புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2015

பாகிஸ்தான் பத்து விக்கெட்டுகளினால் இலங்கையை வென்றது

Sri Lanka 300 & 206
Pakistan 417 & 92/0 (11.2 ov)
Pakistan won by 10 wickets

கொலம்பிய வீரருடன் மோதல்: நெய்மருக்கு 4 போட்டியில் தடை (வீடியோ இணைப்பு)


கொலம்பிய வீரர் பாபியோவை தாக்கிய பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு, நான்கு போட்டிகளில் விளையாட தடை மற்றும் ரூ. 6.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா 'டக்-அவுட்': துடுப்பெடுத்தாடுகிறது இந்தியா



வங்கதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இந்தியா வங்கதேச சுற்றுப்பயணம் சென்று அ

ஐரோப்பாவால் மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத கிறீஸ்


எந்த கொம்பனாக இருந்தாலும் கடன் எடுத்தால் பயப்பட்டுத்தான் ஆக வேண்டும். இது ஒரு உலக மகா தத்துவம். தெரு முனையில் இருக்கும் பிச்சைக் காரனில் இருந்த உலகையே ஆளும் அமெ ரிக்காவரை இதே கதைத்தான். கடனெடுக்காத ஆளுமில்லை நாடுமில்லை.
தனி நபர் எடுக்கும் கடனுக்கு நாடுகள் எடுக்கும் கடனுக்கும் இடையில் பெரிதாக வித்தியாசம்

ஜீவாவிற்கு 88

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் 88 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருட னான ஒரு மகிழ்ச்சிச் சந்திப்பு அவரது பிறந்த தினமான எதிர்வரும் 27.06.2015 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை பம்பலப்பிட்டிய இல. 14 சாகரா வீதியில் அமைந்துள்ள ஏ. ஜி.எஸ். கலையரங்கத்தில் நடைபெறும்.

பித்தளை நகைகளை போட்டு முன்னாள் புலிகளுக்கு மணமுடித்து வைத்த மஹிந்த


அனைத்தும் கறுத்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர் கவலையுடன் கடிதம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்

முதலமைச்சர் CV எமக்குக் கிடைத்த சொத்து; எங்களை எவராலும் பிரிக்க முடியாது


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக் குழு கூட்டத்தினைக் கூட்டி வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் வட மாகாண சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் சேர்ந்து இயங்க கூடிய வலுவான கட்டமைப்பு ஒன்றினை தற்போது உருவாக்க முன்வந்துள்ள எமது தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களுக்கு எனது நன்றியினையும்

தேர்தலில் நிற்பது உறுதி, வெற்றியும் உறுதி: விஷால் பரபரப்பு பேட்டி



திருச்சியில் நடிகர் விஷால் தலைமையில் 10 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதனை திருச்சி விஷால் ரசிகர்

கூட்டமைப்பை சிதைக்க சதி! எம்மவர் சிலரும் மறைமுகமாக உடந்தையோ என சீ.வி. சந்தேகம்: மாவையும் பாய்ச்சல்


வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு திரை மறைவில்

மைத்திரியின் யோசனையை நிராகரித்தார் மஹிந்த!


அரசியலை கைவிட்டால் மரியாதைக்குரிய பொறுப்பு ஒன்றை வழங்க ஜனாதிபதி முன்வந்தமையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளார்.

வன்னியூர்க் கவிராயருக்கு சொந்த ஊரில் சிலை;வைபவ ரீதியாக திறந்து வைத்தார் சீ.வி


வவுனியா மாவட்டத்தினதும், வன்னிப் பிரதேசத்தினதும் முன்னோடி கவிஞராகிய வன்னியூர்க் கவிராயருக்கு அவருடைய சொந்த ஊராகிய செட்டிகுளம்

கஞ்சா வைத்திருந்த வழக்கு; பிணை மனு மேல் நீதிமன்றால் தள்ளுபடி


யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டிப் பகுதியில் கஞ்சா வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பிலான வழக்கின் பிணை மீளாய்வு மனுவை யாழ்.
பெண்களுடன் சேட்டை செய்பவர்களை கைது செய்ய மன்று உத்தரவு 
வதிரி சந்தியில் நின்று பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களுடன் சேட்டை செய்யும் 'மின்னல் இளைஞர் குழுவினரை'' உடனடியாக

அநுராதபுர அரசியல் கைதிகளை சந்தித்தார் விஜயகலா


அநுராதபுர சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட மகளீர் விவகார பிரதி அமைச்சர்  விஜயகலா  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக

20 ஜூன், 2015

றகர் வீரர் தாஜூடீன் கொலை தொடர்பில் மகிந்தா மகன் யோசித்த கைதாகும் சாத்தியம்?


பிரபல றகர் விளையாட்டு வீரரான மொஹமட் தாஜூடீனின் கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட காணாமல் போனமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கௌரவிப்பும், கலந்துரையாடலும்.



Sanmugalingam

























திரு .எஸ்.கே.சண்முகலிங்கம்
(ஒய்வு பெற்ற அதிபர், சமாதான நீதவான்) .
காலம் ; 21.06.2015 ஞாயிற்றுக்கிழமை
பிற்பகல் 3.00 மணி
இடம்: பேர்ண் சிவன்கோவில் ஆலயம்,
Europeplatz1
3008 Bern (Fribourgstr -1)
இலங்கையில் இருந்து வந்திருக்கும் புங்குடுதீவு அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றியத் தலைவரும், புங்குடுதீவு பாணாவிடை சிவன்கோவில் பரிபாலான தர்மகர்த்தாசபை தலைவரும், ஒய்வு பெற்ற புங்குடுதீவு கணேச மகா வித்தியாலய அதிபருமான திரு எஸ்.கே. சண்முகலிங்கம் அவர்களின் சமூக, ஆன்மீக சேவையைப் பாராட்டி கௌரவிப்பதோடு புங்குடுதீவு அபிவிருத்தி, புங்குகுடுதீவு பாணாவிடை சிவன் கோவில் திருப்பணி தொடர்பான கலந்துரையாடலும் பேரன் ஞானலிங்கேசுரர் திருக்கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்
இவ்வண்ணம்
புங்குடுதீவு பாணாவிடைசிவன் அனைத்துலகப் பேரவை
தொடர்புகளுக்கு அ. நிமலன் 0791244513
தகவல்.. திரு.அரியபுத்திரன் நிமலன்.

ஆந்திராவில் போலீஸ் துப்பாக்கிச்சூடு : 5 தமிழர்கள் கைது- 70 பேர் தப்பி ஓட்டம்




 ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வானத்தை நோக்கி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு

நடிகர் சங்கத் தேர்தலை விட்டு ஓட நாங்கள் கோழையல்ல: சரத்குமார்


 
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டத்தின் சார்பில் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் நிதி அளிக்கும்

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திங்கட்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா மேல் முறையீடு



வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட  சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக

வைகோவுக்கும் எங்களுக்கும் கொள்கை முரண்பாடு உள்ளது : சீமான்



நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

ad

ad