புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2015

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை விடுதலை செய்வது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும்-நீதிஅமைச்சர்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை விடுதலை செய்வது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும்

ஜெனீவா பிரேரணையை செயற்படுத்துவதற்கு பிரதமர் தலைமையில் குழு [ செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2015, 08:24.37 AM GMT ] ஜெனீவா பிரேரணையை செயற்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரதமர் தலைமையிலான இந்த குழுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான மங்கள சமரவீர. டி.எம்.சுவாமிநாதன், விஜேதாஸ ராஜபக்ச மற்றும் மனோ கணேசன் ஆகியோர் உள்ளடக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.


ஜெனீவா பிரேரணையை செயற்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த சோபித தேரர்? சிறுபான்மையினமும் கண்ணீர் சிந்த காரணம் என்ன?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரலாம் என்று கூறி, தமிழ் மக்களின் நன்மதிப்பினைப் பெற்ற ஒரு

ஜனநாயக களத்தில் போராடுவதற்கு வயது தடையல்ல என்பதை உணர்த்தியவர் மாரியம்மாள்! நா.க.தமிழீழ அரசு


ஜனநாயக ரீதியாக களத்தில் போராடுவதற்கு வயது தடையல்ல என்பதை மறைந்த அன்னை மாரியம்மாளின் வாழ்க்கை எமக்கு உணர்த்தியிருப்பதாக

வைகோ தாயார் மாரியம்மாள் வையாபுரி நீத்தார் நினைவு நாள்



மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் திருமதி மாரியம்மாள் வையாபுரியின் நீத்தார் நினைவுநாள்

9 நவ., 2015

Sri Lanka won by 19 runs (D/L method)


அமைச்சர் திலக் மாரப்பன இராஜினாமா - இராஜினாமா கடிதம் கிடைத்ததாக ஜனாதிபதி அறிவிப்பு
சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியை இராஜினாமா செய்து கொண்டுள்ளார்.

மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் உபதலைவர்களில் ஒருவராக தமிழர்

இலங்கை தேசிய மெய்வன்மை பயிற்றுவிப்பாளர் சங்கத்தின் 2016-2017ஆம் ஆண்டுக்கான நிர்வாக சபையில் உப தலைவர்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார் கே. விஜிதரன்.
6

வடக்கு முதல்வரை நீக்குவது தொடர்பில் நான் நடுநிலைவாதி

வடமாகாண அமைச்சர்களை மாற்றுதல் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரை நீக்குதல் ஆகிய விடயங்கள் தற்போது அதிகமாகப்

கம்மன்பிலவின் மனைவிக்கு அழைப்பு

பிவிதுரு ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பிலவின் மனைவி தில்ருக்ஷி கம்மன்பில, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு இன்று

நிதிஷ்குமார், லல்லு பிரசாத் யாதவுக்கு வைகோ வாழ்த்துக் கடிதம்



மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் தண்ணீர்: விமானங்கள் தாமதம்



வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து

72 கி.மீ. வேகத்தில் காற்று : மின்சாரம் துண்டிப்பு


காற்றழத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி அருகே கரையை கடக்கிறது. இதையடுத்து முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில்

வடக்கும் தெற்கும் இரண்டு நாடுகளா? இரண்டு சட்டமா அதிபர்களா?: சிரேஸ்ட சட்டத்தரணி கே வி தவராசா


வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்த குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணை செய்ய வேண்டுமென சட்டமா

அவுஸ்ரேலியாவில் சுமந்திரனுக்கு எதிராக ஈழத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்


அவுஸ்திரேலியாவிற்கு வருகைதந்திருந்த தமழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தமிழ் மக்கள்
புங்குடுதீவு கிராமசேவகர் பிரிவுகளும் - மக்கள் செறிவு விபரமும் ; j/22 > 180 [ பெண் ] + 159 [ ஆண் ] = 339 மக்கள் . j/23 > 138 ( பெண் ] + 132 [ ஆண் ] =• 270 மக்கள் . j/24 > 44 ( பெண் ] + 44 [ ஆண் ] = 88 மக்கள் . j/25 > 143 ( பெண் ] + 129 [ ஆண் ] = 272 மக்கள் . j/26 > 523 ( பெண் ] + 532 ( ஆண்] = 1055 மக்கள் . j/27 > 137 ( பெண் ] + 117 [ ஆண் ] = 254 மக்கள் . j/28 > 287 ( பெண் ] + 277 [ ஆண் ] = 564 மக்கள் . j/29 > 110 (பெண்] + 89 [ ஆண் ] = 199 மக்கள் . j/30 > 112 ( பெண் ] + 85 [ ஆண் ] = 197 மக்கள் . j/31 > 137 ( பெண் ] + 123 [ ஆண் ] = 260 மக்கள் . j/32 > 87 ( பெண் ) + 93 [ ஆண் ] = 180 மக்கள் . j/33 > 214 ( பெண் ] + 206 [ ஆண் ] = 420 மக்கள் .
Pungudutivu
நகரம்Pungudutivu, Sri Lanka

ரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும் – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா


சகல அரசியல் கைதிகளையும் எவ்வித நிபந்தனையுமின்றி பொதுமன்னிப்பின் அடிப்படையில் அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென

நாளை இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவொன்று நாளை (09) இலங்கை வரவுள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசில் ஆலோசகர் சிவலிங்கம் சத்தீஷ்குமார் இலங்கையில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார்.

இலங்கை தகவல் திணைக்களத்தின் முன்னாள் மூத்த ஆலோசகரும் மகிந்த ராஜபக்ச அரசில் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு

திருச்சி முகாமைச்சேர்ந்த 4 ஈழத் தமிழர்களை விடுதலை செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி! எஞ்சிய ஈழத் தமிழர் அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிடவும் கோரிக்கை!!-தமிழக வாழ்வுரிமைக் கட்சி

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து சந்திரகுமார் என்ற சஞ்சீவ் மாஸ்டர், சுரேஷ்குமார், மகேஸ்வரன், தங்கவேலு மகேஸ்வரன் ஆகிய 4 ஈழத்

சிறிலங்காவின் அமைதிக்கும் சமாதானத்துக்குமான மாநாடு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள் பங்கெடுப்பு !

தென்னாபிரிக்காவின் டப்ளின் நகரில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் அமைதிக்கும் சமாதானத்துக்குமான மாநாட்டில் நாடுகடந்த

இ. பாராளுமன்ற தேர்தல்: வடக்கில் அதிகூடிய வாக்களிப்பு

வவுனியாவில்

இன்று (07) காலை ஆரம்பமான இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் சிறப்பாக நிறைவடைந்துள்ளதாக கெபே

8 நவ., 2015

இலங்கைக்கு அருகே தாழமுக்கம்; சூறாவளி எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் பரவலாக கடும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

புங்குடுதீவு சனத்தொகை விபரம்

2015 september இறுதி கணக்கெடுப்பின்படி புங்குடுதீவு சனத்தொகை விபரம் : பெண்கள் - 2112 பேர் . ஆண்கள் - 1986 பேர் . மொத்தம் - 4098 ஆகும்

கேரள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற‘ ட்வென்டி20‘!

கேரள உள்ளாட்சி தேர்தலில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 'ட்வென்டி 20 'என்ற அமைப்பு சார்பில் பேட்டியில்ட்ட வேட்பாளர்கள்

பிகாரில் நரேந்திர மோடியை வீழ்த்தியது ஆயுதங்கள் எவை?

பிரதமர் மோடி இப்போது இரண்டாவது  முறையாக தேர்தலில்  தோல்வியை சந்தித்திருக்கிறார். முதல் தோல்வி டெல்லி

கமல்ஹாசன் பேச்சு அவருக்கே குழப்பமாக இல்லையா? ராமகோபாலன் கேள்வி


டிகர் கமல்ஹாசன் பேசுவது குழந்தைத்தனமாகவும் வேடிக்கையாகவும் உள்ளதாக இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன்

கயிறே, என் கதை கேள்! - முருகன் சொல்லும் கண்ணீர் தூங்கியும் தூங்காமலும்..!

சித்ரவதைகள் கொடூரமானவை என்பது அனுபவித்த அனைவருக்குமே தெரியும். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் நான் அனுபவித்த சித்ரவதைகள் விசித்திரமானவை. ஒருவனை எப்படி எ

தனித்துப் போட்டியிட்ட முலாயம் சிங் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சி அனைத்து தொகுதியிலும் தோல்வி


பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்டீரிய ஜனதா தளம்,

ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் யாதவ், மகுவா தொகுதியில் போட்டியிட்டார். இதில்

பீகார்: 240 தொகுதிகளின் முடிவுகள்


243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

பிரதமரைத் தோற்கடிக்க புதிய முயற்சிகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வெளியேற்றி இந்த அரசாங்கத்தை நிராகரித்து புதிய ஐ.தே.க, ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் கொண்ட தேசிய அரசாங்கம்

243 தொகுதிகளில் 5 கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. 

