கடந்த 14 நாட்களில் மாத்திரம் வடமாகாணத்தில் 10 பாடசாலை மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலை இராஜாங்க
-
30 மே, 2015
5வது முறையாக பிஃபா தலைவராக செப் பிளாட்டர் தேர்வு
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக செப் பிளாட்டர் 5வது முறையாக தேர்வானார். பிர்ன்ஸ் அலி போட்டியிலிருந்து
29 மே, 2015
வித்தியா படுகொலை குற்றவாளிகளின் டீ.என். ஏ அறிக்கைக்காக காத்திருக்கின்றோம்!- பிரதிப் பொலிஸ்மா அதிபர்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகள் முழுமை பெற்று விட்டன. தற்போது மரபணுப் பரிசோதனை
தி.மு.க. போட்டியிடாதது ஏன்? மு.க.ஸ்டாலின் பேச்சு
திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திருவள்ளூரில் உள்ள ஐ.சி.எம்.ஆர்.
வடக்கில் புலிகள் இருந்த போது பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது: விஜயகலா மகேஸ்வரன்
விடுதலைப் புலிகளின் வடக்கை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் பெண்களும், யுவதிகளும் பாதுகாப்பாக இருந்ததாக பிரதியமைச்சர்
வலுவான ஃபிராங்கினால் கடும் பாதிப்புக்குள்ளான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறை!
சுவிட்ஸர்லாந்து ஃபிராங்கின் வலுவான மதிப்பால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளதாக மத்திய சுங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
2015 உலகில் சிறந்த விடுதிகளில் இலங்கை விடுதி
சுற்றுலா பயணிகளுக்கு 2015ம் ஆண்டில் வசிக்கக் கூடிய சிறந்த விடுதிகள் பட்டியலில் இலங்கை விடுதி ஒன்றும் இடம்பிடித்துள்ளது.
ஊழலற்ற சேவையினை மக்களுக்கு வழங்குங்கள்; வடக்கு முதல்வர் அறிவுரை
கடந்த காலங்களில் அரசியல் வாதிகள் கல்வித் தகமைகளை கருத்தில் கொள்ளாது தங்களுடைய அரசியலை வளர்ப்பதற்கு நியமனங்களை வழங்கினார்கள்
20 இல் 15 முக்கிய அம்சங்கள் சிறுபான்மை நலன் கருதியே ஆசனங்கள் அதிகரிப்பு
* தொகுதி, பல்தொகுதிமுறை அறிமுகம்
* விருப்பு வாக்குமுறை ரத்து
* தேர்தல் மறுசீரமைப்பை பூர்த்தி செய்ய ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் குழு
15 அம்சங்கள் உள்ளடங்கும் வகையில் புதிய 20ஆவது திருத்தச் சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டது. சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளை பாதுகாக்கும் வகையிலே இதில் எம்.பிகள் தொகை 255 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
இலவச வைஃபை வலயங்களை அதிகரிக்க நடவடிக்கை
மேலும் சில பஸ் தரிப்பிடங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வலயங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐநாவே இனப்படுகொலையை தடுத்து நிறுத்து! வேல்முருகன் அறிக்கை!
இலங்கையில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த அதே பவுத்த பேரினவாதம் தற்போது மலேசியாவில் மனித குலம் மன்னிக்கவே முடியாத கொடூர ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
பொதுத்தேர்தலுக்காக ஐக்கிய தேசியக்கட்சியின் கூட்டணி
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சி பொது அணி ஒன்றை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வித்தியாவின் படுகொலையின் பின் எற்பட்ட அதிர்வலைகள்! அடக்குமுறைக்குள் வாழ்ந்த எமக்கு ஆச்சரியமே!
புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அதில் தொடர்புடைய
என்னை சுட முயற்சித்தவரை பிரதம வேட்பாளராக நியமிப்பதா? ஒருபோதுமில்லை கடுந்தொனியில் மைத்திரி
!
