில் வித்தியாவின் முழு நிர்வான படத்தை போட்டு  ஊடக தர்மத்தின் படி ஏதோ ஒன்றை மறைத்து  உள்ளதாக  சொல்லி கேவலப்படுத்தி உள்ளார் தயவு செய்து  மக்களே  பெண்ணிய அமைப்புக்களே வன்மையாக கண்டியுங்கள் இந்த மாணவியின் போட்டோ போடுவதற்கே எதிர்ப்பும் விமர்சனமும் தெரிவிக்கும் மக்களே இந்த செயலை  கண்டிக்க வேண்டும் உடனே புறப்படுங்கள் இந்த படம் ஏதோ ஒரு வகையில் கிடைத்துள்ளது அதனை போடவேண்டும் தங்கள்  இணையத்தின் பார்வையாளர்களை கூட்ட வேண்டும் அதனை  வக்கிர புத்தி உள்ளவர்கள் என்றாலும் பரவாயில்லை சேர்க்க வேண்டும்  இதனால் வியாபாரம் பெருக வேண்டும் என்ற எண்ணத்தில் நொண்டி காரணம் ஒன்றை தாமே உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள் இவர்களோடு தொடர்புள்ள இன்னும் நிறைய இணையங்கள் இயங்குகின்றன அவையும் இப்போது வேக வேகமாக தரவேற்றி தள்ளுவார்கள் தயவு செய்து இந்த செய்தியை  ஒவ்வொரு தமிழனும்பகிர்ந்து  பரப்பி உதவவும் 

7 மாதங்களுக்கு பிறகு கார்டனில் இருந்து வெளியே வருகிறார் ஜெயலலிதா

!சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் மற்றும் விடுதலைக்கு பின்னர் போயஸ் கார்டனில் இருந்த ஜெயலலிதா, ஏழு மாதங்களுக்கு பின்னர் வரும் 22ஆம் தேதி வெளியே வருகிறார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஒரு தென் அமெரிக்க நாடான கயானா நாட்டின் பிரதமராக பதவி ஏற்கப் போகும் முதல் தமிழர் - மோஸஸ் வீராசாமி நாகமுத்து


இதுவரை சிங்கப்பூரின் குடியரசு தலைவராக S.R.நாதன்,சிலர் துணைப் பிரதமர் மற்றும் அமைச்சராக இந்தியா, இலங்கை,

இறுதிப்போட்டிக்கு நுழைவது யார்? சென்னை–மும்பை இன்று பலப்பரீட்சை



8வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ‘லீக்’ ஆட்டம் முடிந்தன. இதன்

ஜெ. வழக்கில் மேல்முறையீடு செய்வீர்களா? கர்நாடக அமைச்சர் பதில்!



ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீடு தொடர்பாக முடிவு எடுக்க சில நாட்கள்

வித்தியாவுக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்.நகரில் நீதிக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குடாநாடே ஸ்தம்பித்து கிடக்கின்றது.
குற்றவாளிகளுக்காக சட்டத்தரணிகள் வாதாட கூடாது எனவும், குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இந்த நாட்டில் குற்றங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கான இறுதி தண்டனையாக இருக்க வேண்டும் எனக்கோரி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

கோத்தபாயவின் கைது தடுக்கப்பட்டது எப்படி? திடுக்.தகவல்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் உச்சநீதிமன்ற முக்கிய நீதியரசர் ஒருவரின் கணவரின் வைத்திய செலவிற்காக

ஜெகத் டயஸின் நியமனம் குறித்து கருத்துக்கூற ஐக்கிய நாடுகள் மறுப்பு


இலங்கை இராணுவத்தின் கூட்டுப்படை தலைமையதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டமை தொடர்பில்