தாயார் மாரியம்மாள் உடல் அடக்கம்: வைகோ கண்ணீர்: அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறுதல்


அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் அவ்வாறே தொடரும்: இரா.சம்பந்தன்


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தாம் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

‘ரஷ்ய விமானத்தை வெடிகுண்டு மூலம் வீழ்த்தியது உண்மை தான்’: வெளியான கருப்பு பெட்டி தகவல்கள் (வீடியோ இணைப்பு)


எகிப்தில் இருந்து புறப்பட்ட ரஷ்ய விமானத்தை வெடிகுண்டு மூலம் தாக்கி வீழ்த்தியுள்ளது உண்மை என விமானத்தில் இருந்த கருப்பு பெட்டி

என்னுடைய வாகனத்தில் கருணா அம்மானையும் இன்னும் நான்கு பெண் தளபதிகளையும் கொழும்புக்கு கூட்டிச் சென்றேன்விளக்குகிறார் அலிசாஹிர் மௌலானா எம்.பி.


அன்று ஏப்ரல் 12ம் திகதி. மாலை 5 மணியளவில் தொப்பிகலவிற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து குறுக்கு வீதியூடாக எனது வாகனம் பயணித்துக் கொண்டிருந்தது.

கேணல் பரிதி அவர்களின் 3ம் ஆண்டு வீர வணக்க நாள்!


தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா

பொதுமன்னிப்பில் விடுதலை செய்யக்கோரி தமிழ் அரசியல் கைதிகள் நாளை முதல் மீண்டும் உண்ணாவிரதம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி, நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில்

இந்தியாவினால் இலங்கைக்கு அழுத்தம்:பாதுகாப்பு செயலாளர்

இந்தியாவினால்,  இலங்கை பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாவதாக  இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு உரித்துடைய காணிகள் வன இலாகா திணைக்கத்தால் சுவீகரிப்பு :ஆனந்தன் எம்.பி குற்றச்சாட்டு

வவுனியாவில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி அனுமதிப்பத்திரம் உள்ள காணிகளையும், காணி அனுமதிப்பத்திரம் இல்லாத காணிகளையும்

7 நவ., 2015

2 மாதம் முன்னர் இங்கிலாந்தின்விமானம் ஒன்று ஆயிரம் அடி தொலைவில் தன்னை நோக்கி வந்த ராக்கெட் ஒன்றிடமிருந்து விமானியின் நடவடிக்கையால் தப்பியது.


இங்கிலாந்தின் லண்டன் ஸ்டேன்ஸ்டெட் விமான நிலையத்தில் இருந்து 189 பயணிகளை ஏற்றி கொண்டு ஷார்ம் எல் ஷேக்

ரஷ்ய அதிபர் புதின் நண்பர் அமெரிக்க ஹோட்டலில் மர்ம மரணம்: பரபரப்பு தகவல்கள்

 ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நெருங்கிய நண்பரும், பிரபல தொழிலதிபருமான மிகயீல் லெஸின், அமெரிக்காவின்

எங்க தனியா நில்லுங்க பாப்போம்... ஸ்டாலினுக்கு சவால்விடும் விஜயகாந்த்!

 "அடுத்து தி.மு.க.வின் ஆட்சிதான்னு ஸ்டாலின் சொல்றாரு. எங்க கூட்டணி இல்லாம தனியா நில்லுங்க பாப்போம். தி.மு.க.,

கேரளா உள்ளாட்சி தேர்தல் இடது சாரிகள் அதிக இடங்களை கைபற்றியது



கேரளா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரிகளின் முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது
கேரளா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணியின் பிரதான கட்சிகளாக களம் கண்டன.

சற்று முன் மொகாலி டெஸ்ட்: 108 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா


இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட தொடரில், முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில்

300 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகனை வெற்றி



ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில நடத்தப்பட்ட பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகனை வெற்றி பெற்றுள்ளது.