மஹிந்த ராஜபக்ஷவை பிரதம வேட்பாளராக நியமிக்கக் கோரி வாசுதேவ நாணயக்கார உட்பட பலர் கோசம் எழுப்பியபோது யாரை நியமிப்பது
யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்! சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை கூட்டமைப்பினர் சந்திப்பு
யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின்
28 மே, 2015
முன்னாள் அமைச்சருக்கு பிணை
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு குருநாகல் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகர் விஷால்
புதுக்கோட்டையில் உள்ள முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்திற்கு நடிகர்கள் விஷால், கருணாஸ் ஆகியோர் நேற்று சென்றனர். பின்னர்
ஜெயலலிதாவை எதிர்த்து டிராபிக் ராமசாமி போட்டி
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற ஜூன் மாதம் 27–ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு அ.தி.மு.க.
இது ஒரு ஊரவனின் உள்ளக்குமுறல்.!!!!!
வித்தியா என்ற. மாண்புற்ற மடந்தயை
நிச்சயம் நானிலம் விரைவினில் மறவாதினி.!
எம்தீவின் எழுச்சியை வைத்தொரு சத்தியம் செய்கிறோம்
எம்மூரில் இப்படியொரு சதி நடவாது இனி.!
நிச்சயம் நானிலம் விரைவினில் மறவாதினி.!
எம்தீவின் எழுச்சியை வைத்தொரு சத்தியம் செய்கிறோம்
எம்மூரில் இப்படியொரு சதி நடவாது இனி.!
நெல்லையில் தேவாலயத்தன் மேற்கூரை இடிந்து விழுந்தது: ஒருவர் பலி: 12 பேர் மீட்பு
திருநெல்வேலியின் புதிதாக கட்டப்படும் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. புதிய பேருந்து நிலையம் அருகே
பசிலின் மனைவிக்கு வந்த சோதனை.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்சவின் கீழ் குறித்த
வித்தியாவின் கொலைக்காக விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்த வேண்டியதில்லை: ஞானசார தேரர்
புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலை தொடர்பில் விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்த வேண்டியதில்லை என
சமகால அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: மஹிந்தானந்த அலுத்கமகே
எதிர்வரும் ஜூன் மாதம் 9ம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக மஹிந்தானந்த
மஹிந்த அரசின் மற்றுமொரு மோசடி! நிதி குற்ற புலனாய்வு பிரிவு விசாரணை
விளையாட்டு அமைச்சினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெருந்தொகை கேரம் போட்டுகள், சுதந்திர ஊழியர் சங்க அலுவலகத்தில் இருந்து
வித்தியாவின் படுகொலையானது ஒருவருடத்திற்கு முன் இடம்பெற்றிருந்தால் புங்குடுதீவுடன் மட்டும் நின்றிருக்கும்! கே.வரதராஜன்
வித்தியாவின் படுகொலையானது ஒருவருடத்திற்கு முன்னர் இடம்பெற்றிருந்தால் யாழ்ப்பாணம் புங்குடு தீவுடன் மாத்திரம் நின்றிருக்கும் என கல்முனை
ஊழலில் ஈடுபட்ட பிஃபா உயர் அதிகாரிகள்: அதிரடி கைது செய்த சுவிஸ் அரசு
பல மில்லியன் டொலர்களை கையூட்டல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, சர்வதேச கால்பந்து அமைப்பின் ஆறு சிரேஷ்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டமைப்பிடம் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் அவரச வேண்டுகோள்!
சிறிலங்கா அரசுடன் பேசிப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் எனக் கருதி பேச்சுக்களில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ள பிரதமர்
லண்டனில் நடைபெற்ற தமிழர் புனர்வாழ்வுக் கழக கிண்ணத்திற்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற கழகங்கள்.