சுவிஸ் ஒன்றியம் நடத்திய கண்டன கூட்டம் படங்கள்

005சுவிஸ் ஒன்றியம் நடத்திய கண்டன கூட்டம் படங்கள் 
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி பயின்ற செல்வி. வித்தியா சிவலோகநாதன் அவர்களின் கண்டனக் கூட்டமும் அஞ்சலி நிகழ்வும் பேர்ண் ஞானலிங்கேச்சுரர் ஆலய மண்டபத்தில் இன்று 17.05.2015
சிரேஸ்ட சட்டத்தரணி  கே வீ தவராஜா அவர்கள் செல்வி வித்தியா சிவலோகனாதனின் குடுபத்துக்கு ஆதரவாக வழக்கில்  வாதாடவுள்ளார் 

 வித்திஜாவுக்காக எதுவித கட்டணமுமின்றி வாதாடி இந்த படுகொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து கொலையாளிகளுக்கும் அதியுயர் தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாக கூறினார். தவராஜா அவர்களின் இந்தச் எண்ணமும் செயலும் மிகவும் பாராட்டுக்குரியது. ..

புங்குடுதீவு மாணவி வழக்கில் கைதான சந்தேக நபர்களை வைத்தியசாலையில் தாக்கிய மக்கள்


 புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதான சந்தேக நபர்களை மருத்துவ  பரிசோதனைக்காக

மேல்முறையீட்டுக்கு பரிந்துரை: ஜெ. அதிர்ச்சி!


ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்ய கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர், அம்மாநில

ரகசிய திருமணமா? நயன்தாரா மறுப்பு!


இளம் இயக்குநர் ஒருவருடன் நடிகை நயன்தாரா ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் இவரைப்பற்றிய செய்திகளுக்கும் பஞ்சமில்லை. இந்நிலையில் இளம் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் 'நானும் ரவுடிதான்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

ஜெ. வழக்கு: மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் தலைமை வழக்கறிஞர் பரிந்துரை



ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், மேல்முறையீடு செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

இலங்கை ராணுவத்துக்கு துணைபோவதா? தென் இந்திய ராணுவ தலைமையகம் முற்றுகை


இலங்கை ராணுவத்திற்கு மத்திய அரசு துணைப்போவதாகக் கூறி, சென்னையிலுள்ள தென் இந்திய ராணுவ தலைமையகத்தை

போர் வெற்றியைக் கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த


நாட்டின் சுதந்திரத்தை காப்பாற்றுவதற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூரும்

பலத்த தடைகளையும் தாண்டி அம்பாறையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்


பலத்த தடைகளையும் தாண்டி அம்பாறையில் முள்ளிவாக்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக வேண்டி ஆத்ம சாந்தி கிரிகையும்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்காக கீரிமலையில் சிறப்பு வழிபாடு

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்காக யாழ் கீரிமலையில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

18 மே, 2015

பிரான்ஸிஸ் ஹரிசன் டுவிட்டரில் வெளியிட்ட முக்கிய போர்க் குற்ற ஆதாரம் - விடுதலைப்புலிகளின் 110 முதன்மை உறுப்பினர்கள் எங்கே?


புலிகளின் மூத்த போராளி பாலகுமாரனும் மகனும் மற்றும் ஒருவரும் இராணுவத்தின் பிடியில் இருப்பதைப் போன்ற ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

வித்தியா கொலையாளிகள் பாங்கள்
















இளையவர் போராட்டத்தினை நக்கல் செய்யும் கனடா நக்கீரன்.


சில தினங்களுக்கு முன்பாக புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் ஊரில் உள்ள காமுகர்களால் கூட்ட
ு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு
வடதமிழீழம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கீரிமலை நகுலேஸ்வரம் கோயிலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் திரு துவாரகேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெறும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுகாகன சிறப்பு வழிபாட்டில் வடமாகாண அவை முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன் மற்றும் வடமாகாண அவை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.