கப்பலில் இருந்து எதிரிகளின் இலக்கை தாக்கும் பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக

வைகோவின் தாயார் உடலுக்கு கனிமொழி அஞ்சலி


மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் இன்று (6.11.2015) காலை 9.05 மணிக்கு

வைகோ தாயாருக்கு அஞ்சலி செலுத்த ஒரே விமானத்தில் பயணம் செய்த தமிழக தலைவர்கள்


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் 97 வயது தாயார் மாரியம்மாள் வெள்ளிக்கிழமை காலை மரணம் அடைந்தார். அவரது உடல்

பெங்களுருவில் ஓடும் பேருந்தில் 19 வயது இளம்பெண் பலாத்காரம்: ஓட்டுநர் உள்பட 2 பேர் கைது


பெங்களுருவில் ஓடும பேருந்தில் 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்

கேரளா: கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் வெற்றி


கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) நடந்தது. இதில் பாலக்காடு,

தமிழீழ மண்ணை நேசித்த அன்னை மாரியம்மாள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!-அனைத்துலகத் தொடர்பகம்


ஈழ விடுதலைப் போராட்டத்தின் பரினாம வளர்ச்சிக் காலங்களிலெல்லாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்தும்,

மஹிந்தவின் 70வது பிறந்த நாளுக்கு மைத்திரிக்கு அழைப்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 70வது பிறந்த தின மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது


அபுதாபியில் இருந்து நாடுகடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கைது செய்யப்படலாம்


அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கைது

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி மீது கொலைவெறித் தாக்குதல்


ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவப்பா, இனந்தெரியாதோரால்

தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுதலை! விஜேதாஸ ராஜபக்ஸ


விசாரணைகள் ஏதும் இன்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கக்கட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 30 பேர் எதிர்வரும் 9 ஆம் திகதி பிணையில் வி

6 நவ., 2015

தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகள், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் கடகடவென சரிந்தன.

இந்திய- தென்னாப்பிரிக்க தொடரின் இரண்டாம் நாளான இன்று,  28/2 என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகள்

'ம.தி.மு.க' தலைவர் விஜயகாந்த்... முதியவர் ஸ்டாலின்... அள்ளு கிளப்பிய அ.தி.மு.க அமைச்சர்கள்!

 அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பழனியப்பன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை, ம.தி.மு.க. தலைவர் என கூறினார். 

கோடநாட்டிலிருந்து வரும் 8-ம் தேதி சென்னைக்கு திரும்பவிருக்கிறார் ஜெயலலிதா - மேற்கொள்ளவிருக்கும் அதிரடி மாற்றங்கள

கோடநாட்டிலிருந்து வரும் 8-ம் தேதி சென்னைக்கு திரும்பவிருக்கிறார் ஜெயலலிதா. 'அம்மா’ வருகையை ர.ர.க்கள் எதிர்பார்த்துக்
வடமாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க்கண்காட்சியும் விற்பனையும் நேற்று வியாழக்கிழமை (05.11.2015) நல்லூர் கிட்டுப்பூங்காவில் கார்த்திகைப்பூச்சூடி ஆரம்பமானது. வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இதனைத் தொடக்கி வைத்தார். ஒருவாரம் தொடர்ந்து இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சென்.ஜோன்ஸ் அமலசீலன் கிண்ணத்துக்கான ஆட்டங்கள்

kkk_01
சென்.ஜோன்ஸ் கல்லூரியால் வருடம் தோறும் நடத்தப்பட்டு வரும் அமலசீலன் கிண்ணத்துக்கான ஆட்டங்கள் நேற்றுமுன்தினம்

அத்தனையிலும் தங்கம் நவனீதன் புதிய சாதனை

jj_03
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தடகளத் தொடரில் 1500 மீற்றர், 5 ஆயிரம் மீற்றர், 10 ஆயிரம் மீற்றர் மரதன்

அரசியல் கைதிகள் விடுதலைக்காக மாபெரும் போராட்டம் நடாத்தப்படும்

அரசியல் கைதிகளை விடுதலைக்காக மாபெரும் போராட்டம் நடாத்தப்படும் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள்

விருந்தினர் சட்டையில் கம்பீரமாய் கார்த்திகை மலர்

வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று  ஆரம்பமான மலர்க்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள், தங்கள் சட்டைகளில்  கார்த்திகைப் பூவை சூடியிருந்தனர்.