Open
Champion. : Mahajana
Runners. : Kingston
Over. 40
Champion. :Olympic
ரோகிங்கியா (Rohingya) இன இஸ்லாமிய மக்கள் மீதான பேர்மிய பௌத்த பேரினவாதிகளின் இனச்சுத்திகரிப்பு பற்றிய தோழர் செந்தமிழ் குமரனின் ஆய்வுப் பதிவு:
இனப்படுகொலைகள் வரிசையில் (முன்னைய பேர்மா என்ற பெயர் கொண்ட ) மியர்மாரில் ரோகிங்கியா (Rohingya) இன இஸ்லாமிய
ஒட்டு மொத்த தமிழர்களுக்காகவும் போராடும் தமிழகத் தலைவர்களே உண்மையில் தமிழீழத்திற்காக நேர்மையாக போராடும் தலைவர்களாக உழைக்க முடியும்..செந்தமிழினி பிரபாகரன்
தமிழக அரசியல் கட்சிகள் பற்றிய என் பார்வை என்ன என சில உறவுகள் கேட்டவண்ணம் உள்ளீர்கள்.
புத்த கொள்கை மரத்து போனதுவோ ஈழத்யமிழனின் சாயல் அதே நிலை அதே எதிரி கடலிலே அழியும் இந்தியா,பங்களாதேஷ் பூர்வீகத்தினர்
பௌத்த இனவாத குழுக்களுக்கு பயந்து மியான்மரிலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கடல் வழியாக படகுகளில் வெளியேறி வருகின்றனர்.
தேனீர் கொடுத்த பின்னர் நடேசன் உட்பட பலர் சுட்டுக்கொலை – சந்திரகாந்தன் (காணொளி இணைப்பு)
முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உறுதிப்படுத்தலின்
27 மே, 2015
கிளிநொச்சி - சிவபுரம் பகுதியில் காமுகர்களின் பசிக்கு 7 வயது சிறுமி தீனி!
கிளிநொச்சி - சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை
நாமல் மன்றாட்டம் - அம்மாவையும் தம்பியையும் விட்டுவிடுங்கள்
தானும் தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவும் மாதிரமே அரசியலில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ எம்.பி, தனது
வித்தியா கொலை - கொலையாளிகள் அளித்த அதிர்ச்சி வாக்கு மூலம்
சில தினங்களுக்கு முன்னர் மிருகத்தனமான முறையில் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வித்தியாவின் கொலை ஒரு பழிவாங்கல்
நெல்லூர் மாவட்டத்தில் இரவில் பறவைகள் போல் பறந்து திரியும் அதிசய மனிதர்கள்? -மக்கள் அச்சம்
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் புறநகரில் சந்திரபாபுகாலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானு பல்லி, பவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இங்கு கடந்த 1 வாரமாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மனித வடிவில் வித்தியாசமான உருவங்கள்
வித்தியா கொலைக்கு எதிர்ப்பு! சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்களைத் தவிர ஏனையவர்கள் விடுவிக்கப்படுவர்: ரணில்
வித்தியா படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியோரில், சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்களைத்
மாத்தறையில் நடைபெறும் மகிந்த ஆதரவு கூட்டத்தில் 75 எம்.பிக்கள்: விமல் வீரவன்ஸ
நல்லாட்சி அரசாங்கம் தனது 150 வது நாளை பூர்த்தி செய்யும் தருணத்தில் நாட்டிற்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேவை என்ற மக்கள்
ஆணாக நடித்து திருமணம் செய்து 8 வருடங்கள் வாழ்க்கை நடத்திய பெண் கைது
ஆணாக தன்னை வெளிக்காட்டிக்கொண்டு மற்றுமொரு பெண்ணை திருமணம் செய்து 8 வருடங்கள் குடும்பம் நடத்தியதாக கூறப்படும் பெண்ணொருவர்
வீரரை விடுவித்ததற்கு பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டு நன்றி தெரிவித்த அணி!
கடந்த 17 ஆண்டுகாலமாக லிவர்பூல் அணிக்கு மட்டுமே விளையாடி வந்த ஸ்டீவன் ஜெரார்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்சி அணியில் இணைவதால் அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டு மேலும் வளர்ச்சியடைய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
உலகின் மிகச்சிறந்த மிட்பீல்டர்களில் ஒருவரான ஸ்டீவன் ஜெரார்ட், கடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்தவர். லிவர்பூல் அணி அவரை விடுவித்திருப்பதால் லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்சி அணி 18 மாதங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.