இவர் தான் சுவிஸ் வாழ் சந்தேகநபர்

இவரது பெயர் பிரகாஷ் இவரை நன்கு அறிந்த
இவரது பெயர் பிரகாஷ் இவரை நன்கு அறிந்து
வைத்திருக்கின்றோம். சுவிசில் திருமணம் செய்து இரண்டு ஆணகுழந்தையும் உள்ளது. 
இவர் மூன்று வருடங்களுக்குமமுன்

மாணவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் குமாரின் வீடு தீக்கிரை ஆபாச விடியோக்களை இணையதளதில் வெளியிடபடாத?

ஆசிரியர் - Tamilan
மாணவி கொலை வழக்கில் கைதான சசி என்பவரின் அண்ணன் குமார் சற்று முன்னர் கைது செய்யபட்டுள்ளார் .இவர் ஆபாச விடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பது இவரின் வழக்கமாக இருந்து வந்துள்ளது .இன்று அவர் கைது செய்யப்பட்டவுடன் அவரது வீடு மக்களால் எரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்கள் சற்று நேரத்தில் வெளிவரும் 
2ம் இணைப்பு
குமார் என்பவரை தாக்க மக்கள் முயன்ற வேளை ஒரு சட்டத்தரணி ஒருவர் உடனடியாக அவரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது

புங்குடுதீவு மாணவி “வித்யாவின்” கொலையில் பின்னணி என்ன?? மக்களால் பிடிக்கப்பட்டவருக்கு தரும அடி( வீடியோ இணைப்பு)

வித்தியா படு கொலையில் கிடைத்த முக்கிய தடயம்

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்தார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு உள்ள எட்டு பேருமே மாணவியை கூட்டு

ஐந்தாவது சந்தேக நபர் சுவிசில் இருந்து சென்றவர் ஆவார் வித்திய சம்பவத்தில் திருப்பம்

புங்குடுதீவு மாணவி கொலையில்! விழி பிதுங்கும் சட்டத்தரணிகள்

புங்குடுதீவில் 18 வயது மாணவி

புங்குடுதீவு மாணவி கொலையில் வெளிவரும் காரணங்கள்.

புங்குடுதீவு மாணவி பாலியல் வன்முறையின் பின்னர் கொல்லப்பட்டதற்கு இரண்டு குடும்பங்களிற்கிடையில்
புங்குடுதீவு மாணவி கொலை! மேலும் ஐவர் கைது? பொலிஸ் நிலையத்தை தாக்கிய மக்கள்

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சந்தேகிக்கப்படும் ஐவரை தீவகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லண்டனில் கண்டனக் கூட்டமும், கண்ணீர் அஞ்சலியும் – PHOTOS and Video

A meeting was arranged to Remember the student Miss Vithiya Sivaloganathan and thousands of Tamil’s killed in Mullivaikal (May 2009) was held

இசைப்பிரியாவின் வாழ்க்கையைச் சொல்லும் தமிழ்ச் சினிமாவிற்கு சென்சார் மறுப்பு..!

ஈழப் போராட்டத்தின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அழித்தொழிப்பில் ஒரு சாட்சியமாக தோன்றி, உலக ஊடகவியாலளர்களை திடுக்கிட வைத்த ஈழத்து பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்திற்கு சென்சார்
புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவியின் கொலைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன:-

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி வன்புணர்வுக்குஉட்படுத்தி கொலை செய்யப் பட்டமையை கண்டித்தும்,மாணவிக்கு நீதி கோரியும் தொடர்ந்து போராட்டங்கள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செத்த வீட்டு அரசியல் - நடராஜா குருபரன்:-