வைகோ தாயார் மறைவுக்கு ஜெ., இரங்கல்


ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

வட மாகாண மலர்க் கண்காட்சி; கார்த்திகைப்பூ சூடி ஆரம்பிப்பு

வட மாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க் கண்காட்சி கார்த்திகைப்பூ சூடி நேற்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கோலாகலமாக

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் அரசு விசாரணை செய்ய வேண்டும் (வடக்கு மாகாணசபையில் தீர்மானம்

தென்னிலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது போன்று, யுத்தத்திற்கு முன்னர் வடக்கு கிழக்கினை சேர்ந்த

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் இலவச வேட்டி சேலை



தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை

தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் திங்களன்று விடுதலை (சம்பந்தன் தெரிவிப்பு)

தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் எதிர்வரும் 9ம் திகதி விடுதலை செய்யப்பட உள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வைகோவின் தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்!


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.

5 நவ., 2015

கொடிகாமத்தில் காணாமல் போன சிறுமி திருகோணமலையில் மீட்பு! மதம் மாற்றி திருமணம் செய்ய முயற்சி


யாழ்.கொடிகாமம் பகுதியில் கடந்த 1ம் திகதி காணாமல்போனதாக கூறப்பட்ட 15 வயது சிறுமி திருகோணமலை பகுதியிலிருந்து

ஜெயலலிதா தோழிக்கு ரூ.1000 கோடி எப்படி வந்தது? ஈ.வி.கே.எஸ் கேள்வி!

: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதாவின் தோழிக்கு ரூ.1000 கோடி எப்படி வந்தது என தமிழக காங்கிரஸ் தலைவர்

ஆனந்தா வி.கழகத்தின் உதைப் பந்தாட்ட முடிவுகள்

ஆனந்தபுரம் ஆனந்தா விளையாட்டுக் கழகத்தின் புதிய மைதானத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு நடத்தப் பட்டுவரும் விலகல்

முதலமைச்சர் கிண்ண சதுரங்கத் தொடரில் யாழ்ப்பாணம் கல்விவலய முடிவுகள்

முதலமைச்சர் கிண்ணத்துக்காக யாழ். கல்விவலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கத் தொடர் கடந்த

யாழ். மாவட்ட ரீதியாக நடைபெற்று வரும் உதைபந்தாட்டத் தொடர் ஒன்றில் இறுதியாட்டத்துக்குள் நுழைந்தது யங்கென்றிஸ் வி.கழகம்.

3
யாழ். மாவட்ட ரீதியாக நடைபெற்று வரும் உதைபந்தாட்டத் தொடர் ஒன்றில் பொம்மர்ஸ் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி

எம்.கே.நாராயணனை தாக்கிய பிரபாகரன் யார்? பரபரப்பு பின்னணி தகவல்கள்


சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது,  செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக புதுகோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கைது செய்யப்பட்ட பிரபாகரன் இலங்கைத் தமிழர். இவரின் தந்தை பெயர் மெய்யப்பன். புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி அருகே உள்ள  ஆவணங்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

எம்.கே.நாராயணனைத் தாக்கிய பிரபாகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவு




சென்னையில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் மீது காலணியை வீசி தாக்குதல் நடத்திய நபரை கைது செய்த

40 ஆயிரம் கஞ்சா பொதிகளுடன் ஆஸி. செல்ல முற்பட்டவர் கைது

ஹெரோயின் மற்றும் கஞ்சாப் போதைப் பொருட்களை விற்பனை செய்துவரும் கடற்றொழிலாளியொருவர் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல

13ஆம் திகதி WT1190F எரியும் துண்­டுகள் நிலத்தில் விழு­வது இலங்கைக்கு ஆபத்து!



விண்­வெ­ளியில் இருந்து வேக­மாக வந்து கொண்­டி­ருக்கும் மர்மப் பொருள் எதிர்­வரும் 13ஆம் திகதி ஹம்­பாந்­தோட்­டைக்கு அப்பால்

முன்னாள் புலிகள் 20 பேருக்கு புனர்வாழ்வு : நீதிமன்றம் உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 20 பேருக்கு புனர்வாழ்வளிக்குமாறு நீதிமன்றம்
Indo-Canadian Sikh Harjit Sajjan named Canada's new Defence Minister

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் மீது தாக்குதல்!

 முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே.நாராயணன் மீது தாக்குதல்

இன்ஸ்பெக்டர் மீது நடிகை பரபரப்பு புகார்

தன்னை ஏமாற்ற முயற்சிக்கும் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் போலீசாரிடம் புகார் தெரிவித்த

700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றி தகவல் சொன்ன தமிழக கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றிய தகவல் குறிப்பிடப்பட்டு உள்ளது.

