-
29 ஜூலை, 2015
இலங்கை கிரிக்கட் அணியின் மீதான தாக்குதலுக்கு திட்டமிட்டவர் சுட்டுகொல்லப்பட்டார்
2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு சென்றபோது அதன் மீது தாக்குதல் நடத்தியமைக்கு திட்டம் வகுத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ங்கச்சியை வயலுக்கு கூட்டிச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தபின் நானே அவளை தனியாக விட்டு வந்தேன்!!கிளிநொச்சி சிறுமியின் அண்ணன் அதிரடி வாக்குமூலம்!!
கடந்த சில நாட்களுக்கு முன் கிளிநொச்சி குஞ்சு பரந்தன் பகுதியில் வயலுக்குள் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் ஒன்று விட்ட
கடும் போக்காளர்களுக்காக எமது நியாயமான கோரிக்கையை விட்டுக்கொடுக்க முடியாது -புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்..!! (பேட்டி)
தென்னிலங்கையில் உள்ள கடும்போக்காளர்களுக்காக அரசியல் தீர்வு விடயத்தில் நாம் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கையை விட்டுக்கொடுக்க
விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் மாவட்ட ரீதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் முறை -இலங்கை
-
இலங்கை அரசியலமைப்பின் 99(6) (அ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய, ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 1/20 க்கு (5%) குறைவான வாக்குகளைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி
இலங்கை அரசியலமைப்பின் 99(6) (அ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய, ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 1/20 க்கு (5%) குறைவான வாக்குகளைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி
தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என்கிறார் : தேர்தல் ஆணையாளர்
தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் குழுவும் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு சாராரும் மெத்தப்பாடு படுகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் ததேகூ வேட்பாளர் சுமந்திரன் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் குழுவும் புலம்பெயர்ந்த தமிழர்களில்
யாழ்.இந்திய துணைத்தூதரகம் அப்துல் கலாமுக்கு அஞ்சலி : அரைக்கம்மபத்தில் இந்திய தேசிய கொடி
மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாமிற்கு யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான செயலகம் உருவாக்கப்படும்- ஜனாதிபதி
வடகிழக்கு மாகாணங்களில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளிலும், யுத்தம் நிறைவடையும் காலப்பகுதிகளிலும் காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான செயலகம் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும்.
அந்த செயலகம் ஜனாதிபதியின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் ஒரு செயலமாக இருக்கும். சமகாலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மேற்படி செயலகத்தை உடனடியாக உருவாக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் காணாமல்போனவர்கள் தொடர்பாக அவர்களுடைய உறவினர்கள் என்னை தொடர்பு கொள்ளும் வகையில் மேற்படிச் செயலகம் உருவாக்கப்படும்.
மேற்கண்டவாறு நேற்றைய தினம் யாழ்.வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடமாகாணசபை உறுப்பினரும், நாடாளுமன்ற வேட்பாளருமான அங்கஜன் இராமநாதனுடைய இல்லத்தில் காணாமல்போனவர்களின் பெற்றோர், உறவினர்களை சந்தித்துப் பேசியிருந்தார்.
இதன்போதே ஜனாதிபதி மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
காணாமல்போனவர்களுடைய உறவினர்கள் அனுபவிக்கும் மன துன்பங்கள் மற்றும் சிக்கல்களை நான் அறிகிறேன். ஜனாதிபதியாக வருவதற்கு முன்னரும் எனக்கு தெரியும்,
ஜனாதிபதியான பின்னரும், அது எனக்கு தெரியும். ஜனாதிபதியான பின்னர் நான் இந்த விடயம் தொடர்பாக தேடிப் பார்த்தேன்.
மேலும் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக ஆய்வு அறிக்கையினை எமக்கு வழங்குமாறு நாங்கள் கேட்டிருக்கிறோம்.
மேலும் காணாமல்போனவர்கள் தொடர்பான உண்ன்மை நிலையினை கண்டறிவதற்கு தனியான செயலகம் ஒன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.
ஆனாலும் அதனை உடனடியாக செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் காலம் என்பதால் இப்போது அதனை உருவாக்குவதனால் பல சிக்கல்கள், உருவாகும்.
எனவே நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அந்த செயலகத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த செயலகம் என்னுடைய நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் என்பதுடன் இதற்காக விசேடமான உத்தியோகஸ்த்தர்கள் நியமிக்கப்படுவர்.
இதன் ஊடாக வடகிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் மட்டுமல்லாமல், இலங்கையின் மற்றய பகுதிகளில் வாழ்கின்ற மக்களும் தங்கள் முறைப்பாடுகளை என்னுடைய கவனத்திற்கு எழுத்துமூலமாக கொண்டுவர முடியும்.
மேலும் விசாரணைக்கான குழு ஒன்றையும் இந்த செயலகத்தின் கீழ் உருவாக்குவோம்.
இதேபோன்று புதைகுழிகள் மற்றும் இரகசிய முகாம்கள் இருப்பது தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்தால் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவாருங்கள். அதன் ஊடாக உங்களுக்கு முழுமையான பாதுகாப்பினை வழங்கி அந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆய்வுகள் நடத்தப்படும்.
இதற்குமேல் உங்களுடைய பிள்ளைகள் எனக்கும் பிள்ளைகளே. உங்கள் பிள்ளைகளின் வயதில் எனக்கு பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களை மனதில் கொண்டு உங்களுடைய பிள்ளைகள் தொடர்பாக நிச்சயமாக பதிலளிப்பேன் என ஜனாதிபதி ஆறுதல் கூறினார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் குறித்து சிங்கள ராவய அமைப்பினால் முறைப்பாடு
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வு பெற்றுத் தருமாறு சிங்கள் ராவய அமைப்பினால் பொலிஸ் அதிகாரியிடம் இன்று
வெளியிட்டது சனல் 4 கசிந்தது ஐ.நா ஆவணம்.
ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)