ஜெ.விடுதலையில் மேல் முறையீடு செய்ய தாமதம் ஏன்? புதிய தகவல்கள்!
கடந்த 18 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வந்த ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான வருவாய்க்கு
ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஜூன் 27ல் இடைத்தேர்தல்; ஜெ. போட்டியிடுவார்?
முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி
முகநூல் அம்பர் எச்சரிக்கை முறை கனடாவில் ஆரம்பம்.
இன்று முதல் கனடா பூராகவும் உள்ள முகநூல் பாவனையாளர்கள் அம்பர் எச்சரிக்கை அறிவித்தலை அவர்களது சமூக வலையமைப்பு செய்தி
ஆந்திராவில் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 852-ஐ தாண்டியது
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வரலாறு காணாத வகையில் அக்னி வெயில் கொளுத்தி வருகிறது. அங்குள்ள, கடலோர மாவட்டங்களான விழியாநகரம், விசாகபட்டினம், கிழக்கு கோதாவரி, வடக்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் இன்று வெயில்
ஓ.பி.எஸ். தம்பி மற்றும் மருமகனை ராஜினாமா செய்யச் சொல்லி உத்தரவு?
நிதித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம். இவரது சகோதரர் ராஜா. இவர் பெரியகுளம் நகராட்சி
நீதிமன்ற தாக்குதலில் கைதான மாணவர்களை விடுவியுங்கள்; கூட்டாக இணைந்து ஜனாதிபதியிடம் கோரிக்கை
நீதிமன்ற வளாகம் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களுள் பாடசாலை மாணவர்களும் உள்ளனர் எனவே அவர்களை கருணை
வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் மூன்று சிறுமிகள் மீது துஸ்பிரயோகம்!
வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியர் ஒருவர் குறித்த பாடசாலையில் கல்வி பயின்ற மூன்று
26 மே, 2015
வித்தியா கொலைக்கு பின்னரான மக்கள் போராட்டம் அவர்களின் தாங்கொணாத் துயரத்தின் வெளிப்பாடே! சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா!

ஓர் பிரதி அமைச்சராக நான்
ஓர் பிரதி அமைச்சராக நான் எமது ஜனாதிபதியை நேரடியாக அழைத்து வந்து வித்தியாவின் கொலையைத்தொடர்ந்து ஏற்பட்ட மக்களின் உணர்வுகளை அறியச்செய்துள்ளதோடு
கலவரத்தின் போது கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிப்பதிற்கான நடவடிக்கையை எடுத்துள்ளேன்
அத்துடன் வித்தியாவின் தாயாரும் சகோதரனும் ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.குடும்பத்தினரின் கண்ணீர் கதைகளையும் ஜனாதிபதி நேரடியாகக்கேட்டறிந்துகொண்டார்
கலவரத்தின் போது கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிப்பதிற்கான நடவடிக்கையை எடுத்துள்ளேன்
அத்துடன் வித்தியாவின் தாயாரும் சகோதரனும் ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.குடும்பத்தினரின் கண்ணீர் கதைகளையும் ஜனாதிபதி நேரடியாகக்கேட்டறிந்துகொண்டார்
கருப்பு பணம் வைத்துள்ள 5 இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டது சுவிஸ்!
சுவிட்சர்லாந்து மத்திய வரி நிர்வாக அமைப்பு கருப்பு பணம் வைத்துள்ள 5 இந்தியர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. |
வித்தியாவிற்கு நடந்ததைப் போன்று இதன் பின்னர் யாருக்கும் நடக்கக் கூடாது: அரசியல்வாதிகள் - See more at: http://athavansrilanka.com/?p=237084#sthash.qWnn8NZx.dpuf
மாணவி வித்தியாவிற்கு ஏற்பட்டது போன்ற ஒரு கொடூரச் செயல் இதன் பின்னர் எந்தவொரு பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்று அரசியல்வாதிகள்
ஜெர்மனியில் இடம் பெற்ற நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் இரண்டாவது அவையின் மூன்றாவது அமர்வின் போது.