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மரணம் அனைவவரையும் உலுக்கியுள்ளது. அதிர்வுகள் தொடர்கின்றன. உயிருக்கு உயிரானவளின் மரணம்
சம்பந்தன், சுமந்திரன் சார்பிலோ நான் இந்தக் கருத்தை வெளியிடவில்லை- அரச பயங்கரவாதிகளை நினைவு கூர முடியுமா? அரசிடம் சுரேஷ் எம்.பி கேள்வி,
சுரேஷ் எம்.பிஇவ்வருடம் யுத்த வெற்றி விழா கொண்டாடப்பட மாட்டாது. மாறாக பிரிவினைக்கு எதிரான தினமே கொண்டாடப்படுமென
மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் போர்வெற்றி விழா! பிரபா கணேசனும் பங்கேற்கிறார்
போர் வெற்றி நிகழ்வு இந்த முறையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கொண்டாடப்படவுள்ளதாக
சென்னையில் திரையிடப்பட்ட கௌதமனின் “இது இனப்படுகொலையா? இல்லையா?” ஆவணப்படம்! கண்ணீரால் நிரம்பிய திரையரங்கம்
இலங்கையில் நிகழ்ந்த தமிழினப் படுகொலைகளை ஆரம்பத்தில் இருந்து வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் தகுந்த ஆதாரங்களுடனும்

போதைப் பொருள் பாவனை திட்டமிட்டே மாணவச் சமுதாயத்தினரிடையே அறிமுகப்படுத்தப்படுகின்றது?: முதலமைச்சர் விக்கினேஸ்வரன்


போதைப் பொருள் பாவனை திட்டமிட்டே மாணவச் சமுதாயத்தினரிடையே அறிமுகப்படுத்தப் படுகின்றதோ என்று எண்ண வேண்டியுள்ளது

புங்குடுதீவில் பாடசாலை மாணவி படுகொலை - தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி கண்டனம்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி கொலைசெய்யப்பட்டது என்பது சிறிலங்காவில் தொடர்ந்தும் தமிழ்ப்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை தெட்டத்தெளிவாக உணர்த்தி நிற்கின்றது. போர் நடந்த காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தாயகத்தில்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து டென்மார்க் தமிழ் பெண்கள் அமைப்பினரின் அறிக்கை

புங்குடுதீவில் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்ற வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை 

இனி ஒரு வித்தியாவின் கொலைக்கு இடமளியோம் -நல்லூரில் ஆர்ப்பாட்டம்

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யபட்டதைத் தொடர்ந்து வடமாகாணம்

தீவகமெங்கும் பதற்றம்! பாலியல் வல்லுறவு சந்தேக நபர்களிற்கு தீர்ப்பெழுத மக்கள் முயற்சி!!

புங்குடுதீவு மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தார்கள் எனும் சந்தேகத்தில் தற்போது புதிதாக கைதான ஐவரையும் கையளிக்க கோரி மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தையடுத்து மேலதிக கலகம் அடக்கும் பொலிஸார் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Thampi Mu Thambirajahசெல்வி வித்தியா சிவலோகநாதன் சம்பந்தமான போராட்டம் நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் ஆரம்பமானபோது நான் அதில் பங்கு பற்றியிருந்தேன். இப்போராட்டம் சம்பந்தப்பட்ட தகவலைpathivu.com எனது படத்தை மட்டும் DELETE செய்திருந்தது

இன்று இரவு நான் நண்பர்களுடன் புங்குடுதீவ
ிற்கு சென்றிருந்தேன் அங்கே ஐந்து(5) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிலொருவரும் 23வயதுடையவருமானவர் வேலணை பிரதேச சபையில் 
்வேலை செய்யும் தண்ணீர் பவுசர் றைவர் என்றும் 26 வயதுடைய இருவரும்(2) 31 வயதுடைய இருவரும்(2) கூலி வேலை செய்பவர்கள் என்றும் அவர்களின் கைதுகளின் பின்னர் ஸ்திரமற்ற நிலை காணப்படுவதாகவும் மக்கள் வீதிகளில் இறங்கி ரயர்களை கொழுத்தி, மரங்களை போட்டு, தந்தி கம்பங்களை குறுக்கே போட்டு வழியை மறுத்ததோடு குறிக்கட்டுவான் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கற்களால் எறிந்தபோது சில பொலிஸ்காரர் சிலர் காயப்பட்டதாகவும் பொலிஸாரும் கூறியிருந்தனர்

சுவிசில் சிறப்பாக நடந்த வித்தியா கொலைக்கான கண்டன் கூட்டம்

இன்று மாலை ஆறு மணியளவில் பேரன் ஞான லிங்கேசுரர் ஆலயததில்புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் நடத்திய கண்டனகூட்டம் அரங்கு நிறைந்த மக்களுடன் சிறப்பாக நடைபெற்றது  விபரம் பின்னர் 

புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்கள் கைது? பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்ட மக்கள்!


புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சந்தேகிக்கப்படும் ஐவரை தீவகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

17 மே, 2015


வைகோ - ஸ்டாலின் சந்திப்பு ( படங்கள் )



மதிமுக கழகப் பொதுச்செயலாளர் வைகோவை அண்ணா நகர் இல்லத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்  இன்று (

சம்பூர் மீள்குடியேற்ற காணி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நியாயத்தை எடுத்துரைப்போம் மக்களின் உரிமை பாதுகாக்கப்படும் சம்பந்தன்


இடைக்கால தடை குறித்து சம்பந்தன் எம்.பி. திட்டவட்டம்
திருகோணமலை, சம்பூரில் மக்களின் மீள் குடியேற்றத்திற்காக காணிகளை விடுவிப்பதற்கு உச்ச நீதி

வடக்கு-கிழக்குப் பகுதியில் தேர்தல் தொகுதிகள் மாறா -அமைச்சர் திகாம்பரம்


வடக்கு கிழக்கில் தற்போது தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கக் கூடாது என்ற கோரிக்கைக்கு,

முள்ளிவாய்க்கால் நினைவு....பொன் காந்தன்

இருளப்பிக் கிடக்கும் முகங்கள்
உள்ளே பெரும் ஓலம்
திரண்டு திரண்டு விழும் கண்ணீர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகசவின் ஆட்சிக் காலத்தில் முக்கிய பதவிகளை வகித்த ஐந்து பேர் கைது செய்யப்படவுள்ளனர்.

கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள், லஞ்சம் பெற்றுக்கொள்ளல் போன்றன தொடர்பில் எதிர்வரும் சில

ஈழத்தமிழர்களுக்கு நியாயம் வேண்டும்: ஜஸ்ரின் ட்ருடியோ


இலங்கையில் 3 தசாப்தமாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவுற்ற போதிலும் ஆங்கு இன்னும் சமாதானம் எட்டிப்பார்க்கவில்லை

இலங்கையை சேர்ந்த 40 பேர் சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளார்கள்

சுவிஸ் வங்கியில் இலங்கையை சேர்ந்த 40 பேர் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதாக சர்வதேச செய்தியாளர்களின் கூட்டமைப்பினர்

செப்டெம்பரில் வெளியாகவுள்ள அறிக்கை கடுமையானது: சொல்ஹெய்ம்


போரின் இறுதி தருணங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித

16 மே, 2015

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?

Akka please call me…after 13.00pm…அவ்வப்போது அவனிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ் இப்படித்தான் முடியும். ஒருவாரமாக அவனுடன் பேசமுடியாது போய்விட்டதை ஞாபகப்படுத்துமாப்போல 2தடவைகள் அந்த எஸ்.எம்.எஸ் ஐ அனுப்பியிருந்தான்…..