HNDA மாணவர்கள் பிரச்சினை :இறுதி முடிவு அமைச்சரவையின் கையில்

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமாவுக்கு பட்டப்படிப்புக்கு சமமான அந்தஸ்து வழங்குவது தொடர்பில் இறுதி முடிவு அமைச்சரவையினாலேயே மேற்கொள்ளப்பட

ரஷ்யாவுடன் மோதுமா அமெரிக்கா? எப்-15சி போர் விமானங்களை பெருமளவில் துருக்கியில் குவித்து வரும் அமெரிக்கா


jet
சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கெதிரான கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு நிகராக, ஏவுகணைகள்

உலகில் வளமான நாடுகளில் இரண்டாம் இடம் பிடித்த சுவிஸ்


உலகில் வளமான நாடுகளின் வரிசையில் சுவிஸர்லாந்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டு உலக வளமிக்க நாடுகளின் தரப்படுத்தல் பட்டியலில்

4 நவ., 2015

சுவிஸ் - பேர்ண் மாநகரில் சிறந்த மாணவராக தமிழர் தெரிவு


சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களில் இருந்து ஆண்டுதோறும் சிறந்த மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது வழக்கம்.
மாணவர்களின் கல்விச் செயற்பாடு புறக்கிருத்திய நடவடிக்கைகள் அனைத்துக்கும் மே

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் வைகோ சந்திப்பு




ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர்

நடிகர் சந்தானம் இரண்டாவது திருமணம் செய்தாரா? பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போட்டோ



திருப்பதியில் நடிகர் சந்தானமும் நடிகை ஆஷ்னா சாவேரியும் இன்று ரகசியமாகத் திருமணம்

தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையத்தில் இருந்து சில மணி நேரங்களுக்கு முன்பாக கிளம்பியரஸ்ய விமானமொன்று விபத்து



தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையத்தில் இருந்து சில மணி நேரங்களுக்கு முன்பாக கிளம்பிய சரக்கு விமானம், டேக் ஆப் ஆன சில நிமிடங்களிலே

வித்தியா வழக்கு விசாரணைகளில் கூத்தாடும் துவாரகேஸ்வரன்



வித்தியா வழக்கு விசாரணைகளுக்கு வழங்கிவந்த அனுசரணைகளிலிருந்து தான் விலகவுள்ளதாகவும் பெரிதும் அவமானமடைந்துள்ளதாக

சிறுபான்மை நீதிபதிகளையும் பயம் பீடிக்கிறது : வடக்கு முதல்வர்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணைக்கு உள்நாட்டில் இருந்து வழக்குத் தொடுநர்கள் கொண்டு வரப்பட்டால் 

நிதி மோசடி குறித்து பசிலிடம் மேலுமொரு விசாரணை

நிதிமோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட பொலிஸ் பிரிவினர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில்

சாட்சியம் இன்மையே அரசியல் தைதிகளின் விடுதலைக்குத் தாமதம் : சி.வி விக்கினேஸ்வரன்

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசியல் உள்ளீடுகள் இருப்பதாகவும், சட்டமா அதிபர் திணைக்களத்தினரை குறைகூற முடியாதென்றும்

காதல் ஜோடி மீது கொடூர தாக்குதல்: மும்பை போலீசார் அராஜகம்

 


மும்பை அந்தேரி காவல் நிலையத்தில் ஒரு இளம் காதல் ஜோடி போலீசாரால் கொடூரமாக தாக்கப்பபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏற்கனவே மும்பை காவல்துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் போலீசாரின் கொடூர முகத்தை எடுத்துகாட்டுவதாக அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

15 கோடி தராவிட்டால் குண்டு வைப்பதாக மிரட்டல்: சென்னை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் மகன் போலீசில் புகார்


ரூபாய் 15 கோடி பணம் கேட்டு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாகவும், தராவிட்டால் குண்டு வைக்கப்போவதாக மர்ம நபர்கள்

சட்டத்திற்கு முரணான வகையில் செயற்பட்டுள்ளார் சரத் பொன்சேகா! நீதிமன்றம் தீர்ப்பு


கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியிலிருந்து, மூன்று மாகாண சபை உறுப்பினர்கள்

பிள்ளையான் குழுவின் மற்றுமொரு கொலையாளி பொலிசாரிடம் சரணடைவு


பிள்ளையான் குழுவின்  கொலையாளியும் தீனா குழு என்று அழைக்கப்படும் காடையர் குழுவின் தலைவருமாகிய கரன் என்பவர்

ad

ad