சுமார் 152 நாடுகளில் ஈழத்தில் இடம் பெற்ற இனப் படுகொலை யுத்தத்தினால் சுமார் 14.லட்சத்து 80.000.ஈழத்தமிழர்கள் புலம்
முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டநெல்லியடி மத்திய பேரூந்து தரிப்பிடம்
வடமாகாணப்போக்குவரத்து அமைச்சின் நிதியொதுக்கீட்டிலும், வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், வே.சிவயோகன்,
இலங்கையில் மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் மாணவி முதலிடம்
இலங்கையில் பியகமவில் நடைபெற்ற தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மத்திய
வித்தியா படுகொலை வழக்கு: விசேட நீதிமன்று ஊடாக விசாரிக்கப்பட்டு விரைவில் தீர்ப்பு! – ஜனாதிபதி
புங்குடுதீவு மாணவி வித்தியா வன்கொடுமைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். வித்தியாவின்
வித்தியாவின் சம்பவத்தில் கைதாகி உள்ள சந்தேக நபர்களின் முழுவிபரம் முகவரி
2015-05-25 07:18:50புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான வன்கொடுமை மற்றும் படுகொலை தொடர்பாக
தமிழின அழிப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும்! தென்னாபிரிக்க பிரதிநிதிகளிடம் வலுயுறுத்தியது உலகத் தமிழர் பேரவை
தமிழின அழிப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தென்னாபிரிக்க பிரதிநிதிகளிடம் வலுயுறுத்தி கூறியதாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
சரணடையும் புலிகளிற்கு மகிந்த என்னிடம் உயிருத்தரவாதம் தந்தார்- அம்பலப்படுத்துகிறார் சந்திரகாந்தன்!
யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த விடுதலைப்புலிகளின்
போராளிகளை, அரசாங்கம் சுட்டுக் கொன்ற விடயம்
போராளிகளை, அரசாங்கம் சுட்டுக் கொன்ற விடயம்
25 மே, 2015
வீசா இன்றி இந்தியா செல்ல முடியாது; இந்திய துணைத்தூதுவர்
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லவுள்ளவர்கள் வீசாவினைப் பெற்றே விமானநிலையத்தினூடாக செல்ல முடியும் என யாழ். இந்திய துணைத்தூதுவர் |
உலகத் தமிழர் பேரவையுடன் தென்னாபிரிக்க அரசாங்கம் இலங்கை தொடர்பில் பேச்சு
இலங்கை தொடர்பில் லண்டனை தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை இன்று தென்னாபிரிக்க அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியது.
தடையுத்தரவை தாண்டி வித்தியாவிற்கு ஆதரவாக கல்முனையில் ஆர்ப்பாட்டப் பேரணி
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்து கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின்
சுவிஸ் குமார் எமது நாட்டுப் பிரஜை இல்லை: சுவிஸ் தூதரகம் அறிக்கை
மாணவி வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்திப் படுகொலை செய்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் எனப்படும்
புங்குடுதீவுசம்பவம் தொடர்பில் வி.ரி. தமிழ்மாறன் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கை
பொலிஸ் விசாரணையிலும் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள விடயத்திலும் எங்ஙனம் குறுக்கிடாது எனது கருத்தைத் தெரிவிக்க வேண்டுமோ
ஐ பி எல் கிண்ணம் இறுதி ஆட்டம் சென்னை தோல்வி மும்பை சம்பியன்
Mumbai Indians 202/5 (20/20 ov)
Chennai Super Kings 161/8 (20.0/20 ov)
Mumbai Indians won by 41 runs
வித்தியாக்களைப் பாதுகாப்பது எப்படி? - நிலாந்தன்:
புங்குடுதீவைச் சேர்ந்த கவிஞர் வில்வரத்தினம் கூறுவார் “சாவிலும் ஒரு வாழ்விருந்தது எமது கிராமங்களுக்கு” என்று. ஆனால் இப்பொழுது?
அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி
24 மே, 2015
எமது மண்ணில் போர்க்குற்றமிழைத்த இராணுவம் தேவையில்லை ; வடக்கு முதல்வர் வலியுறுத்து
போரின் போது போர்க்குற்றமிழைத்த இராணுவத்தினரை எமது மண்ணில் ஆக்கிரமிப்புப் படையாக இருந்து ஆள்வது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள
பல்கலைக்கழகங்களுக்கு 25,395 மாணவர்கள் இவ்வருடம் அனுமதி
பல்கலைக் கழகங்களுக்கு இந்த வருடம் (2014/2015 கல்வியாண்டு) 25 ஆயிரத்து 395 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். என
ஐ.நா மனித உரிமைகள் குழுவின் விசாரணை அறிக்கை விமலிடம் சிக்கியது எப்படி?
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐநா விசாரணை அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகி்நத ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு
பொலிஸாரின் பிழையே வடக்கில் வன்முறை வெடிக்கக் காரணம்!- புலனாய்வுப் பிரிவு
பொலிஸாரின் பிழையே வடக்கில் வன்முறை வெடிக்கக் காரணம் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சோகத்தை பகிர்ந்து கொள்ள மெழுகுவத்தியுடன் வாருங்கள்! அமைச்சர் ரோஸி அழைப்பு
கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு ஏற்பட்ட நிலை மீண்டும்
23 மே, 2015
வித்தியா சம்பவத்தை தொடர்ந்து வெளியிட்ட கருத்துக்களால் மஹிந்த தனது மிலேச்சமுகத்தை உலகிற்கு காண்பித்துள்ளார்.
புங்குடுதீவில் மிகக்கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்ட மாணவியின் பிணத்தின் மீது அரசியல் லாபம் தேடுவதற்கு
வடக்கில் 3 அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை
புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்த வடக்கிலுள்ள மூன்று அமைப்புக்களுக்கு யாழ்.
தமிழக முதல்வராக பதவி ஏற்றார் ஜெயலலிதா; 28 அமைச்சர்களும் பதவியேற்பு!
தமிழகத்தின் முதலமைச்சராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். அனைவருக்கும் ஆளுநர் ரோசையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
. பதவியேற்பு விழா: ரஜினி பங்கேற்பு
முதல்-அமைச்சராக ஜெயலலிதா சனிக்கிழமை காலை 11 மணிக்கு பதவி ஏற்றார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்
முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு: 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்
முதல்-அமைச்சராக ஜெயலலிதா சனிக்கிழமை காலை 11 மணிக்கு பதவி ஏற்றார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஜெயலலிதாவை தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர்.
குழப்பம் ஏற்படுத்தியவர்கள் முன்னாள் புலி உறுப்பினர்கள் என்கிறார் மனுஷ எம்.பி
பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி யாழ். பிரதேசத்தில் குழப்பம் ஏற்படுத்தி கைதானவர்களில்
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலிலதாவுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் வாழ்த்து
சவால்களே வாழ்க்கையென்றாகி அவற்றை தகர்த்தெறிந்து இரும்புப் பெண்மணியாக தன்னை நிரூபித்து தமிழகத்தின் முதல்வராக ஐந்தாவது
யாழ் நீதிமன்ற வன்முறை! பொலிஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம்! வெள்ளவத்தை பொறுப்பதிகாரி யாழிற்கு மாற்றம்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து, அங்கு கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு உடனடியாக அமுலுக்கு
வடக்கில் மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது! வித்தியா விடயத்தில் நீதி நிலைநாட்டப்படும்!-பிரதமர் ரணில்
புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்தில் பொலிஸார் தமது கடமையை சரிவர செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானதாகும்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு ஜேர்மனியில் ஆரம்பம்
தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் மூன்றாவது
மாணவி வித்தியா கொல்லப்பட்ட காணொலி - ஈ.பி.டி.பிக்கு முக்கிய பங்கு - இதோ அனைத்தும் அம்பலம் (வீடியோ
வித்தியாவின் கொலைக்கு வேலணைப் பிரதேசசபைத் தலைவர் போல் (சிவராசா) வும் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகளைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்ததாகவும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)