மே 16.2009
இன்றைய நாளில் முள்ளிவாய்க்கால் மிகவும் நெருக்கடியை சந்தித்து இருந்தால் எந்த நகர்வுகளையும் எங்களாலும் கூட இருந்தவர்களினாலும் எடுக்க முடியவில்லை. அந்தளவிற்கு உக்கிரமாக கொடிய தாக்குதல்களை மக்கள் மீது திணித்து விட்டிருந்தது சிங்களப்படைகள். உண்ண உணவின்றி குடிக்க நீரின்றி பலநாட்கள் அங்குமிங்குமாக தவித்த எங்களுக்கு இன்று விசப்புகையினை மாத்திரமே சுவாசிக்க முடிந்ததால் கூட வந்த பலர் மயக்க நிலையில் காணப்பட்டனர். அவர்களை அந்த நிலையில் எங்களால் அழைத்து போக முடியாத நிலையில் இருந்தோம். உணவின்றி நீரின்றி நடக்க முடியாத நிலையில் காணப்பட்டனர். திரும்பும் திசையெல்லாம் கண்ணுக்கு எந்த இடமும் தெரியவில்லை எல்லா இடங்களும் புகைமண்டலமாகவே காணப்பட்டது. எங்களுடன் 121பெண்போராளிகள் உட்பட ஆண்போராளிகள் 43 பேரும் பொதுமக்கள் 18 பேரும் இருந்தனர். அதில் காயம்பட்ட பெண்போராளிகள் வேகமாக பாதிக்கப்பட்டனர். இரத்த ஓட்டம் உணவின்றிய சோர்வு என கந்தக காற்றின் விசவாயு சுவாசம் என அவர்களை நினைவிழக்க செய்திருந்த்து.
ஒருவாறாக ஒரு வீட்டில் கிணற்றில் நீர் கிடைத்த நிலையில் அண்ணா மற்றும் கூட இருந்த போராளிகள் பலர் உதவியுடன் நீர் கொடுத்தனர். அப்போது பலருக்கு உயிர் போயிருந்த நிலையில் காணப்பட்டனர். அத்தனைபேரும் காயப்பட்ட போராளிகளின் உயிர் போயிருந்தது . அப்போது இன்னும் ஓர் துயரச்சம்பவம் அந்த வீட்டில் காண கூடியதாக இருந்தது. அது ஒரு இளம் குடும்பமாக இருக்கலாம். கணவன் மனைவி முப்பது வயது மதிக்க தக்கவர்கள். அதோடு இளம் பெண் 15 வயது மதிக்க தக்கவர்கள் எல்லோரும் பயங்கரமான முறையில் தாக்கப்பட்டு கட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டு இருந்தனர். அதன் பிறகு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல முடிவு எடுத்தோம். கிட்டத்தட்ட அந்த இருபது நிமிட இடைவெளியில் கூட இருந்தவர்களில் 35 பேர் இறந்து இருந்தனர். பெண்கள் 24 பேர் உயிர் போயிருந்தது.
ஒருவாறாக வெளியேற முற்பட்ட எங்களுக்கு மீண்டும் துயரம் காத்திருந்த சம்பவம் அது எங்கள் பின்பகுதியால் சென்றிருந்த சிங்கள படை பொதுமக்கள் வெளியேறும் பாதையை நோக்கி எறிகணைத் தாக்குதல் தொடுத்தது. இதனால் கூட்டமாக சென்ற மக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் எங்கள் குழுவில் இருந்த ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் மாண்டு போயினர்.
இப்படி எத்தனை காட்சிகள் எத்தனை துயரங்கள் தாண்டி வந்மோம். மறக்க முடியுமா. காலம் ஓடிப்போகலாம் மனதில் இருக்கும் வடுக்களும் உடலில் இருக்கும் காயங்களின் தழும்புகளும் ஞாபகப்படுத்திக்கொண்டுதான் இருக்கும்.
பவித்ரா_தமிழினி

சிறு கட்சிகளிடையே ஏக இணக்கப்பாடு * ஜனாதிபதி - பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் 20ம் திகதி இறுதி முடிவு


* எம்.பிக்கள் தொகை 255ஆக அதிகரிக்க உடன்பாடு
20 ஆவது தேர்தல் திருத்தம் தொடர்பில் சிறு கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. எதிர்வரும்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று கொட்டும் மழையிலும் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவுத்தூபிக்கு முன்பாக நடைபெற்றது. இதில் வடமாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
(படம்: சுமித்தி தங்கராஜா, நவரட்ணராஜா
)

சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி



சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஜெ.வுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது: ஆளுநர் ரோசய்யாவிடம் இருவர் நேரில் மனு


நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு வ

21 இலங்கையர்களை கறுப்புப் பட்டியலில் இணைக்கும் கட்டார்


கட்டாரின் செஹெலியா பகுதியிலுள்ள குடியிருப்புத் தொடர் ஒன்றில் பரவிய தீயை அடுத்து எதிர்ப்பு நடவடிக்கையில்

யாழ்.ஊரெழு பகுதியில் 4 கொள்கலன்களில் ஆயுதங்கள் மீட்பு!


யாழ்.ஊரெழு பகுதியில் வீடு கட்டுவதற்காக அத்திவாரம் வெட்டும் போது நிலத்தின் கீழ் இருந்து 4 கொள்கலன்களில் ஆயுதங்கள்

மே17 மெரீனா கடற்கரையின் கண்ணகி சிலை அருகே இலட்சம் தமிழராய் ஒன்று கூடுவோம்


தமிழர் கடலை நாம் ஒருபோதும் இன அழிப்பு சக்திகளுக்கு விட்டுத்தர முடியாது  என மே 17 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

சத்தமில்லா யுத்தம் நடக்கிறது வடக்கில்...!

ட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் என்றொரு பழமொழி தமிழ் மக்களிடையே உண்டு.  அப்பழமொழியின் தாக்கம் இப்பொழுது இலங்கையின் வடபுலத்திற்கு நன்றாகவே ஒத்துப்போகின்றன.

புங்குடுதீவு மாணவி படுகொலை : சிவ மங்கையர் அமைப்பு கண்டனம்


புங்குடுதீவில் காமுகர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவிக்கு நேர்ந்த  கொடூரத்திற்கு

புங்குடுதீவு மாணவி கொலை : சந்தேக நபர்கள் மூவருக்கு 21ஆம் திகதி வரை மறியல்


 புங்குடுதீவில் பாடசாலை மாணவி கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது

விடுதலைப் புலிகளின் காலத்தில் பெண்கள் நள்ளிரவிலும் தனியாக நடமாட முடிந்தது:- வடக்கு விவசாய அமைச்சர்



விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாடமுடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும்

வீரத்தளபதி சொர்ணம்- ஓர் மூத்த போராளியின் நினைவுப் பதிவு - 26 வருடங்கள் அயராது உழைத்தவர்


சொர்ணம் என்ற பேராற்றல் மிகுந்த அந்த வீரத் தளபதியைப் பற்றி ஓர் புத்தகமே எழுதும் அளவுக்கு அவர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன் பங்களிப்பைச் செய்துள்ளார்... என்பதுதான் உண்மை!
தலைவர் அவர்கள் ஒருபோதும் தலைக் கவசமோ, நெஞ்சுக்கு கவசமோ போராட்ட வேளையில் அணிந்ததில்லை.ஆனால் தலைவரின் கவசமே சொர்ணம்தான் என்பதை எதிரியும் நன்கு உணர்ந்திருந்தான்.
களத்தில் சொர்ணம் ஓர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிவிட்டால் அந்தத் தாக்குதல் நிச்சயம்

தந்திர கட்சியில் பிளவு: மகிந்த திருடர்களுடன் பேச்சுவாரத்தை





சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறுத்தப்படமாட்டார் என  தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில்

கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை?


கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சுய தொழில் வாய்ப்பு: வட மாகாண சபை உதவி


புனர்வாழ்வளிக்கப்பட்டு வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும்  முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு சுய தொழில்களை ஆரம்பிக்க நிதி

புலம்பெயர் நாடுகளில் புங்குடுதீவு அமைப்புக்களின் கண்டன கூட்டங்கள்

புங்குடுதீவு வித்யாவின் படுகொலை: புலம்பெயர் நாடுகளில் கண்டனக் கூட்டமும், கண்ணீர் அஞ்சலியும்..!
காலம்: 17.05.2015, ஞாயிற்றுக்கிழமை. நேரம்: மாலைகீழே பார்க்கவும் 

ad

ad